December 06, 2010

பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்

ஹாய் விக்கிலீக்ஸ் வாசகப் பெரும் கோடிகளே(பக்த கோடிகளே மாதிரி)..

இருக்கிறேனா? சுகமாக இருக்கிறேனா என்ற சந்தேகங்கள் இருந்தால்(இதற்கு முந்திய பதிவின் உபயத்தால்) நலமே உள்ளேன் எனக் கூறிக்கொண்டு,நீங்கள் அளித்துள்ள பாரிய ஆதரவால் 
புதிய லீக்சோடு உங்களை சந்திக்கிறேன்..


இனி பரபர பதிவுலக லீக்ஸ்..

பதவியுயர்வு கிடைத்தும் தன் சொந்தப் பாஸ்வோர்டைப் பாதுகாக்க முடியாது பழைய பரபர பதிவரை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்ற அவரது அமெரிக்க முகாமை முடிவெடுத்திருக்காம்.
இதை அறிந்த பின் ஆவேசமடைந்த அந்த அமைதிப் பதிவர் சுதந்திரப் போரை முன்னெடுத்து கடவுச் சொல்லை எப்படியாவது பெற்றே ஆவேன் என்று இன்று சபதம் இட்டுள்ளார்.
நாளையிலிருந்து கடல் அலை வீசிப் பின் ஒரு பார்வையால் முடங்கிப்போன தன் தளத்திலிருந்து பதிவுகள் வருமென்று விக்கிலீக்சுக்கு அளித்த ரகசியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 (பதிவுகள் அவரது மேலிடத்தால் சென்சார் செய்யப்படுமா என்பதை விக்கிலீக்ஸ் அவதானிக்கும்)

ராமராஜன் கலர் ஆடை அணிந்தும் தன்னை தெரியாமல் தன் இசம் பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பலரால் கடுப்பாகி இருக்கும் முன்னாள் முடி வளர்த்த பதிவர் இம்முறை பதிவர் சந்திப்பில் தன் இசம் பற்றி நேரடி டெமோ செய்து தன்னைப் பிரபலமாக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் (பெண்)பதிவர்களின் வருகை பெருகிவிடும் என்றும் வேறெங்காவது பெரிய இடத்தில் சந்திப்பை வைக்கலாமோ என்றும் யோசிக்கிறார்கள் ஏற்பாட்டு உயர்மட்டக் குழுவினர்.

பெட்டி வைத்திருந்து அங்கமாக மாற்றி,அடிக்கடி கச்சேரி செய்து சிறுகதை,கவிதை எல்லாம் எழுதி இலக்கியவாதியாக அவதாரம் எடுத்தும் ஐந்துவருடக் காத்திருப்பின் கடைக்கண் பார்வை முழுமையாகப் படாமையினால் தான் 'கொலை'காற்றாக.. மன்னிக்க கொலைகாரனாக மாறும் முடிவில் அமைதியான கவிஞப் பதிவர் மாறினார் என்கிறார்கள் அவரின் நெருங்கிய சகாக்கள்.
எங்கே போய் முடியப்போகுதோ?

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிநிரலில் இடைவேளை இசைவேளை என்று போட்டது தான் தாமதம் பாடப் போகிறோம் என்று பலர் தொடர் மெயில் அனுப்புவதால் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார் லண்டன் ரிட்டர்ன் பெண் பெயர் முகமூடியில் உள்ள பதிவர் சந்திப்பு ஏற்பாட்டின் பொறுப்பாலப் பதிவர்.
அவரது பெயரைப் பார்த்துத் தான் அத்தனை மடல் என்று இன்னும் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் நண்பர்கள்.

ஏற்பாட்டு உயர்மட்டக் குழுக் கூட்டம் என்று அடிக்கடி நடப்பதால் கொழும்பு Duplication வீதியில் உள்ள ஒரு Snooker Clubக்குத் தான் கொழுத்த வருமானமாம்.
இதனால் நிதி சேகரிக்கப்பட்டால் கணக்குக் காட்டவேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு பிரேரணையை முன்வைக்கலாம் என்கிறார் பிரபல நூடில்ஸ் விற்பனையாளரும் இலங்கையின் அனைத்து சங்கம்+கழகங்களிலும் பொருளாளர் பதவி கேட்கும் அரிவாள் பதிவர்.


 எம்மா வோட்சனைக் காதலித்து அது கூடாமல் போனதால் முளைக்காத தாடியை சொரிந்தாவது முளைக்கப் பண்ணுவோம் என்று அதுவும் சரிவராமல் பக்கத்து வீட்டு ஆட்டின் தாடியைப் பார்த்து ஏங்கிய குஞ்சுப் பதிவர்(சிறியவராக இருப்பதால் குழும சிறப்புப் பெயர்) இப்போது எம்மா வராவிட்டாலும் பரவாயில்லை சும்மா வோட்சனாவது வந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
எத்தனை சோகத்தைத் தான் தாங்குறது என்று தான் இந்தத் தீர்மானம்.
இறுதியாக வேகப் பந்துவீச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்த புதிய அணியின் தலைவர் மயக்கம் வரும்வரை விழுந்து விழுந்து சிரித்த அவமானமும்,முன் வீட்டு ஐந்து வயசுப் பையன் தன் 'வேகப்' பந்துவீச்சில் அடித்த ஆறு சிக்சர்களும் கிரிக்கெட்டைத் துறக்க செய்யும் அளவுக்குப் போய்விட்டனவாம்.
இனிமேலும் படப்பதிவும் பப்புமுத்து கவிதைகளுமாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.

இதைவிட அவர் பயப்படக் காரணம், இவர் பற்றிய படப்பதிவை எதீர் காளத் டமில் இணத் தளைவர் லண்டன் இளைய தளபதி ரசிகர் மன்றத் தலைவர் பேஸ்புக் புகழ் பதிவர் தன் அலகு தமிலில் இடப் போவது தானாம்.         

தானும் பதிவர் தானுங்கோ என்று மீண்டும் தலை காட்டிய அவரின் டமில் சிரந்து விலங்கக் காரணம் யார் எனத் தான் புதிரோடு பார்க்கிறோம் யாம்.

சுடு சோற்றுப் பதிவர் இந்தக் குளிரான காலநிலையிலும் சூடாகக் காணப் படுகிறார்.
அவர் அனல் பறக்க இரு காரணங்கள்..
காத்திருந்தவன் எதையோ நேற்று வந்தவன் கொத்திய மாதிரி இதற்கு முந்திய விக்கிலீக்ஸ் பதிவில் சுடுசோற்றை நிரூஜா கொத்திய காரணம் ஒன்று..
பரிசு கொடுக்கிறோம் என்று பல தளங்கள் ஏமாற்றுவது இரண்டு..
இதற்காக இனிமேலும் தானே பரிசு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
பணப்பரிசு கொடுக்க முடியாவிட்டால் தானே பொங்கி உலைவைத்து சுடு சோறு தரப் போகிறாராம்.


பலமான பருமனான அரசியல்+சட்டப் பதிவர் அஞ்ஞான வாசம் முடிந்தது மீண்டிருக்கிறார்.கலகல 'ஜனா'ரஞ்சக யாழ் பதிவர் தனக்கும் சீயர்ஸ் சொன்ன பிறகும் அடக்கி வைப்பது நல்லமில்லை என்று அதிரடியாக அரசியல் விளக்கப் பதிவைக் கொடுத்த பிறகு அடுத்து தன் கொள்கை விளக்கத்தைக் கொடுக்கலாமோ என யோசிக்கிறாராம்.
அதற்கான தகுந்த இடமாக பதிவர் சந்திப்பைப் பயன்படுத்தலாம் என்று வாசகர்களின் மதியூக ஆலோசனைகளால் டிசெம்பர் 19ஐ எதிர்பார்த்துள்ளாராம்.
பெண் பதிவர்கள் பற்றிய தகவல்கள் காணோமே என்று கேட்கும் அன்பர்களுக்கு....
அவர்கள் பதிவு வேளைகளில் அல்லாமல் பதிவர் சந்திப்புக்காகத் தம்மை மேம்படுத்தும் பணிகளில் பிசி என்பதால் இலங்கையின் அழகு சாதன நிலையங்கள் அல்லோல கல்லோலப் படுகின்றன என்கிறார் எம் ரகசிய செய்தித் தொடர்பாளர்.


என்னடா இது பதிவர்கள் பற்றிப் பதிவு வந்தாலே ரத்தம் வரும் அளவுக்கு வதைக்கு உள்ளாக்கப்படுகிற இருவரையும் காணவில்லையே என்று தேடுவோருக்கு...
அந்த இருவரையும் எவ்வளவு என்று தான் மொக்கை போடுவது?
இங்கேயும் லீக் செய்தால் ஓவர் லீக் ஆயிடும் என்பதால் அவர்களுக்கு ஓய்வு..
விக்கிலீக்ஸ் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது..(பதிவர் சந்திப்புக்கு முன் இன்னொரு பதிவுலீக்சுக்காக) எம் ரகசிய மின்னஞ்சலில் உங்கள் பதிவுலகத் தகவல்கள் வந்தால் ரகசியம் காக்கப்படும் என்ற விக்கிரமாதித்தன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

*முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.512 comments:

«Oldest   ‹Older   401 – 512 of 512
போளியை எதிர்ப்பவன் said...

உண்மையான பெயரில் கும்மும் மதிசுதா ஜனகன் மது ஆகியோருக்கு பரிசு நிச்சயம்

ஷஹன்ஷா said...

கும்மியில் அதிகம் பின்னூட்டுபவருக்கு விக்கிலீக்சின் புதிய உரிமையாளர் விக்கிரமாதித்தன் விலையுயர்ந்த பரிசு குடுக்கிறாராம்ஃஃஃஃஃ
அப்புடியா???

சோத்துச்சட்டி said...

//Anonymous said...
நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு
சோத்துக்கு கூட இப்பிடி அலையல)///

அடேய் அனானி மரியாதையா சுடுசோத்துச்சட்டிய ம.தி.சுதா அண்ணனிட்டக்குடு

ஷஹன்ஷா said...

எங்கள் தலைவர் அரசியல் வாதி ஷோத்தீஷன் வாழ்க....

SShathiesh-சதீஷ். said...

என்னை சொல்லி இப்போது இங்கே உண்மையில் பலர் தமிழை மறந்திட்டிங்க போல.

ஷஹன்ஷா said...

உண்மையான பெயரில் கும்மும் மதிசுதா ஜனகன் மது ஆகியோருக்கு பரிசு நிச்சயம்ஃஃஃ
ஆஆஆ...நன்றி நன்றி.....என்ன பரிசு எண்டு சொல்லலாமே....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

Anonymous said...

நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு

சோத்துக்கு கூட இப்பிடி அலையல) ///

சுடுசோத்துச் சுதாவின் மீதான உங்கள் மரியாதைக்கு நன்றி.

சொடீசனின் டமில் டீச்சர் said...

சொடீசன் ஏன்ட எண்ற பெயரய் கெடூக்றய்ய்?

ஷஹன்ஷா said...

விக்கிலீக்ஸின் நிறுவனர் யூலியன் அசசன்கே லண்டன் பொலிஸில் சரண்.

ஷஹன்ஷா said...

விக்கிலீக்ஸின் நிறுவனர் யூலியன் அசசன்கே லண்டன் பொலிஸில் சரண்.
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.foxnews.com%2Fworld%2F2010%2F12%2F07%2Flawyer-assange-surrender-police-uk%2F&h=9bcd6

ஷஹன்ஷா said...

பிந்திக் கிடைத்த செய்தி:-
மொக்கைப்பதிவு போட்டு விட்டு மொனிட்டர் முன் பின்னுாட்டங்களுக்கு காத்திருந்து வீட்டு வேலைகளை கவனிக்க மறந்(த்)த நம்ம பதிவாளருக்கு இன்று காலை,மதியம்,இரவு உணவுகள் வழங்கப்படமாட்டாது என அவரின் அன்பு மனைவி அன்புக்கட்டளை இட்டுள்ளார் என்றும் இதனால் பதிவாளர் தனக்கான உணவை சுடுசோறு இடியப்பம் புட்டு இட்லி ஆகியோரிடம் கேட்டுள்ளார் என்றும் விக்கிலீக்சின் ரகசிய விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது..!

ஷஹன்ஷா said...

ஃஃஃஃசொடீசன் ஏன்ட எண்ற பெயரய் கெடூக்றய்ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஓஓஓ நீங்கத்தான் குருவா...???
மண்டிக்கலும்...நீந்கட்டாண் குறுஆஆ???

அலேட் ஆறுமுகம் said...

// ஆஆஆ...நன்றி நன்றி.....என்ன பரிசு எண்டு சொல்லலாமே.... //

சோத்துப் பாசல் ஒண்டு.

ஷஹன்ஷா said...

ஃஃஃஃசோத்துப் பாசல் ஒண்டு.ஃஃஃஃஃஃஃஃ
சூடா இருக்குமா.....எனக்கு சூடாதான் வேணும்...அங்...

போலி மது said...

// சூடா இருக்குமா.....எனக்கு சூடாதான் வேணும்...அங்... //

ம் ம்..
தம்பிக்கு எல்லாமே சூடா இருந்தாத்தான் பிடிக்கும் போல கிடக்கு.

Shafna said...

ஸ்ஸபா...2 நாளா கண்ணக்கட்டுதே..இருந்தாலும் பார்க்க சந்தோசமா இருக்கு..நம்ம அண்ணர் மனசு வச்சா,யாவாரம் முடிஞ்சா கடைய மூடலாமே?

ஷஹன்ஷா said...

ம் ம்..
தம்பிக்கு எல்லாமே சூடா இருந்தாத்தான் பிடிக்கும் போல கிடக்குஃஃஃஃ
இதில ஏதும் மதுயிசம் இருக்கா....தகவல் வேணும்...

மதுயிச இரசிகர் மன்றம் said...

// இதில ஏதும் மதுயிசம் இருக்கா....தகவல் வேணும்... //

தலைவர் சொன்னா என்ன, தலைவரின்ர போலி சொன்னா என்ன, அதில மதுயிசம் இருக்காட்டி தலைவருக்கு மரியாதையில்லை.

Peter said...

ஐநூறு கும்மி அடித்து சாதனை செய்யமுடியாதா?

ஐநூறு கும்மி அடித்து சாதனை செய்யமுடியாதா?

பழம் சோறு said...

சாதனைக் கும்மி எத்தனை? அனலிச்டு தம்பி பார்த்து சொல்லுங்கோ

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கைகளுக்கிடையில் கிடைத்ததை புடுங்கிஎறிந்து சென்ற எங்கள் சுடுசோறு சுதா அவர்களை இன்னும் காணவில்லை.

அவர் வந்தால் சாதனை செய்ய வாய்ப்பிருக்கிறது.

பொறி வச்சுப் பிடிப்போர் சங்கம் said...

இவர் மதுவதனன் மதிசுதாவ அடிக்கடி தேடுறார்.
யாருக்கேனும் ஏதாவது சந்தேகம் வருதா?

சந்தேகம் said...

இலங்கையில் தடை இன்னும் எடுக்கலையே

#மதி - மது ;)

போலி மது said...

தடை விதிப்பட்ட எல்லாமெ இலங்கையில தடை செய்யப்பட்டுத்தான் இருக்கெண்டில்லையே...
அதால கவலை இல்லை.

மது இசம் ரசிகர் மன்றம் said...

எங்கள் தலைவர் அப்பழுக்கற்றவர். சந்தேகம் வேண்டாம்..வேண்டுமென்றால் அவரது ஆண் சகாக்களைக் கேட்டுப் பாருங்கள்.
பிற ஆண்களை அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

பீப்பீ ரசிகர் பேரவை said...

இதனால் பீப்பீ மறைமுகமாகக் குத்தப்படுவதை நாம் வன்மையாக உண்மையாகக் கண்டிக்கிறோம்.

சுடுசோற ரசிகர் மன்றம் said...

// அவரது ஆண் சகாக்களைக் கேட்டுப் பாருங்கள்.
பிற ஆண்களை அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. //

மதிசுதாவை அவமானப்படுத்தும் இந்தப் பின்னூட்டத்தை முழுமையாக நிராகரிப்பதோடு மதுயிச ரசிகர் மன்றத்தையும் புறக்கணிக்கக் கோருகிறோம்.

பீப்பீ ரசிகர் பேரவை said...

இதனால் பீப்பீ மறைமுகமாகக் குத்தப்படுவதை நாம் வன்மையாக உண்மையாகக் கண்டிக்கிறோம்.

மாத்ருபூதம் said...

தம்பி எந்தச்சந்தேகம் இருந்தாலும் என்னைக்கேளுங்கோ

ம.தி.சுதா said...

//////////இவர் மதுவதனன் மதிசுதாவ அடிக்கடி தேடுறார்.
யாருக்கேனும் ஏதாவது சந்தேகம் வருதா? ////////

அடடா இது கூட தெரியலியா.. நாங்க தானே சொந்த புறோபைலில அடிக்கிறம்.. அந்த ஏக்கம் தான்..

மாமா நற்பணி மன்றம் - மருதானைக் கிளை said...

மாத்ருபூதம் அவர்களே எங்கள் மாமா ஒருத்தருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கு. ஏதாவது மருந்து இருக்கா?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃமதிசுதாவை அவமானப்படுத்தும் இந்தப் பின்னூட்டத்தை முழுமையாக நிராகரிப்பதோடு மதுயிச ரசிகர் மன்றத்தையும் புறக்கணிக்கக் கோருகிறோம்ஃஃஃஃஃஃ

இதற்கு எந்தச் சட்டத்தில வழக்குப் போடலாம்... கொஞ்சம் கை கடிக்குது..

மாத்ருபூதத்தின் செயலாளர் said...

// மாத்ருபூதம் அவர்களே எங்கள் மாமா ஒருத்தருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கு. ஏதாவது மருந்து இருக்கா? //தம்பி,
என்ஜின் இருந்தா என்ஜினில என்ன பிழையெண்டு கண்டுபிடிக்கலாம்.
என்ஜின் இல்லாத கார கொண்டுவந்திட்டு என்ஜின் அடைக்குது எண்டா நான் என்ன பதில் சொல்ல?

மாத்ருபூதம் said...

///மாமா நற்பணி மன்றம் - மருதானைக் கிளை said...
மாத்ருபூதம் அவர்களே எங்கள் மாமா ஒருத்தருக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கு. ஏதாவது மருந்து இருக்கா?///

வெற்றிலை, முருங்கைக்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து காய்ந்த மிளகாய் 3உம் போட்டு கிழமைக்கு மூண்ணுதரம் போடச் சரியாப்போகும்.

மாமா நற்பணி மன்றம் - மருதானைக் கிளை said...

சுடு சோறு என்று சொன்னால் ஒரே மதி சுதா என்பது போல மாமா என்றால் ஒரே ஒருவர். அவரை என்ஜின் இல்லாத வந்தி.. சாரி வண்டி என்று சொன்ன செயலாளர் ஒழிக.
அவரை வைத்துள்ள மாத்ருபூதமும் ஒழிக

மருமகன் said...

வெற்றிலை, முருங்கைக்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து காய்ந்த மிளகாய் 3உம் போட்டு கிழமைக்கு மூண்ணுதரம் போடச் சரியாப்போகும்//

எங்கே போடுவதென்று மாமா கேக்க சொன்னார்

மாத்ருபூதம் said...

// அவரை வைத்துள்ள மாத்ருபூதமும் ஒழிக //

செயலாளருக்கும் எனக்குமிடையில் அவர் என் பணியாளர் என்பதைத் தவிர வேறெந்தத் தொடர்புகளும் கிடையாது என்பதை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.

மாத்ருபூதம் said...

///மருமகன் said...

வெற்றிலை, முருங்கைக்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து காய்ந்த மிளகாய் 3உம் போட்டு கிழமைக்கு மூண்ணுதரம் போடச் சரியாப்போகும்//

எங்கே போடுவதென்று மாமா கேக்க சொன்னார்///

தம்பி கையில வருத்தமெண்டா மூக்கிலயோ மருந்து போடுவீர்? எங்க அடைக்குதோ அங்க போடச்சொல்லும்

Flash News said...

பிரபல மொக்கைப் பதிவர் லோஷனுக்கு எதிராக அவரின் வீட்டிலிருந்து விரைவில் இன்னொரு பதிவர் உருவாக இருக்கின்றாராம். ஹம்டன் லேன் செய்திகள்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ம.தி.சுதா said...

இதற்கு எந்தச் சட்டத்தில வழக்குப் போடலாம்... கொஞ்சம் கை கடிக்குது. //

உங்கட கை கடிக்கிறதாலதான் கையுக்குள்ள வாற எல்லாத்தையும் கடிச்சுப் புடுங்கி எறியுது. பார்த்து...

நீருஜா said...

மூன்றாவது பதிவர் சந்திப்பில் இந்தப் பதிவின் நாயகன் லோஷனுக்கும் மொக்கைபோட்ட மதிசுதா மது ஜனகன் போன்ற பின்னூட்டச் சிங்கங்களுக்கும் பாராட்டுவிழா நடாத்த இருக்கின்றோம்.

ஷஹன்ஷா said...

அது சரி...ஐநூறு என்டா என்ன...? ஐ..நூறு எண்டு அர்த்தமா???
மாத்ருபூதம் இது உங்கள் கவனத்துக்கு.....

ஜனகனின் அண்ணி ஜனனிகள் said...

தம்பி படிக்காம இங்கே என்ன கும்மி?

ஷஹன்ஷா said...

பிரபல மொக்கைப் பதிவர் லோஷனுக்கு எதிராக அவரின் வீட்டிலிருந்து விரைவில் இன்னொரு பதிவர் உருவாக இருக்கின்றாராம். ஹம்டன் லேன் செய்திகள்ஃஃஃ

அவரு என்ன மொக்கை மொக்கை பதிவரா or மொக்கை எதிர்ப்பு மொக்கை பதிவரா...??

முகிலினி said...

அடத் தம்பீங்களா, இன்னுமாடா முடியல?

Flash News said...

பதிவுலகத்தால் குடும்பக் கலாதி பிரபல பதிவர் ஒருவர் ஊண் உறக்கம் இன்றி மொனிட்டரே கதி என்று இருந்தபடியால் கடந்த இரு நாட்களாக மனைவி உணவு கொடுக்கவில்லையாம். இதனால் நண்பர்களுடன் இரு நாட்கள் தங்க முடிவு செய்த அந்தப் பதிவர் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் நண்பர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான தொடர்புகளில் இருப்பதால் அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டு தன்னுடைய அப்பாவி நண்பனிடன் சரணடைய பிளைட்டைப் பிடிக்கப்போவதாக உள்த்தகவல், மேலதிக செய்திகளை விரைவில் எதிர்பாருங்கள்.

ஷஹன்ஷா said...

தம்பி படிக்காம இங்கே என்ன கும்மி?ஃஃ
குரூப் ஸ்ரடி.....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நீருஜா said...

மூன்றாவது பதிவர் சந்திப்பில் இந்தப் பதிவின் நாயகன் லோஷனுக்கும் மொக்கைபோட்ட மதிசுதா மது ஜனகன் போன்ற பின்னூட்டச் சிங்கங்களுக்கும் பாராட்டுவிழா நடாத்த இருக்கின்றோம். //

நீங்கள் பொறுப்பானவர். உங்களுக்கு மடல்களோடே நேரம் போய்ச் சேர்ந்துவிடும்.

Flash News said...

ஜனகனுக்கு முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் லோஷனின் எதிர்ப்பதிவரும் மொக்கைப் பதிவு தானாம் எழுதப்போகின்றார்.முதல் பதிவே சொத்தீஷனின் டமில்ப் பேச்சு என்கல் மூசு

ம.தி.சுதா said...

எங்கே மது.. சங்கம்..

சொதி லதா said...

இந்தக் கும்மிகள் அத்தனையுமே அப்பட்டமான ஆணாதிக்கத்தனம். மேட்டுக்குடிச் சிந்தனையின் வெளிப்பாடு

நீருஜா said...

இந்தப் பதிவில் சொந்தப் பெயரில் வந்த பின்னூட்டங்கள். அதர் ஆப்சனில் வந்த பின்னூட்டங்கள் என புள்ளிவிபரம் கொடுபவருக்கு டிக்மன் ரோட் பப்பில் ஒரு கப் கோக் இலவசம‌

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
தம்பி படிக்காம இங்கே என்ன கும்மி?ஃஃ
குரூப் ஸ்ரடி.....ஃஃஃஃஃஃஃஃஃஃ

பொறங்க புறிஞ்சிப்பல் கம்போட வாறார்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஉங்கட கை கடிக்கிறதாலதான் கையுக்குள்ள வாற எல்லாத்தையும் கடிச்சுப் புடுங்கி எறியுது. பார்த்து... ஃஃஃஃஃஃஃ

ஆகா... எதோ சொல்லறாங்க இந்த மரமண்டைக்குள்ள ஏறுது இல்ல...

ஷஹன்ஷா said...

.முதல் பதிவே சொத்தீஷனின் டமில்ப் பேச்சு என்கல் மூசுஃஃஃ
இருங்க இழுத்திட்டு வாறேன்.....மூச்சை சொன்னேன்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃFlash News said...
ஜனகனுக்கு முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் லோஷனின் எதிர்ப்பதிவரும் மொக்கைப் பதிவு தானாம் எழுதப்போகின்றார்.முதல் பதிவே சொத்தீஷனின் டமில்ப் பேச்சு என்கல் மூசுஃஃஃஃஃஃ

பார்ப்போம் தானே...

குறிச்சுக் கோங்கோ இது தான் 449 வது ஏதாவது கோல்மால் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்...

ஷஹன்ஷா said...

தன்னுடைய அப்பாவி நண்பனிடன் சரணடைய பிளைட்டைப் பிடிக்கப்போவதாக உள்த்தகவல்,ஃஃஃ
அங்கதான் ஒருத்தர் சரண் எண்டு போய் புடிபட்டுட்டாராம்.....இன்னொருத்தர் வந்துட்டாராம்.......

நிரூஜா said...

ங்கொய்யால...! எவண்டா அவன் என்ட பேரில போலி பின்னூடம் போடுறது...!

Prapa said...

அம்மாடியோவ்...............
விரைவில் ''பதிவுலீக்ஸ் '' நிறுவனர் கைது செய்யப்படுவார்....''ஸ்ரீ லங்கன் யாட்'' தெரிவிப்பு...!!
'விக்கி லீக்சுக்கு' பதிலா 'பதிவு லீக்ஸ்' இருக்கும் பொது ஸ்காட் லேன்ட் யாட்டுக்கு பதிலா 'ஸ்ரீ லங்கன் யாட்'' இருக்கப்படாதோ???

டுமீல் சங்கம் said...

//ம.தி.சுதா said...
குறிச்சுக் கோங்கோ இது தான் 449 வது ஏதாவது கோல்மால் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்...//

அட போட இவனே...கோல்மாலாவது குல்மாலாவது...போய் சுடுசோறை கெதியா செய்து மனிசி பிள்ளையளுக்கு கொடு...பத்திரகாளி ஆடி எங்கட உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறா அவ... இதுதெரியாமல்...

டுமீல் சங்கம் said...

நிருஜா Said...
ங்கொய்யால...! எவண்டா அவன் என்ட பேரில போலி பின்னூடம் போடுறது...!

இவரு பெரிய மன்மதக்குஞ்சு...இவருடைய பேரில பின்னூட்டம் இடுகிறதுக்கு நாங்கள் நாக்கை புடிங்கிட்டு சாகலாம்

ஷஹன்ஷா said...

'விக்கி லீக்சுக்கு' பதிலா 'பதிவு லீக்ஸ்' இருக்கும் பொது ஸ்காட் லேன்ட் யாட்டுக்கு பதிலா 'ஸ்ரீ லங்கன் யாட்'' இருக்கப்படாதோ??ஃஃஃ
இருக்கலாமுங்கோ....தப்பே இல்ல....ஆனா இதுக்கு எத்தன மாடி....

ஷஹன்ஷா said...

பொறங்க புறிஞ்சிப்பல் கம்போட வாறார்...ஃஃஃஃ

எங்க எங்க...??????????????????????????????

நிரூஜா said...

//இவரு பெரிய மன்மதக்குஞ்சு...இவருடைய பேரில பின்னூட்டம் இடுகிறதுக்கு நாங்கள் நாக்கை புடிங்கிட்டு சாகலாம்

தோடா...! டுமீல் சங்கமே சொல்லீட்டுது; பிறகென்ன, நாக்கைபுடுங்கீட்டு சாக வேண்டியது தானே!!!

Follow-up கொடுத்துவிட்டு நல்ல comment இற்கு காத்திருப்போர் சங்கம் said...

டேய்...
இன்னும் நிறுத்தேலயா நீங்கள்?

கும்மியால் கடுப்பானோர் முன்னணி said...

அடங்கமாட்டீங்களாடா நீங்க?

கும்மியை வரவேற்போர் பின்னணி said...

கும்மி என்பது தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்று.
அதை வெறுப்பதாகச் சொல்வதன் மூலம் மேற்படி முன்னணி சிங்கள அரசின் கைக்கூலிகள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

புறக்கணிப்போம்....

ஷஹன்ஷா said...

அடங்கமாட்டீங்களாடா நீங்க?ஃஃஃ

he he he...மாட்டோம்....
இப்ப என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ.....

Shafna said...

நீங்க எல்லாரும் போடுர கும்மியில அண்ணன்ட லாப்பு டாப்பு வெடிக்க பாக்குதாம்.பார்தது பக்குவமா கும்மியடிங்கடி கும்மியடிங்கடி அண்ணாட வீட்டுக்க கும்மியடி

சப்னா அக்கா ரசிகர் மன்றம் said...

ஆகா வாங்கோ சப்னா அக்கா.. பெண்கள் யாரையும் காணேல்லை என்று பார்த்தோம். அடேய் வாங்கோடா அக்கா வந்திருக்கிறா. ஐநூறு கொண்டு போகலாம்

நிரூஜா said...

//நீங்க எல்லாரும் போடுர கும்மியில அண்ணன்ட லாப்பு டாப்பு வெடிக்க பாக்குதாம்.


இதை நாங்கள் நம்பணும்...!

நிரூஜா said...

//அடேய் வாங்கோடா அக்கா வந்திருக்கிறா. ஐநூறு கொண்டு போகலாம்

நாங்க எப்பவோ வந்திட்டம்!

சோதீஷன் ரசிகர் said...

அக்க வன்கோ, அய்னூரு கொன்டாடுவாம்

ஐநூறு - 500 said...

என்னைத் தொடுவீங்களோ நீங்கள்?

சோதீஷன் ரசிகர் said...

னிருயா, என்ன பலக்கம்? இதுவரை வறாமல் இப்ப ஓடி வரது?

ARV Loshan said...

ஆகா அடங்கி இருந்தாங்களே.. ஆரம்பிச்சிட்டாங்களா மீண்டும்?
:o

நிரூஜா said...

//என்னைத் தொடுவீங்களோ நீங்கள்?

தொடுறது என்றது சப்ப மாட்டர்; அதையும் தாண்டி போவம்ல

பீப்பீ ரசிகன் said...

சந்திரனையே தொட்ட எமக்கு உன்னைத் தொட ஏலாதோ?

ஆயிரம் - 1000 said...

முடிஞ்சா என்னைப் பிடியுங்கோ பாப்பம்?

ஜொள்ளுவிடுவோரை காப்பாற்றுவோர் சங்கம் said...

குறிப்பு குறிப்பு குறிப்பு:

நிரூஜா என்பது பெண்ணல்ல... ஆண் ஆண் ஆண்.....

போலி மாமா said...

சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ரோங்கா இல்லை நான் தானே...

நிரூஜா said...

//னிருயா, என்ன பலக்கம்? இதுவரை வறாமல் இப்ப ஓடி வரது?

னாங்க முதளே இறுந்த நாங்கல்; உங்கலுக்கு தாண் தெறியேழ்ழ

காட்டிக் கொடுப்போரை எதிர்ப்போர் சங்கம் said...

grrrrrrrrrrr

சோதீஷன் ரசிகர் said...

குரிப்பைக் குரித்துக் கொன்டேண்

Matrix மண்டையன் said...

இதுவரை சிறப்பாக ஓட்டம் குவித்தவர்கள்.

ம.தி.சுதா - 65
ஜனகன் - 47
மதுவதனன் - 44

Matrix மண்டையனின் இரசிகர்கள் said...

தலீவா...
பின்னீட்டாய்....

சோத்துப் பானைகள் said...

சுடு சோறு சதம் அடிக்க வாழ்த்துகிறோம்

நிரூஜா said...

//பின்னீட்டாய்....
உவர் அனலிஸ்ட் வேலை செய்யிறது மட்டும் தான் எனக்கு தெரியும். எப்பவில இருந்து பின்ன வெளிக்கிட்டவர். ஒற்றைப்பின்னலோ, இரட்டைப்பின்னலோ #தெளிவு தேவை

போலி கன்கொன் said...

அது நானில்லை நானில்லை....

சூதாட்டம் மஜீத் said...

மதுவா ஜனகனா முதலில் அரைச்சதமடிப்பார்கள்?

Unknown said...

அன்பிற்கினிய லோஷன்...,

உள்நாட்டு கும்மிகளை ஓரமாக வைத்துவிட்டு வெளியே வரவும்...
சினிமா,கிரிக்கெட் பதிவுகள் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..,
அன்புடன்.ச.ரமேஷ்..

மதுயிச இரசிகர் மன்றம் said...

தலீவர் தான் அடிக்கோணும்.
நீங்கள் காசுகுடுத்து ஜனகன அடிச்சுக் கலையுங்கோ.

அனலிஸ்ட் ரசிகர் பேரவை said...

///நிரூஜா said...

//பின்னீட்டாய்....
உவர் அனலிஸ்ட் வேலை செய்யிறது மட்டும் தான் எனக்கு தெரியும். எப்பவில இருந்து பின்ன வெளிக்கிட்டவர். ஒற்றைப்பின்னலோ, இரட்டைப்பின்னலோ #தெளிவு தேவை///

உது எங்கட தலைவர் கணக்கிடேல்ல. அவர் இன்டநசனல் லெவல் மட்டும்தான்.

கன்கொன் || Kangon said...

அதுதானே...

ரமேஷை அப்பிடியே வழிமொழிகிறேன். :P

ARV Loshan said...

அன்பின் ரமேஷ், வருது வருது.. ஆனால் கொஞ்ச நாளைக்கு கிரிக்கெட் வேண்டாமே..
:(
மனசு புண்ணாகிப் போய்க் கிடக்கிறது..

எதையும் தாங்கும் குஞ்சு பவன் ரசிகர் மன்றம் said...

எஸ்கேப் சிங்கம் கன்கோன் ஒழிக

497 said...

497 497

போலிகளின் போலி said...

எண்டாலும் எங்கட மன்னர் கோதுமை மாப் பயங்கரவாதம் உட்பட வெளிநாடுகளுக்கு எதிரானவர்.
அதால உள்நாட்டு விடயங்கள் முக்கியமானவை எண்டு நம்புறோம்.
நாங்கள் வெளிநாட்டு விசயங்கள விட உள்நாட்டுக்கே முக்கியத்துவம் வழங்குவோம்.

மகாராஜனோ வாழ்க.... ;)

உலை said...

நான் கொதிக்கிறன், அரிசியப்போடுங்கோ, 500வது சுடுசோத்தை சமைப்பம்

Anonymous said...

தம்பி லோஷனுக்கு,

உமது வலைப்பதிவின் மீதும், எழுத்துக்கள் மீதும் தீராத பற்றுடையவன் நான். உமது பதிவுகளை பலர் தேடி வாசிப்பதும் எனக்குத் தெரியும். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உம்மிடமிருந்து எந்தவொரு காத்திரமான பதிவுகளும் வரவில்லை. படம் பற்றிய விமர்சனமோ அல்லது கிரிக்கட் தொடர் பற்றிய விமர்சனமோ, அரசியல் பதிவுகளோ சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவில்லை. நேரமிருக்காது என நினைத்தேன் முன்னர். ஆனால் உமது கடந்த மூன்று பதிவுகள் உமக்கு கிடைக்கும் நேரத்தை பறைசாற்றுகின்றன. இதில், நான் உமக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. உம்மை பலவீனப்படுத்தி விடவேண்டாம். ஒரு நண்பனாக, சகோதரனாக ஏன் குரு என்ற ஸ்தானத்தில் கூட உமக்கு எடுத்துச் சொல்வதற்கு எனக்கு உரிமையுண்டு.

நன்றி
லோஷனின் களம் வாசகன்.

நிரூஜா said...

அப்பா-மகன் இருவருமே ஆர்யாதான். மகன் காதலிக்கும் பெண் யார் தெரியுமா? அப்பாவின் பிளாஷ்பேக்கில் வரும் காதலியின் மகள்! அப்படின்னா என்ன உறவு முறை? தங்கச்சின்னு சொல்வாங்க நம்மூர்ல! சமூக நலக் காவலர்கள் இந்த படத்தை பார்த்தால் இலவச பப்ளிசிடி உறுதியோ உறுதி! (யாராவது ஏற்பாடு பண்ணுங்களேன் சாமியோவ்...)

இனி சினிமா பற்றி கதைப்பம் :P

சுடு சோத்து ரசிகன் said...

புட்டு கேட்ட கோதுமை பயங்கரவாதி ஒழிக....

நமீதா said...

ஏய் மச்சான்ஸ் நான் சொல்றது நீங்க கமண்ட் அடிக்கிறத நிப்பாட்டுறது.

நிரூஜா said...

வாவ்....! கஷ்டப்பட்டு, ஒருமாதிரி 500வது பின்னூடம் போட்டாச்சு...!

ம.தி.சுதா said...

சகோதரர்களே கவனம் எமது கருத்துக்களை எல்லாம் தமிழ்மணம் கணக்கெடுத்து பார்வைக்கு வைத்துக் கொண்டிருக்கிறது...

உ-ம் நேற்று சுடு சோறு ரசிகர் முன்றம் இட்ட கருத்தக் கூட முன்னுக்கு வந்திருந்தது...

ம.தி.சுதா said...

கும்மியில் கலந்து கொள்ளாத சக பதிவர்களை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுக்கு பதிவர் சந்திப்பில் கடும் தண்டனை வழங்கப்படும்...

ம.தி.சுதா said...

எனது கொமண்ட்களை உடனுக்குடன் அனுமதிக்கும் லோசண்ணாவிற்கு பக்கவாதம் வந்து விரல்கள் குறட்டக் கடவதாக...!!!

Shafna said...

500கும்மியாச்சா..சந்தோசம். ரசிகர் மன்றமே,நேற்று நைட் கும்மியில கொஞ்சம் தலைய காட்டிட்டுதான் grrr ரினோமுங்கோ..என் தலை நீங்க காணலை போலும்..

ஷஹன்ஷா said...

நீங்கள் காசுகுடுத்து ஜனகன அடிச்சுக் கலையுங்கோ.////
நீங்க அடிச்சாலும் கலைச்சாலும் அசர மாட்டமுல்ல....எனக்கு 1000 சுடு சோறு பாஸல் தந்தா யோசிக்கலாம்......

ஷஹன்ஷா said...

500 கும்மிக்கு என் வாழ்த்துகள்.....

ஷஹன்ஷா said...

கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராது வெற்றிகரமாக 500 கும்மிகளை குவித்து சாதனை படைத்த பதிவாளர்கள்,கும்மியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்...

சொந்த பெயரில் கும்மியவர்கள், புனை பெயரில் கும்மியவர்கள்,சங்கம் அமைத்து கும்மியவர்கள்,போலிச் சங்கம் போலிப்பெயர் ரசிகர் மன்றம்(உண்மை&போலி) என்பன அமைத்து கும்மியவர்கள் அனைவருக்கும் இவ்விடத்தில் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...

அத்துடன் முக்கியமாக...நம் கும்மிகளை தாங்கி ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து அவற்றை பிரசுரித்த எங்கள் தல-தளபதி-சூப்பர் ஸ்டார்-உலக நாயகன்-அண்ணன் லோஷன் அவர்களுக்கும் நன்றிகளை இவ்விடத்தில் சமர்பிக்கின்றோம்....

மேலும் அரைச்சதம் அடித்தும் சதம் அடிக்க தடுமாறும்(சச்சின் போல்....விக்கிரமாதித்தன் உங்கள் கவனத்திற்கு)சுடுசோறு ம.தி.சுதா,
அரைசதத்திற்கு முன்னேறும் மதுவதனன் இவரோடு போட்டி போடும் ஜனகன்(எவண்டா இவன்) ஆகியோருக்கு பாராட்டுகள்-நன்றிகள்....

மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில்......

Shafna said...

கும்மி மழை பொழிந்துள்ளது ஒவ்வொரு கும்மியிலும் அண்ணனின் சிரித்த முகம் தெரிகிறது...கண்டியிலும் இப்பதான் கொஞ்சம் மழை ஓய்ந்துள்ளது,நண்பர்களின் கும்மி மழையும் இப்பதான் ஒய்ந்துள்ளது..."500க்கு பின் அமைதி" நல்ல படம் பார்த்த திருப்தி.டைரக்டர் லோஷன் அண்ணா வாழ்க.அடுத்த படம் எப்போ?

«Oldest ‹Older   401 – 512 of 512   Newer› Newest»
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner