February 09, 2011

மித்திரனில் லோஷன்- தமிழ் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் !!!


மித்திரன் வார இதழில் இன்று வந்துள்ள என் பேட்டி..
எமது வெற்றி FM இன் மூன்றாவது பிறந்தநாள் வருகின்ற 14ஆம் திகதி வருவதையும் இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.



13 comments:

Subankan said...

அட! இரட்டை வாழ்த்துகள் லோஷன் அண்ணா :)

வெற்றிக்கும் முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

Vijayakanth said...

நீங்க எப்படி அண்ணா? கருத்தை திரிபு படுத்திட்டாங்க அது இதுன்னு வழக்கு போட மாட்டிங்களே :) பிறகு பாவம் பேட்டி கண்டவங்க lol.

anyway nice article

Anonymous said...

superb article

Ramesh said...

வாழ்த்துக்கள் லோஷன்.. வெற்றிக்கும் வெற்றிவாழ்த்துக்கள்

Vathees Varunan said...

கருத்துக்கள் சூப்பர் வாழத்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் லோசன் அண்ணா

anuthinan said...

வாழ்த்துக்கள் அண்ணா!!!

வெற்றிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்

கன்கொன் || Kangon said...

நல்ல கருத்துக்கள். :-)

சில கருத்துக்கள் அண்மைக்காலமாக அதிகமாக/சிறப்பாக விளங்குகின்றன.

பொதுவாக பத்திரிகை வாங்குபவன் அல்லன் என்ற வகையில், பேட்டியை வலையில் ஏற்றியமைக்கு நன்றிகள். :-)

விசேட தினத்திற்கும் எனது வாழ்த்துக்க்ள அண்ணா.

ஷஹன்ஷா said...

அண்ணா இது தங்களின் பேட்டி பற்றிய பதிவு என்றதும் என் மனதில் ஒரு வரைபடத்தையே வரைந்து விட்டு பதிவை பார்த்தேன்..என்ன ஆச்சரியம் என்னிடம் பிக்காஸோவே தோற்றுவிடுவார் என்னும் அளவிற்கு தங்கள் பதிவு உள்ளது...(வானலை தொடர்பு காரணமாய் இருக்கலாம்..)


கருத்துகளை-பதில்களை-ஆலோசனைகளை-ஆதங்கங்களை முற்று முழுதாக ஆமோதிக்கின்றேன்...


இரட்டை வாழ்த்துகள்....ஒன்று உங்களுக்கு..அடுத்தது நம் வெற்றிக்கு...

வந்தியத்தேவன் said...

நல்லதொரு பேட்டி வாழ்த்துக்கள் நண்பா. இன்னும் உச்சம் தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
விசேட தினத்திற்க்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

எல்லாவற்றுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள். உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவன் என்ற ரீதியில் எனக்கு பெருமையே....அப்புறம் எப்போ ட்ரீட்....

Unknown said...

வெற்றிக்கும் முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner