May 06, 2012

ஒரு வார IPLஉம் உலக கிரிக்கெட் உலாவும் - ஒலி இடுகை



பற்றிய ஒலி வடிவ இடுகை ஒரு வாரத்துக்கு முந்திய வாரம் இட்டிருந்தேன்..

நல்ல வரவேற்பும் இருந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியைத் தரமுடியாமல் நேர,கால சூழ்நிலைகள் சதிசெய்திருந்தன..

இதோ கடந்த வெள்ளிக்கிழமை Vettri FMஇன் V for வெற்றி V for விளையாட்டு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சிறப்புத் தொகுப்பு..

பகுதி 2 & 3 இல் ஏப்ரல் 27முதல் கடந்த வெள்ளிக்கிழமை மே 4 வரை IPLஇல்நடந்தவற்றைப் பற்றி அலசுகின்றன..
முதலாவது பகுதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற சில முக்கிய விடயங்கள் பற்றி மேலோட்டாமாகப் பார்க்கிறது...

கேட்டு உங்கள் விமர்சனங்களை வழங்குங்கள்....

பகுதி 1



பகுதி 2



பகுதி 3

3 comments:

Bavan said...

ஶ்ரீறீசாந் 5 மாதம் ஓய்வா?? :O
ஐயகோ எனக்கும், மற்ற அணிகளுக்கும் மிகவும் சோகமான விடயம் :P

♔ம.தி.சுதா♔ said...

Nanri anna. Thavara vidda nikalchchijai. Rasikka vaiththu viddirkal. Romba nanri

Nirosh said...

வணக்கம் அண்ணா... எனக்கும் சரியான வேலைப்பளு தொடர்ச்சியாக போட்டிகளை கண்டுகளிக்க முடியவில்லை.. இருப்பினும் எல்லாக்குறைகளையும் நிவர்த்தி செய்திருக்கிறது தங்களின் பதிவு. மூன்று பகுதிகளிலும் அலசல் அருமை.. ஆனால் அண்ணாவின் குரல்வலத்தில் சற்று தொய்வு இருந்தது வருத்தமளித்தது. உடல்நில சரியில்லையோ என எண்ணவைத்தது. மற்றபடி அனைத்தும் கலக்கல். வாழ்த்துக்கள் அண்ணா...:)

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified