December 06, 2010

பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்

ஹாய் விக்கிலீக்ஸ் வாசகப் பெரும் கோடிகளே(பக்த கோடிகளே மாதிரி)..

இருக்கிறேனா? சுகமாக இருக்கிறேனா என்ற சந்தேகங்கள் இருந்தால்(இதற்கு முந்திய பதிவின் உபயத்தால்) நலமே உள்ளேன் எனக் கூறிக்கொண்டு,நீங்கள் அளித்துள்ள பாரிய ஆதரவால் 
புதிய லீக்சோடு உங்களை சந்திக்கிறேன்..


இனி பரபர பதிவுலக லீக்ஸ்..

பதவியுயர்வு கிடைத்தும் தன் சொந்தப் பாஸ்வோர்டைப் பாதுகாக்க முடியாது பழைய பரபர பதிவரை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்ற அவரது அமெரிக்க முகாமை முடிவெடுத்திருக்காம்.
இதை அறிந்த பின் ஆவேசமடைந்த அந்த அமைதிப் பதிவர் சுதந்திரப் போரை முன்னெடுத்து கடவுச் சொல்லை எப்படியாவது பெற்றே ஆவேன் என்று இன்று சபதம் இட்டுள்ளார்.
நாளையிலிருந்து கடல் அலை வீசிப் பின் ஒரு பார்வையால் முடங்கிப்போன தன் தளத்திலிருந்து பதிவுகள் வருமென்று விக்கிலீக்சுக்கு அளித்த ரகசியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 (பதிவுகள் அவரது மேலிடத்தால் சென்சார் செய்யப்படுமா என்பதை விக்கிலீக்ஸ் அவதானிக்கும்)

ராமராஜன் கலர் ஆடை அணிந்தும் தன்னை தெரியாமல் தன் இசம் பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பலரால் கடுப்பாகி இருக்கும் முன்னாள் முடி வளர்த்த பதிவர் இம்முறை பதிவர் சந்திப்பில் தன் இசம் பற்றி நேரடி டெமோ செய்து தன்னைப் பிரபலமாக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் (பெண்)பதிவர்களின் வருகை பெருகிவிடும் என்றும் வேறெங்காவது பெரிய இடத்தில் சந்திப்பை வைக்கலாமோ என்றும் யோசிக்கிறார்கள் ஏற்பாட்டு உயர்மட்டக் குழுவினர்.

பெட்டி வைத்திருந்து அங்கமாக மாற்றி,அடிக்கடி கச்சேரி செய்து சிறுகதை,கவிதை எல்லாம் எழுதி இலக்கியவாதியாக அவதாரம் எடுத்தும் ஐந்துவருடக் காத்திருப்பின் கடைக்கண் பார்வை முழுமையாகப் படாமையினால் தான் 'கொலை'காற்றாக.. மன்னிக்க கொலைகாரனாக மாறும் முடிவில் அமைதியான கவிஞப் பதிவர் மாறினார் என்கிறார்கள் அவரின் நெருங்கிய சகாக்கள்.
எங்கே போய் முடியப்போகுதோ?

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிநிரலில் இடைவேளை இசைவேளை என்று போட்டது தான் தாமதம் பாடப் போகிறோம் என்று பலர் தொடர் மெயில் அனுப்புவதால் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார் லண்டன் ரிட்டர்ன் பெண் பெயர் முகமூடியில் உள்ள பதிவர் சந்திப்பு ஏற்பாட்டின் பொறுப்பாலப் பதிவர்.
அவரது பெயரைப் பார்த்துத் தான் அத்தனை மடல் என்று இன்னும் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் நண்பர்கள்.

ஏற்பாட்டு உயர்மட்டக் குழுக் கூட்டம் என்று அடிக்கடி நடப்பதால் கொழும்பு Duplication வீதியில் உள்ள ஒரு Snooker Clubக்குத் தான் கொழுத்த வருமானமாம்.
இதனால் நிதி சேகரிக்கப்பட்டால் கணக்குக் காட்டவேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு பிரேரணையை முன்வைக்கலாம் என்கிறார் பிரபல நூடில்ஸ் விற்பனையாளரும் இலங்கையின் அனைத்து சங்கம்+கழகங்களிலும் பொருளாளர் பதவி கேட்கும் அரிவாள் பதிவர்.


 எம்மா வோட்சனைக் காதலித்து அது கூடாமல் போனதால் முளைக்காத தாடியை சொரிந்தாவது முளைக்கப் பண்ணுவோம் என்று அதுவும் சரிவராமல் பக்கத்து வீட்டு ஆட்டின் தாடியைப் பார்த்து ஏங்கிய குஞ்சுப் பதிவர்(சிறியவராக இருப்பதால் குழும சிறப்புப் பெயர்) இப்போது எம்மா வராவிட்டாலும் பரவாயில்லை சும்மா வோட்சனாவது வந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
எத்தனை சோகத்தைத் தான் தாங்குறது என்று தான் இந்தத் தீர்மானம்.
இறுதியாக வேகப் பந்துவீச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்த புதிய அணியின் தலைவர் மயக்கம் வரும்வரை விழுந்து விழுந்து சிரித்த அவமானமும்,முன் வீட்டு ஐந்து வயசுப் பையன் தன் 'வேகப்' பந்துவீச்சில் அடித்த ஆறு சிக்சர்களும் கிரிக்கெட்டைத் துறக்க செய்யும் அளவுக்குப் போய்விட்டனவாம்.
இனிமேலும் படப்பதிவும் பப்புமுத்து கவிதைகளுமாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.

இதைவிட அவர் பயப்படக் காரணம், இவர் பற்றிய படப்பதிவை எதீர் காளத் டமில் இணத் தளைவர் லண்டன் இளைய தளபதி ரசிகர் மன்றத் தலைவர் பேஸ்புக் புகழ் பதிவர் தன் அலகு தமிலில் இடப் போவது தானாம்.         

தானும் பதிவர் தானுங்கோ என்று மீண்டும் தலை காட்டிய அவரின் டமில் சிரந்து விலங்கக் காரணம் யார் எனத் தான் புதிரோடு பார்க்கிறோம் யாம்.

சுடு சோற்றுப் பதிவர் இந்தக் குளிரான காலநிலையிலும் சூடாகக் காணப் படுகிறார்.
அவர் அனல் பறக்க இரு காரணங்கள்..
காத்திருந்தவன் எதையோ நேற்று வந்தவன் கொத்திய மாதிரி இதற்கு முந்திய விக்கிலீக்ஸ் பதிவில் சுடுசோற்றை நிரூஜா கொத்திய காரணம் ஒன்று..
பரிசு கொடுக்கிறோம் என்று பல தளங்கள் ஏமாற்றுவது இரண்டு..
இதற்காக இனிமேலும் தானே பரிசு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
பணப்பரிசு கொடுக்க முடியாவிட்டால் தானே பொங்கி உலைவைத்து சுடு சோறு தரப் போகிறாராம்.


பலமான பருமனான அரசியல்+சட்டப் பதிவர் அஞ்ஞான வாசம் முடிந்தது மீண்டிருக்கிறார்.கலகல 'ஜனா'ரஞ்சக யாழ் பதிவர் தனக்கும் சீயர்ஸ் சொன்ன பிறகும் அடக்கி வைப்பது நல்லமில்லை என்று அதிரடியாக அரசியல் விளக்கப் பதிவைக் கொடுத்த பிறகு அடுத்து தன் கொள்கை விளக்கத்தைக் கொடுக்கலாமோ என யோசிக்கிறாராம்.
அதற்கான தகுந்த இடமாக பதிவர் சந்திப்பைப் பயன்படுத்தலாம் என்று வாசகர்களின் மதியூக ஆலோசனைகளால் டிசெம்பர் 19ஐ எதிர்பார்த்துள்ளாராம்.
பெண் பதிவர்கள் பற்றிய தகவல்கள் காணோமே என்று கேட்கும் அன்பர்களுக்கு....
அவர்கள் பதிவு வேளைகளில் அல்லாமல் பதிவர் சந்திப்புக்காகத் தம்மை மேம்படுத்தும் பணிகளில் பிசி என்பதால் இலங்கையின் அழகு சாதன நிலையங்கள் அல்லோல கல்லோலப் படுகின்றன என்கிறார் எம் ரகசிய செய்தித் தொடர்பாளர்.


என்னடா இது பதிவர்கள் பற்றிப் பதிவு வந்தாலே ரத்தம் வரும் அளவுக்கு வதைக்கு உள்ளாக்கப்படுகிற இருவரையும் காணவில்லையே என்று தேடுவோருக்கு...
அந்த இருவரையும் எவ்வளவு என்று தான் மொக்கை போடுவது?
இங்கேயும் லீக் செய்தால் ஓவர் லீக் ஆயிடும் என்பதால் அவர்களுக்கு ஓய்வு..
விக்கிலீக்ஸ் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது..(பதிவர் சந்திப்புக்கு முன் இன்னொரு பதிவுலீக்சுக்காக) எம் ரகசிய மின்னஞ்சலில் உங்கள் பதிவுலகத் தகவல்கள் வந்தால் ரகசியம் காக்கப்படும் என்ற விக்கிரமாதித்தன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

*முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.512 comments:

«Oldest   ‹Older   201 – 400 of 512   Newer›   Newest»
ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃமதிசுதா,நல்லாத் சாப்பிடும் ராசா, ஏன் எங்கள உமக்குப் பிடிக்காதோ?ஃஃஃஃ

யாரு சொன்னா முள் என்றாலும் முழுசாத் தான் பிடிப்போம் அரை குறையாகப் பிடித்தால் அதிக காயம் வரும்...

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஉங்களுக்கு காலையில் விடியல் நிகழ்ச்சி இல்லையோ அண்ணே!!ஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அட ஆமா...சரி loshan அண்ணா...நாங்க அங்க சந்திப்போம்...
இப்போதைக்கு bye bye..

@ம.தி.சுதா:- இதோ 751ல நான் ஏறிட்டன்....றைட் றைட்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃ ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ம.தி.சுதா said...
ஃஃஃஎன்ன இருந்தாலும் 150 வது சுடு சோறு எனக்குத் தான்..ஃஃஃ
யாழ் மண் மீண்டும் கலக்கல்...(100&150)ஃஃஃஃஃஃ

ஆமாம் தம்பி....

லோசண்ணா ஓட்டோ சேவில விட்டுட்டு படுங்கள் விடிய 10000 கொமண்ட்ஸ் போட்டு வைக்கிறோம்...

மதிசுதா said...

சும்மா அடிச்சுப் பார்த்தேன்..

ஜனகன் said...

இது ஒர்க் அவுட் ஆகுமா..???

SShathiesh-சதீஷ். said...

இது நான் கொமென்ட் போட்டு ஆரம்பிச்சு வைத்த பதிவு. சாதனை உடையும் வரை பின்நூட்டுவதை நிறுத்தட கூடாது. ஆயிரம் கடக்க வேண்டும் என அன்பாக வேண்டுகின்றேன். ஷப்பா இப்பவே கண்ணை கட்டுதே.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...

என்ன இருந்தாலும் 150 வது சுடு சோறு எனக்குத் தான்...///

என்ன சுதா நீங்கள்?

சுதா எண்டால் சுடுசோறு,
சுடுசோறு எண்டா அது முதலாவது,
அதுதான் பெருமை.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

கெஞ்சிக் கேட்போர் சங்கம் said...

அண்ணா இதை 200வதா ரிலீச் பண்ணுங்கோ...! //

ரொம்ப கலீச்சா இருக்கிறியளே..

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

Shathiesh-சதீஷ். said...

இது நான் கொமென்ட் போட்டு ஆரம்பிச்சு வைத்த பதிவு. சாதனை உடையும் வரை பின்நூட்டுவதை நிறுத்தட கூடாது. ஆயிரம் கடக்க வேண்டும் என அன்பாக வேண்டுகின்றேன். ஷப்பா இப்பவே கண்ணை கட்டுதே.///

செல்லாது செல்லாது.

நீங்கள் கேட்கவேண்டியது இப்படி

"சாதணை உரையும் வறை பிந்னூட்ருவடை நிருற்றக் கூடது. அயிறம் கரக்கு வேன்ரும் எண அண்பக வென்டுகிரேன். தொன்டர்கலே உங்கல் கைகலில் எணது இளக்கு"

திருப்பிக் கேளுங்கோ இப்படி.. அப்பதான் சாதனையை உடைப்போம்.

சோத்துப் பார்சல் கழகம் said...

என்ன சுடு சோறு அண்ணை காலையில சமைப்பீங்கள் என்று பார்த்தா சுடு சோறை இன்னும் காணலையே.
பாருங்கோ இடியப்ப அண்ணன் வந்து கடமையைத் தொடர்கிறார்.

LOSHAN said...

//நீங்கள் கேட்கவேண்டியது இப்படி

"சாதணை உரையும் வறை பிந்னூட்ருவடை நிருற்றக் கூடது. அயிறம் கரக்கு வேன்ரும் எண அண்பக வென்டுகிரேன். தொன்டர்கலே உங்கல் கைகலில் எணது இளக்கு"

திருப்பிக் கேளுங்கோ இப்படி.. அப்பதான் சாதனையை உடைப்போம். //

haa haa LMAO, ROTFL

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

சோத்துப் பார்சல் கழகம் said...
///

கழக் கண்மணியே, உன் கடமையுணர்வு கண்கலங்க வைக்கிறதடா.

மன்மோகனுக்குக் கடிதம் எழுதும்போது உன்னைக் குறித்தும் எழுதி வைக்கிறேனடா.

LOSHAN said...

//கழக் கண்மணியே, உன் கடமையுணர்வு கண்கலங்க வைக்கிறதடா.

மன்மோகனுக்குக் கடிதம் எழுதும்போது உன்னைக் குறித்தும் எழுதி வைக்கிறேனடா.
//

மிஸ்டர்.மது எப்ப இருந்து கலைஞர் வேலையை நீங்கள் ஆரம்பித்தீர்கள்?

LOSHAN said...

//கழக் கண்மணியே//

சொத்தீசன் றசீகர் மண்ட அங்கத்தவர் மடு வால்க

தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவை said...

// கெஞ்சிக் கேட்போர் சங்கம்

அண்ணா இதை 200வதா ரிலீச் பண்ணுங்கோ...! //

அவர் எத்தினையாவதா வெளியிட்டாலும் நீங்கள் எத்தினையாவதாக பின்னூட்டத்த அடிச்சீங்களோ, அந்த ஒழுங்கில தான் பின்னூட்டம் இருக்கும்.

சீப்பீ ரசிகன் said...

அவுஸ்திரேலியா தோற்றதை கொண்டாடுவீராக.

- மன்னர் கட்டளை

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

///Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

கழக் கண்மணியே, உன் கடமையுணர்வு கண்கலங்க வைக்கிறதடா.
///

என்ன கொடுமை சொதீஷான் இது. உங்கட பின்னூட்டங்களுக்கும் பதிலளித்துப் பதிலளித்து
கழகக் கண்மணியே என்பதை
கழக் கண்மணியே என்று
எழுதிப்போட்டன். :D :D

சொதீஷான் இறசீகர் மண்டத்தில் சேரும் தகுதி எனக்கும் வருகிறது ஹைய்யா...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவை said...

// கெஞ்சிக் கேட்போர் சங்கம்

அண்ணா இதை 200வதா ரிலீச் பண்ணுங்கோ...! //

அவர் எத்தினையாவதா வெளியிட்டாலும் நீங்கள் எத்தினையாவதாக பின்னூட்டத்த அடிச்சீங்களோ, அந்த ஒழுங்கில தான் பின்னூட்டம் இருக்கும் ///

கெ.கே.ச வெளியிட்டது 206 ஆவதாக இருந்தாலும் லோஷன் அண்ணா அதுக்கு முதல் 6 பின்னூட்டங்களை வெளியிடாமல் அல்லது அழித்துவிட்டு செ.கே.ச வின் பின்னூட்டத்தை விட்டால் அது 200 ஆவதாக வரும்.

-- தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவையைக் கெடுப்போர் ஒன்றியம்.

சீப்பீ ரசிகன் said...

//கெ.கே.ச வெளியிட்டது 206 ஆவதாக இருந்தாலும் லோஷன் அண்ணா அதுக்கு முதல் 6 பின்னூட்டங்களை வெளியிடாமல் அல்லது அழித்துவிட்டு செ.கே.ச வின் பின்னூட்டத்தை விட்டால் அது 200 ஆவதாக வரும்.//

மிஸ்டர் சீப்பீ அந்தளவுக்கு பொல்லாதவரில்லை... தெரிஞ்சுக்கோ!!!

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

சீப்பீ ரசிகன் said...

மிஸ்டர் சீப்பீ அந்தளவுக்கு பொல்லாதவரில்லை... தெரிஞ்சுக்கோ! ///

தொழிநுட்பத்துக்கு பொல்லாதது நல்லது தெரியாது... புரிஞ்சுக்கோ.

தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவை said...

// கெ.கே.ச வெளியிட்டது 206 ஆவதாக இருந்தாலும் லோஷன் அண்ணா அதுக்கு முதல் 6 பின்னூட்டங்களை வெளியிடாமல் அல்லது அழித்துவிட்டு செ.கே.ச வின் பின்னூட்டத்தை விட்டால் அது 200 ஆவதாக வரும்.

-- தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவையைக் கெடுப்போர் ஒன்றியம். //


இது பதிவர் மீது வஞ்சக எண்ணத்துடன் தொடங்கப்பட்டுள்ள ஒன்றியமாக உள்ளது.

உங்களை கருவி கொண்டு பிடிப்போம் என்று அறியத் தருகிறோம்.

தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவை said...

// தொழிநுட்பத்துக்கு பொல்லாதது நல்லது தெரியாது... புரிஞ்சுக்கோ. //

இவர் மதுவதனனுக்கு வேற பெயரில பின்னூட்டத் தெரியாதா?

தொழிநுட்பம் ஒன்றும் பூடகமானதல்ல என்பதை அவருக்கே ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

தொழிநுட்ப விளக்கம் கொடுப்போர் பேரவை said...

உங்களை கருவி கொண்டு பிடிப்போம் என்று அறியத் தருகிறோம் ///

நல்ல பேரவைதான் போங்கோ..

ஆளைத் தெரியாட்டித்தான் கருவிகொண்டு பிடிக்கிறது.

ஒன்றியத்தின் ஆளை வடிவாத் தெரியும்போது கூட கருவி கொண்டுதான் பிடிப்பியளோ.

ம.தி.சுதா said...

சுடு சோறெல்லாம் வேண்ணடாமுங்கோ.... சகோதரன் சசிக்குமார் விக்கி லிக்ஸ் ன் டொமைன்களை வெளியிட்டுள்ளார் பாருங்கள்....

ம.தி.சுதா said...

wikileaks.as50620.net wikileaks.tard.is ipv6 freeus.jsdev.org
wikileaks.enzym.su freeus.jsdev.org wikileaks.cellue.de
wikileaks.kafe-in.net wl.opsec.eu ipv6 wl.donatepl0x.com
wikileaks.challet.eu wikileaks.kister.org

ம.தி.சுதா said...

wl.gernox.de
wikileaks.morningtime.com wikileaks.renout.nl wikileaks.fdn.fr
wikileaks.gonte.se wikileaks.kaptenkong.se wikileaksmirror.proxelsus-hosting.de ipv6
leaks.gooby.org wikileaks.dubronetwork.fr ipv6 wikileaks.perry.ch
wikileaks.sbr.im wikileaks.u0d.de wikileaks.81-89-98-125.blue.kundencontro...
www.fuckip.de wikileaks.psytek.net wl.mrkva.eu
wikileaks.joworld.net www.wlmirror.com wikileaks.chiquitico.org
wikileaks.rout0r.org www.gruiiik.org wikileaks.adhelis.com
wikileaks.high-color.de

ம.தி.சுதா said...

wikileaks.holarse-linuxgaming.de wl.alfeldr.de
wikileaks.jikan.fr wikileaks.huissoud.ch wikileaks.geekview.be
wikileaks.fs-cdn.net wikileaks.burnzone.de wikileaks.dysternis.de
wikileaks.nulset.net wikileaks.franslundberg.com wikileaks.krkr.eu ipv6
wl.yoltie.net wikileaks.gnourt.org wikileaks.theunfamiliar.co.uk
wikileaks.zeitkunst.org

சீப்பீ ரசிகன் said...

சுடு சோறு இப்போதெல்லாம் ஆறின கஞ்சியை வடிக்கின்றீர்களே...

நேற்றே விக்கிலீக்ஸ் 350 டொமய்ன் பெயர்களை வெளியிட்டதே...

சேம் சேம் சுதா சேம்....

ம.தி.சுதா said...

wikileaks.aelmans.eu wikileaks.serverius.net
wikileaks.synssans.nl wl.ernstchan.net wikileaks.yasaw.net
zwartemarktplaats.com wikileaks.dena-design.de wikileaks.zone84.net
wikileaks.subastas-xxx.com wikileaks.iuwt.fr wikileaks.fernandoramirez.com.ar
wikileaks.chmod.fi wlmirror.wildeboer.net www.wikileaks.freelists.com.au
leaked.rndm.ath.cx wikileaks.splichy.cz wleaks.3sge.pulsedmedia.com
wleaks.hellfire.pulsedmedia.com wikileaks.palisades-berlin.de wikileaks.razor1911.com
wikileaks.dokansoft.com.ar wikileaks.thinkfurther.de wikileaks.trankil.info
wikileaks.gonte2.nu leaks.stumcomie.com wikileaks.timburke.org
wikileaks.ehcdev.com wikileaks.zurk.org wikileaks.myscripts24.de
wikileaks.breit.ws wikileaks.emilts.com wikileaks.ruicruz.pt
wikileaks.now-pages.com wikileaks.ego-world.org wikileaks.nerdpol.org ipv6
cablegate.r3blog.nl ipv6 wikileaks.footboot.net www.wikileakz.eu
wikileaks.realprogrammer.org wikileaks.the-secret-world.info wikileaks.superjoesoftware.com
wikileaks.rtjuette.de wikileaks.rustigereigers.nl mirror1.wikileaks.lu
mirror2.wikileaks.lu wikileaks.emptyflask.net internaluse.net
wikileaks.r00t.la wikileaks.cordover.id.au brd.mcbf.net
wikileaks.merciful.nl wikileaks.spurious.biz

ம.தி.சுதா said...

wikileaks.1407.org
wl.datendetektei.de ipv6 wikileaks.mollar.me azow.selb.us
wikileaks.furdev.org wikileaks.datkan.net ipv6 wikileaks.nortemagnetico.es
wikileaks.threefingers.ca wikileaks.brenne.nu ipv6 www.anontalk.com
wikileaks.hutonline.nl vm8157.vps.tagadab.com nl1.wikileaksmirror.nl
wikileaks.noomad.org wikileaks.xcplanet.com www.wikileaks.nw-ds.com
wikileaks.infinium.org.uk wikileaks.piratskasit.cz peoplerule.info
wikileaks.sirobert.com wikileaks.solvare.se wikileaks.marktaff.com
wikileaks.hmaks.com im.wikileak.im wikileaks.aamjanata.com
www.wikigoteo.dialetheia.net wikileaks.dft-labs.eu wikileaks.julietvanree.com
wikileaks.argenton.ch wikileaks.i0i.co wikileaks.lionelwood.com
wikileaks.antifan.de ipv6 wasiutynski.net wikileaks.diedx.nl
wikileaks.chram.net wikil3aks.dyndns.org wikileaks.encgmail.com
wikileaks.yoerin.nl wikileaks.mcpond.co.nz wikileaks.siwhine.org
wikileaks.schroth.cx wikileaks.delight.ch wikileaks.moochm.de
wikileaks.syncaddict.net www.hallitus.info info.patourie-systems.com
wikileaks.softic.cz wikileaks.redhog.org wikileaks.brokenbydesign.org
wikileaks.nisd.dk wikileaks.sentientrobot.net wikileaks.kronoss.org
wikileaks.s4ku.com wikileaks.glembotzky.com wikileaks.nperfection.com
wikileaks.laquadrature.net wikileaks.legrandsoir.info wikileaks.artwww.net
wikileaks.39mm.net leaks.uaqv.com wikileaks.krtek.net
www.emilts.com leaks.3nglish.co.uk wikileaks.explain-it.org
wikileaks.dunnewind.net wl.fcharlier.net wikileaks.poete.eu.org
wikileaks.datenscheibe.org wikileaks.kapitein.org www.wikileaks.djity.net
wikileaks.nodemaster.de wikileaks.listepik.net wikileaks.explain-it.org
wikileaks.sedrati-dinet.net wikileaks.rigacci.org wikileaks.ratm.ch
wikileaks.tonbnc.fr cablegate.sentientrobot.net wikileaks.ist-bremer.de
wikileaks.spinrise.com wikileaks.rothnet.org wikileaks.webtito.be ipv6
wikileaks.lainconscienciadepablo.net wikileaks.g33kthug.co.uk wikileaks.b166er.net
wikileaksmirror.matstace.me.uk 87.106.58.253 wikileaks.virii.lu
wikileaks.junkle.org leaks.iamfos.co wikileaks.wass-media.com
wikileaks.karlsen.co wikileaks.lupine.me.uk ipv6

ம.தி.சுதா said...

அனால் இப்போ 729 வது விட்டாச்சு தெரியுமா..???

சீப்பீ ரசிகன் said...

Wikileaks is currently mirrored on 729 sites

http://wikileaks.holarse-linuxgaming.de/mirrors.html

நொந்து வெந்து போனவன் said...

யோவ் சுடு சோறு ஆறிய சோறும் சுடுகுதய்யா.. போதும் போதும்..

ம.தி.சுதா said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.... (பதிவுலகத்தில்மட்டும்)

ம.தி.சுதா said...

ஆமா ஆமா சரி சரி...

ஒரு ஒரு பில்டப் தான் ஒரு டொமைனாவத அந்தரத்திற்கு உதவுமுல்ல...

சீப்பீ ரசிகன் said...

நீர் என்ன இன்பம் தான் பெற்றீர்?

Spam said...

@ம.தி.சுதா - என்னுடைய வேலைய ஏன் நீர் செய்யிறீர்?

Spam இரசிர்கள் said...

hehehe

ம.தி.சுதா said...

Spam said...
@ம.தி.சுதா - என்னுடைய வேலைய ஏன் நீர் செய்யிறீர்?

....................

எதைச் சொல்லுறிங்க...

திருமலைக் குஞ்சுவின் பந்துவீச்சை ரசிப்போர் said...

எல்லாரையும் பற்றி மொக்கை போடும் நீங்கள் யாரும் திருமலைக் குஞ்சு பதிவர் பற்றி எதுவும் போடாதது எமக்குக் கவலை தருகிறது.
அவர் பற்றியும் பேசவும்

சீப்பீ ரசிகன் said...

மதி சுதா,

அரிசி வாங்கப் போக இல்லையோ?

751 வரப் பிந்திட்டுதோ?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃநீர் என்ன இன்பம் தான் பெற்றீர்? ஃஃஃஃ

அதெல்லாம் 18 பிளஸ்..

உயர்மட்டகுழு லீக்ஸ் said...

ம.தி.சுதாவுக்கு மட்டும் பதிவர் சந்திப்பில் பழைய சோறு கொடுக்கப்படும் - உயர்மட்டகுழு லீக்ஸ்

சோதீஷன் ரசிகர் said...

பீப்பீ - முன்னைநாள் சுடு சோறு எங்கே போய்விட்டார்?

வெட்டி விடுப்புக் கேட்போர் said...

பப்புமுத்து ஏங்கிய எம்மா என்பவர் யார்? யாராவது சிங்களப்பட அம்மா நடிகையோ?

ஜிம்மி அன்டர்சன் said...

திருமலைக்குஞ்சு அபாரமான பந்துவீச்சாளர். அவருக்கு மொக்கை போடாதீங்கோ

ம.தி.சுதா said...

மதி சுதா,

அரிசி வாங்கப் போக இல்லையோ?

751 வரப் பிந்திட்டுதோ?

.................

ஓர் அண்ணா கடைக்குப் போனார் ஒரு கிலோ அரிசி வாங்கி வந்தார் அது என்ன ......

திருமலைக் குஞ்சு ரசிகர் மன்ற யாழ்ப்பாணக் கிளை said...

அட ஜிம்மி அண்டர்சனே வந்திருக்கிறார்.
குஞ்சு உலகப் புகழ் பெற்றுவிட்டார்.
இதை யாராவது பதிவாய்ப் போடப் போறீங்களோ?

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...

நீர் என்ன இன்பம் தான் பெற்றீர்?
அதெல்லாம் 18 பிளஸ்.. ///

Blogger ம.தி.சுதா said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.... (பதிவுலகத்தில்மட்டும்)//

அப்ப நீங்கள் பெற்ற இன்பத்தையெல்லாம் பதிவுலகத்திற்கும் பகிர்ந்தளிக்கப் போறீங்களா...

சுடுசோறு இல்லை சுதா - நீங்கள்
ஒரு அட்சயபாத்திரம்.

சிக்சர் அடிக்க ஆசைப்படும் முன்னணி said...

திருமலைக் குஞ்சுவின் வேகப் பந்து பற்றி யாராவது நக்கல் அடித்தா உண்ணாவிரதம் இருப்போம்.

ரிக்கி பொன்டிங் said...

மிஸ்டர் திருமலைக்குஞ்சு, நீங்க எங்கட டீமுக்காக வந்து விளையாடுறீங்களா?

கோம‌ள‌ன் அவுஸ்ரேலியாவிலிருந்து said...

விக்கிர‌மாதித்த‌ன் தோத்திட்டார்>.............
England won by an innings and 71 runs

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

சோதீஷன் ரசிகர் said...

பீப்பீ - முன்னைநாள் சுடு சோறு எங்கே போய்விட்டார்? ///

யோவ்.. முன்னைநாள் சுடுசோறு, பின்னைநாள் சுடுசோறு என்றெல்லாம் இங்கில்லை..

ஒரே ஒரு சந்திரந்தான் இரவுக்கெல்லாம்
ஒரே ஒரு கதிரவந்தான் பகலுக்கெல்லாம்
ஒரே ஒரு சுடுசோறுதான் பதிவுக்கெல்லாம்
சுடுசோறெண்டா சுதாதான் அகிலமெல்லாம்.

சிட்னி மைதான நிர்வாகி said...

வேண்டாம் வேண்டாம்; திருமலைக்குஞ்சுவின் ரண்ணபுக்கு எங்கள் மைதான நீளம் காணாது.

ம.தி.சுதா said...

சுடுசோறு இல்லை சுதா - நீங்கள்
ஒரு அட்சயபாத்திரம்.

.............

பாத்திங்கா நிங்க இன்னும் கீழ பார்க்கல... பெரிரிரியயய ஓட்டை ஒண்ணு இருக்கதங்கோ...

M.S.DHONI said...

மிஸ்டர்.குஞ்சு எங்கள் அணிக்கு பவுன்சர் போட சொல்லித் தருவீங்களா?

பீட்டசன் said...

திருமலைக்குஞ்சு பந்து வீசினால் நான் விளையாடமாட்டன், எனக்குப்பயம்.

ம.தி.சுதா said...

விக்கிமாதித்தரே... எனக்கு எப்ப கலியாணம் சொல்லுறிங்களா..???

S.J.SURYA said...

மிஸ்டர்.கவ் பாய் மது

எனது அடுத்த படத்துக்கு நீங்க தான் வசனம் எழுதித் தரனும்.. ப்ளீஸ் மறுக்கக் கூடாது

ம.தி.சுதா said...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ஃஃஃஃஃஃஃஃஃஒரே ஒரு சந்திரந்தான் இரவுக்கெல்லாம்
ஒரே ஒரு கதிரவந்தான் பகலுக்கெல்லாம்
ஒரே ஒரு சுடுசோறுதான் பதிவுக்கெல்லாம்
சுடுசோறெண்டா சுதாதான் அகிலமெல்லாம்ஃஃஃஃஃஃஃஃஃ

ஏங்க இப்பிடி ஒரு கொலை வெறி... நிங்க எப்பிடித் தான் ஐஸ் வைத்தாலும் உங்களுக்கு சொதியுடன் தான் சொறு தருவேன் ஹிஹிஹி

சீப்பீ ரசிகன் said...

சீப்பீ கல்யாணத்தரகரா?

மாமாவுக்கெல்லாம் தலையாய மாமா சீப்பீ மாமா வாழ்க

போலி மது said...

//பாத்திங்கா நிங்க இன்னும் கீழ பார்க்கல... பெரிரிரியயய ஓட்டை ஒண்ணு இருக்கதங்கோ...//
இதென்ன சுடு சோறு? சீ சீ..

ஓட்டைப் பானை ஆகிட்டீங்களே..

இனி நம்பி எப்படி உலை வைப்பது?

ICC நிர்வாகக் குழு said...

திருமலைக்குஞ்சுவை சர்வதேச போட்டியில் விளையாட வைக்க முயற்சிகள் நடப்பதால்; நாங்கள் போட்டிகளில் பாவிக்கப்படும் பந்தின் அளவை சற்று பெரிதாக்க உள்ளோம். அப்ப தான் அவருக்கு பிடிக்க இலகுவாக இருக்குமாம்

விக்கிரமாதித்தன் said...

//எனக்கு எப்ப கலியாணம் சொல்லுறிங்களா..??? //
முதலில் ஓட்டையை அடையும்.. யோசிப்பம்,

ம.தி.சுதா said...

ஓட்டைப் பானை ஆகிட்டீங்களே..

இனி நம்பி எப்படி உலை வைப்பது?

............

போலி மது பரவாயில்லை அதுக்கு விவேக்.. தேவன் படத்தில் செய்த பசையை ஒட்டத் தந்துவிட்டார்...

போலி மது said...

//பந்தின் அளவை சற்று பெரிதாக்க உள்ளோம். அப்ப தான் அவருக்கு பிடிக்க இலகுவாக இருக்குமாம் //

பெரிய பந்தைப் பிடிக்கக் கூடியவராக அவரது கபாசிட்டி தெரியவிலையே..
;)

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

// December 7, 2010 12:58 PM
Blogger ம.தி.சுதா said...

விக்கிமாதித்தரே... எனக்கு எப்ப கலியாணம் சொல்லுறிங்களா..??? //

ஏனோ, சுதா உங்களின் முதல் பின்னூட்டம் ஞாபகம் வருது.

//ம.தி.சுதா said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்....//

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃ//எனக்கு எப்ப கலியாணம் சொல்லுறிங்களா..??? //
முதலில் ஓட்டையை அடையும்.. யோசிப்பம், ஃஃஃஃஃ

உடனேயெ அடைச்சிட்டேன் இப்ப சொல்லுங்க...

ICC நிர்வாகக் குழு said...

@போலி மது: கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. தெரிந்து கொள்ளும்

ஓட்டை said...

நான் இன்னும் அடைக்கப்படவில்லை

ம.தி.சுதா said...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ஃஃஃஃஃஏனோ, சுதா உங்களின் முதல் பின்னூட்டம் ஞாபகம் வருது.ஃஃஃஃ

எதைச் சொல்லுறிங்க இந்தப் பதிவையா அல்லது வேற பதிவிலயா..??

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃICC நிர்வாகக் குழு said...
@போலி மது: கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. தெரிந்து கொள்ளும்ஃஃஃஃஃஃஃஃ

..............

காரம் வாயில வைத்தால் தானே தெரியுமாம்.. ஹஹஹஹ

மதுஇசம் ரசிகர் மன்ற மட்டகுளிக் கிளை said...

//@போலி மது: கடுகு சிறிதானாலும் காரம் பெரிது. தெரிந்து கொள்ளும் //

எல்லா சிறுசும் காரத்தில் பெரிசாகா.. எங்கள் தலைவரிடம் கேளுங்கள்

விக்கிரமாதித்தன் said...

உடனேயெ அடைச்சிட்டேன் இப்ப சொல்லுங்க.//
உடனேயே அடிச்சா அது ஒட்டையிலை.
அப்படி அடிச்ச ஓட்டையை முதலில் மது மூலம் செக் பண்ணி சொல்லவும்.
சான்றிதழ் வேண்டும்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஉலை வைக்க விறகு இருந்ததா அல்லது பாதிக்கப்பட்டோரின் வயித்தெரிச்சலா...???ஃஃஃஃஃ

மது இதைத் தானே சொல்லறிங்கள்..... ஆமாங்கோ.. இப்ப இங்கிலாந்து வென்றதை வைத்துத் தான் மதியச் சோறு...

LOSHAN said...

ஓட்டை said...
நான் இன்னும் அடைக்கப்படவில்லை
//

LMAO

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...

காரம் வாயில வைத்தால் தானே தெரியுமாம்.. ஹஹஹஹ //

வாயைக் கொண்டுபோய் காரத்தில வைத்தாலும் தெரியும். :) :) :)

மது இசம் ரசிகர் மன்றத் தலைநகரக் கிளை said...

அதில்லை எங்கள் தலைவர் சொன்னது
//ம.தி.சுதா said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.//

இதை

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஉடனேயே அடிச்சா அது ஒட்டையிலை.
அப்படி அடிச்ச ஓட்டையை முதலில் மது மூலம் செக் பண்ணி சொல்லவும்.
சான்றிதழ் வேண்டும்ஃஃஃஃஃஃஃ

விக்கரமாதித்தரே.... அது டி னாவா அல்லது டை யன்னாவா..

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ஓட்டை said...

நான் இன்னும் அடைக்கப்படவில்லை ///

தொண்டைக்குத் தெரியாமல் சுடுதோத்தை இறக்கிறவருக்கு
ஓட்டைக்குத் தெரியாமல் அடைக்கவா தெரியாது.

விக்கிரமாதித்தன் said...

//விக்கரமாதித்தரே.... அது டி னாவா அல்லது டை யன்னாவா//
உமக்கு எப்படி அடை படுகுதோ அப்படி வச்சுக் கொள்ளவும்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃஅதில்லை எங்கள் தலைவர் சொன்னது
//ம.தி.சுதா said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.//ஃஃஃஃஃஃ

சப்பா குடும்பத்தை கலைக்கிறதுண்ணே கிளம்பிட்டாங்கப்பா...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...

விக்கரமாதித்தரே.... அது டி னாவா அல்லது டை யன்னாவா..///

டயானாவை இதுக்குள்ள ஏன் இழுக்கிறியள் சுதா.. லண்டன் சலசலப்பாகப் போகுது..

மது இசம் ரசிகர் மன்றத் தலைநகரக் கிளை said...

மாமா வாழ்க.. மாமா வாழ்க.. மாமாவை நினைவூட்டிய தலைவர் வாழ்க

போலி வந்தி said...

யார்ரா அது டயானாவ பற்றி கதைக்கிறது

ம.தி.சுதா said...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
ம.தி.சுதா said...

காரம் வாயில வைத்தால் தானே தெரியுமாம்.. ஹஹஹஹ //

வாயைக் கொண்டுபோய் காரத்தில வைத்தாலும் தெரியும். :) :) :)

..............

அருமை அருமை...

ICC நிர்வாகக் குழு said...

//அருமை அருமை...
என்ன வாயக்கொண்டுபோய் வச்சுப்பாத்தனீங்களோ

உண்மை வந்தி said...

எனக்கு யார் போலி வைத்தது?

புட்டு ரசிகன் said...

ஆஹா...

அரங்கத்துக்குள் நுழைகிறேன்.

சுதா, எனக்குச் சோறு விருப்பமில்லை. புட்டு அவிச்சுத்தருவீரோ?

போலி வந்தி said...

//எனக்கு யார் போலி வைத்தது?
ரெம்ப முக்கியம்..!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃடயானாவை இதுக்குள்ள ஏன் இழுக்கிறியள் சுதா.. லண்டன் சலசலப்பாகப் போகுது..ஃஃஃஃஃ

அட அப்படியும் ஒண்ணு இருக்கிறதோ... ஒண்ணுமே செய்ய முடியாது டயான பெண் பிள்ளையை பெறாதது அவரோட தப்பு...

இன்னொரு அனானி said...

//அருமை அருமை...
//என்ன வாயக்கொண்டுபோய் வச்சுப்பாத்தனீங்களோ //

review இல் பார்த்து சொல்ல முடியாதோ ICC?

திருமலைக் குஞ்சு ரசிகர் பேரவை said...

எங்கள் அருமைத் திருமலைக் குஞ்சுவை பொது சொத்தாக மாற்றிய சுடு சோறு சுதாவைக் கண்டிக்கிறோம்

//காரம் வாயில வைத்தால் தானே தெரியுமாம்.. ஹஹஹஹ //

வாயைக் கொண்டுபோய் காரத்தில வைத்தாலும் தெரியும். :) :) :)

..............

அருமை அருமை...
//

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

மது இசம் ரசிகர் மன்றத் தலைநகரக் கிளை said...

மாமா வாழ்க.. மாமா வாழ்க.. மாமாவை நினைவூட்டிய தலைவர் வாழ்க //

மாமாவை நானெங்கே நினைவூட்டினேன்? நான் இளவரசி டயானாவைப் பற்றிக் கதைத்தேன்.

ம.தி.சுதா said...

உண்மை வந்தி said...
எனக்கு யார் போலி வைத்தது?

...............

கமலஹாசன் என்று ஐபி சொல்லுது...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...

அட அப்படியும் ஒண்ணு இருக்கிறதோ... ஒண்ணுமே செய்ய முடியாது டயான பெண் பிள்ளையை பெறாதது அவரோட தப்பு... ///

எதிர்காலம் பற்றியெல்லாம் சொல்லுவீங்களோ?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃதிருமலைக் குஞ்சு ரசிகர் பேரவை said...
எங்கள் அருமைத் திருமலைக் குஞ்சுவை பொது சொத்தாக மாற்றிய சுடு சோறு சுதாவைக் கண்டிக்கிறோம்ஃஃஃஃஃஃ

கண்டனப் பேரணிக்கு யாழ்ப்பாணம் “சும்மா” வாங்கோ...

அப்பாவி said...

//கமலஹாசன் என்று ஐபி சொல்லுது..//

அவ்வவ்.. மீண்டுமா? ஐயோ அம்மா..

ICC நிர்வாகக் குழு said...

//review இல் பார்த்து சொல்ல முடியாதோ ICC?

இருதரப்பும் ஏற்றுக்கொண்டாலும், திருமலைகுஞ்சு ஏற்றுக்கொள்ளாத படியால், இது தள்ளுபடிசெய்யப்படுகின்றது. #எங்களுக்கு திருமலைகுஞ்சு தான் முக்கியம்

சீப்பீ ரசிகன் said...

கமலகாசனின் ஐபியை சங்கீத சுருதிதான் பாவிக்கிறா.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃ//கமலஹாசன் என்று ஐபி சொல்லுது..//

அவ்வவ்.. மீண்டுமா? ஐயோ அம்மா.. ஃஃஃஃஃஃஃஃ

அப்பாவி வேண்டாம் சுதா மீண்டும் 751 ல் ஏறிப் பறந்திடுவான்...

ம.தி.சுதா said...

மது கொஞ்சம் போதை ஏறிப் போச்சு...

கெஞ்சிக் கேட்போர் சங்கம் said...

அண்ணா எனக்கு தான் 300வது சுடுசோறு..!

ம.தி.சுதா said...

எங்கே வந்தி மாமா..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஇருதரப்பும் ஏற்றுக்கொண்டாலும், திருமலைகுஞ்சு ஏற்றுக்கொள்ளாத படியால், இது தள்ளுபடிசெய்யப்படுகின்றது. #எங்களுக்கு திருமலைகுஞ்சு தான் முக்கியம்ஃஃஃஃஃஃ

அது முடியாது நான் பிச்ச விட்டுப் போக மாட்டேன்...

குஞ்சு ரசிகர் கொழும்புக் கிளை said...

#எங்களுக்கு திருமலைகுஞ்சு தான் முக்கியம்//

உங்களுக்குமா? அவர் என்ன பொதுச் சொத்தா?
இலங்கையில் தடை எடுத்தாச்சா?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஃகெஞ்சிக் கேட்போர் சங்கம் said...
அண்ணா எனக்கு தான் 300வது சுடுசோறு..ஃஃஃஃஃஃஃஃ

ஆரப்பா இது இந்த கறுத்த ஜெயசூரியாவை தெரியலியா...

மழை said...

நான்தான் நெருப்புத்தணலை அணைச்சிட்டனே, பிறகெப்பிடிச் சுடுசோறு கிடைக்கும் எல்லாருக்கும் ஆறின சோறுதான் விரும்பினாச் சாப்பிடுங்கோ

ICC நிர்வாகக் குழு said...

//அது முடியாது நான் பிச்ச விட்டுப் போக மாட்டேன்...

பிச்சையா? ரூட் நம்பரை சொல்லுங்கோ வந்து போடுறம்

இன்னொரு அனானி said...

மதி சுதாவின் மடியில் எரியும் நெருப்புத்தணலை எப்படி அணைத்தீர்?

முக்கிய செய்தி said...

ம.தி.சுதா அவர்கள் சுடுசோறு ஆக்கி ஆக்கியே 751 பஸ்ஸில் பிச்சை எடுக்கும் நில்லைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Anonymous said...

உண்மையான விக்கிலீக்ஸ் தோத்துப் போயிடும் போல கிடக்கே

ஹலீம்
சவூதி அரேபியா

ICC நிர்வாகி said...

ம.தி.சுதாவை கிரிக்கட் விளையாடத்தடைவிதிக்கிறோம். அவரது போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமாகச் செலுத்தவும்.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...

ஆரப்பா இது இந்த கறுத்த ஜெயசூரியாவை தெரியலியா... //

எங்களுக்கு வெள்ளை வெளேர் ஜெயசூரியாவைத்தான் தெரியும்.

ம.தி.சுதா said...

சகோதரர்களே ஒர அவசர உதவி....

300 அடித்த சந்தோசத்தில் இரு கைகளையும் தூக்கினேன் ஒரு கையில் மவுஸ்ம் மறு கையில் கீபோடடும் இரண்டும் அறுந்து விட்டது என்ன செய்யலாம்...

ICC நிர்வாகக் குழு said...

//ம.தி.சுதாவை கிரிக்கட் விளையாடத்தடைவிதிக்கிறோம். அவரது போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமாகச் செலுத்தவும்.

அதெல்லாம் நீ எப்பிடி சொல்லுவாய்? நீ சொல்லப்படாது. நீ சொல்லப்படாது. குழு தான் சொல்ல வேணும்

ம.தி.சுதா said...

ICC நிர்வாகி said...
ம.தி.சுதாவை கிரிக்கட் விளையாடத்தடைவிதிக்கிறோம். அவரது போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமாகச் செலுத்தவும்.

.............

முடியாது மீள் பரிசிலணை செய்யவும்... எனக்கு பஸ்சிற்காவது கொஞ்ச காசு தரணும்...

வதீஸ்-Vathees said...

அடேய் இன்னும் முடியலையா....சபா...முடியுங்கோடா...

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ICC நிர்வாகி said...

ம.தி.சுதாவை கிரிக்கட் விளையாடத்தடைவிதிக்கிறோம். அவரது போட்டிக்கட்டணத்தில் 100% அபராதமாகச் செலுத்தவும். //

நிர்வாகிகள் எல்லோருக்கு 100 பாகை செல்ஸியஸில் சுடுசோறு வாய்க்குள்ளும் போடப்படும்.

ம.தி.சுதா said...

முக்கிய செய்தி said...
ம.தி.சுதா அவர்கள் சுடுசோறு ஆக்கி ஆக்கியே 751 பஸ்ஸில் பிச்சை எடுக்கும் நில்லைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

...........

அதிலதாம்பா பொண்ணுங்க அதிகம் அதால பில்டப்புக்காக பசங்க பிச்சை போடுறாங்கள்...

ம.தி.சுதா said...

இன்னொரு அனானி said...
மதி சுதாவின் மடியில் எரியும் நெருப்புத்தணலை எப்படி அணைத்தீர்?

............

நான் தான் சுடுகுது மடியைப் பிடி எனக் கத்தினேன்...

ம.தி.சுதா said...

சகோதரங்களே...

300 அடித்த சந்தோசத்தில் 2 கைகளையும் எடுப்பாய் தூக்கினேன் .. கையிலிருந்த (கைகளில்) மவுஸ் மற்றும் கீ போட் அறுந்த விட்டது புதிசு ஒன்று வாங்கிக் கொண்டு இரவு வருகிறேன்...

1000 அடிக்கத் தயாரானோர் போட்டிக்க வரவும்...

போகும் போது......

மது உங்க நீண்ட பேரைத் தான் கிறிஸ் ற்கு பதிலாக கிடத்தப் போகிறேன்...

வந்தியத்தேவன் said...

வணக்கம் நண்பர்கள்.
2 நாட்கள் பிசியாக இருந்தேன் அதுதான் என்னால் ஜோதியில் கலக்கமுடியவில்லை.
அன்புத் தம்பி மதிசுதாவின் பின்னூட்டங்கள் பார்க்கும் போது அவரும் விரைவில் எம்முடன்(மொக்கைப் பதிவர்கள்) இணைந்துவிடுவார் போல தெரிகின்றது.

ஆஸி ஆஷாசில் தோற்றாலும் லோஷன் கடந்த 3 பதிவுகளையும் மொக்கைப் பதிவாக்கி பெரிய ஹட்ரிக் எடுத்துவிட்டார். வாழ்த்துக்கள் நண்பா, #கோபி ட்ரீட் கேட்பான் மதுவையும் சேர்த்துக் கொடுக்கவும்.
இன்றைய யூகே பேப்பர்களில் திருமலைக் குஞ்சுவை பொண்டிங் விலைக்கு வாங்கும் செய்திதான் தலைப்புச் செய்தி. இதனால் பரங்கிப் பத்திரிகைகள் பயப்படுகின்றன.
அதே நேரம் கேரள அணியும் ஐபிஎல்லுக்கு குஞ்சுக்கு பல கோடி சீதனம் கொடுக்கப்போவதாக மன்னிக்க ஏலத்தில் எடுக்கப்போவதாக என்டிடிவியில் காட்டுகின்றார்கள்.

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

ம.தி.சுதா said...
அடித்த சந்தோசத்தில் இரு கைகளையும் தூக்கினேன் ஒரு கையில் மவுஸ்ம் மறு கையில் கீபோடடும் இரண்டும் அறுந்து விட்டது என்ன செய்யலாம்... //

எ.கொ.இ.

அடித்த சந்தோசத்தில் பார்த்துக் கைகளைத் தூக்குங்கோ. கையுக்குள்ள இருக்கிறதெல்லாம் அறுந்து வரச் சந்தரப்பம் இருக்கு.

பார்த்துச் சூதானமாச் செய்யுங்கோ சுதா..

Bavan said...

ஐயகோ என்னய்யா நடக்குதிங்க.. எப்பதான் முடிப்பீங்கள்..:-o

SShathiesh-சதீஷ். said...

"சாதணை உரையும் வறை பிந்னூட்ருவடை நிருற்றக் கூடது. அயிறம் கரக்கு வேன்ரும் எண அண்பக வென்டுகிரேன். தொன்டர்கலே உங்கல் கைகலில் எணது இளக்கு"

ஓகேவா மாடு(மது) அண்ணே

LOSHAN said...

//அடித்த சந்தோசத்தில் பார்த்துக் கைகளைத் தூக்குங்கோ. கையுக்குள்ள இருக்கிறதெல்லாம் அறுந்து வரச் சந்தரப்பம் இருக்கு.//

அடடா அப்பட்ட மது இசம்.. மது வாழ்க.. மதி சுதா பார்த்து.. ;)
கல்யாணம் வேற எப்போ என்று கேட்டு இருந்தீங்கள்..

இன்னொரு அனானி said...

ஐயகோ என்னய்யா நடக்குதிங்க.. எப்பதான் முடிப்பீங்கள்..:-o //

பார்ர்ரா..இவரு அப்பாவியாம்..

சந்தேகம் said...

ஐயாமாரே லீக் என்றால் 'கசிதல்' என்று தானே அர்த்தம்?

சும்மா ஒரு டவுட்டு

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

SShathiesh-சதீஷ். said...

ஓகேவா மது அண்ணே ///

தளைவா.. நீ எஞ்கையோ பொய்ட்ட தழைவா...
ஒரு தெண்டனின் கேல்வியை மாட்டராய் எருத்து அதுக்கு பதிள் அலிச்சியே தளைவா. புள்ழரிக்குது தங்கத் தழைவா

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

ஐயகோ என்னய்யா நடக்குதிங்க.. எப்பதான் முடிப்பீங்கள்..:-o //
வந்துட்டீங்களா...இனி முடியாது...
அப்பாடா அடிச்சு பிடிச்சு எப்புடியோ வந்தாச்சு...

வந்தியின் ரசிகைகள். said...

எங்கள் காதல் இளவரசன் லண்டன் மாப்பிள்ளையை வம்புக்கு இங்கே இழுப்பது யார்? மவனே எவனாச்சும் இழுத்தியள் நான் அப்புறம் எல்லாம் சொல்லிடுவேன். அத்தான் நீங்கள் பயப்பிடாதீங்கோ அத்தான் அத்தான் என்ன அத்தான்....

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

மதி சுதா பார்த்து.. ;)
கல்யாணம் வேற எப்போ என்று கேட்டு இருந்தீங்கள்..

அட கல்யாணம்....
கல்யாணமாம் கல்யாணம் சுதா அண்ணாக்கு _____-_அக்காக்கும் கல்யாணம்....
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுசன் யாருங்கோ...????

ஹர்சு said...

ஹர்சு :
அம்மா அப்பா ஏன் இண்டைக்கு அடிக்கடி மொனிட்டரைப் பார்த்துச் சிரிக்கின்றார்?
மிஸிஸ் லோஷன்: அதுவோடா கொப்பாவுக்கு வேலையில்லாமல் மொக்கை போட அவரின்டை மொக்கை பிரண்ட்ஸ் அதுக்கு கொமெண்ட் போட்டு கொம்புயூட்டர் மவுசையே கிளிக் பண்ணி பண்ணி உடைத்துவிட்டா, நீ அந்தப் போகாதை உன்னையும் கொப்பர் மொக்கைப் பதிவராக்கிப்போடுவார், நீ உன் பிரண்ட் வந்திபோல் சீரியஸ் பதிவராகவேண்டும் சரியோ என் செல்லம்.
ஹர்சு : ஒரு சின்ன கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா நீங்களும் அப்பாவுடன் சேர்ந்து கமல் பேட்டிகள் பார்த்து கெட்டுவிட்டீர்கள்.

Anonymous said...

சீரழிகிறதா நம் சமூகம்...... ?

GRRR said...

என்னாது? காதல் இளவரசனா? யாரு? நம்ம மாமாவா? ரசிகைகளா?
ஐயோ அம்மா மயக்கம் வருதே..

வந்தியின் ரசிகைகள். said...

யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய். இங்கிலாந்து இலவரசிகளே அவர் பின்னால் நிற்கிறார்கள. ஒன்றா இரண்டா ....

ORIGINAL HARSHU said...

அப்பா இது நான் இல்லை. உங்களுக்கே அவர் மாமா என்றால் எனக்கு?

வயது மீறின சிநேகம் கூடாது. வந்தி தாத்தா உங்களுக்கு எத்த நண்பர்களைத் தேடுங்கோ.
UKஇல் தடை இல்லைத் தானே?

வந்தியின் தீவிர ரசிகை(வயது 85) said...

டார்லிங் ஹவ் ஆர் யூ? லண்டனில குளிரா?

சந்தேகம் said...

Anonymous said...
சீரழிகிறதா நம் சமூகம்...... ?//

அடடா யார் இந்த சமூக சீர் திருத்த அனானி?

Anonymous said...

என்னாது கதிர்காமர் செத்திட்டாரா? (காந்தி செத்திட்டார எண்டு கேக்க நான் என்ன மாங்கா மடையனா)

origional harsuvin origional said...

எவண்டா அவன் என் பெயரை இங்கே பாவிக்கிறது. அப்பா அப்பா இண்டைக்கு ஏன் அம்மா உங்களுக்கு சாப்பாடு தரமாட்டேன் என்றவ.

கதிர்காமர் said...

//இலவரசிகளே//
தம்பி நீரும் ஷோடீஷன் றசீகர் மந்தமா?

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

ஹர்சு : ஒரு சின்ன கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா நீங்களும் அப்பாவுடன் சேர்ந்து கமல் பேட்டிகள் பார்த்து கெட்டுவிட்டீர்கள்.ஃஃஃஃ
இதல்லோ மொக்கை.....
வருங்கால மொக்கைப்பதிவர் வாழ்க...வாழ்க.

ORIGINAL HARSHU said...

வந்தித் தாத்தா உங்களை வந்தித் தாத்தா எண்டு கூப்பிடவா? அல்லது மாமாத் தாத்தா எண்டு கூபஈடவா அல்லது தாத்தா மாமா எண்டு கூப்பிடவா?

Anonymous said...

கரு ஜெயசூரியா வாழ்க!

சுடுசோறு ம.தி.சுதா ரசிகர் மன்றம் said...

ம.தி.சுதா அண்ணா சுடு சோறு வேணும் எனக்கு

அரசியல் அவதானி said...

லோஷனின் இந்தப் பதிவின் மூலம் பலர் தங்களின் அரசியல் விமர்சனங்களை சாதுரியமாக முன்வைக்கின்றார்கள் கவனம் பொடியள் கலர் கலராக வான் ஓடுதாம்.

முத்தாயி said...

மாமோய்.. என்னை மறந்ததேன்?
லண்டன் குஜராத் குமரிகள் வந்த பிறகு என்னை மறந்து போட்டியளா?

பவன் குஞ்சு. said...

காத்து அடிக்கப்போகுதாம் நான் உள்ளே போறேன்.

மியூசிக்கா said...

வந்தி உருவில் மட்டுமல்ல மனதிலும் பச்சிளம் பாலகன்
பவன் குஞ்சு வந்தியை வைத்து உன் மேலான கொலைவெறித் தாக்குதலை திசை திருப்பிவிட்டேன் #ஹபரணையில் பார்ட்டி வைக்கவும்

#பிசியாய்இருப்போர்சங்கம் said...

நாட்டில வெட்டிகள் தொல்லை தாங்க முடியவில்லை. #பிசியாய்இருப்போர்சங்கம்

முறைப்பொண்ணு செல்லாயி said...

மாமோய் நீங்க எங்க இருக்கீங்க???

பிசியாய் இருப்பதாக நடிப்போர் குழு said...

வீ ஆர் வெரி பிசி

குஜராத்தி said...

என்ன அத்தான் இளவரசி மியூசிக்கா என்று நிறைய பேர் வாறாளுகள். நீங்கள் ராமன் என நினைத்தேனே அத்தான் இப்படி கமல் போல் இருக்கின்றீர்கள்.

மே மாமா said...

மே மாமா
இப்போ இந்தக் கொலைவெறியை நிறுத்தப்போகின்றீர்களா? இல்லை நான் வந்து மாமரத்துடன் நிறுத்தவா?

#பிசியாய்இருப்போர்சங்கம் said...

அனலிஸ்ட் பீப்பீ பற்றிக் கதைத்தால் நாமும் வருவோம்.ஜோதியில் கலப்போம்

எமா வொட்சன் said...

பவனைப்பற்றிக் கதைக்க யாருக்கும் இங்கு அருகதையில்லை.

கேளுங்கள் சொல்லப்படும் said...

அனலிஸ் பற்றி என்ன தெரியவேண்டும். கேளுங்கள் சொல்லப்படும்.

ஜீலியன் அசங்கி(விக்கிலீக்) said...

என்னைக் கைது செய்திட்டாங்கள்.

லோஷனின் நண்பன் said...

லோஷா உன்னுடைய‌ நெருங்கிய இரு சகாக்களை பதிவில் கலாய்க்காமல் பின்னூட்டங்கள் வழியாக கலாய்க்கும் உன் சாணாக்கியம் வாழ்க அந்த வகையில் நீயும் விரைவில் அரசியல்வாதியாகலாம் (மன்னிக்கவும் நீங்களும் #அரசியல் பயம்)

ஷேன் வாட்சன் said...

அந்த குஞ்சை பற்றி எனக்கு தானே தெரியும் நீ போம்மா ஏமா.

லோஷனை கும்ம ஐடியா கொடுப்போர் சங்கம். said...

எல்லோரையும் கும்மும் நீங்கள் இங்கே பதிவிட்ட பதிவரை கும்மாமல் இருப்பதன் காரணம் யாதோ?

போலி வந்தி said...

குஜராத்தி அக்கா வந்தி ராமன் அல்ல பரசுராமன் #பிரமச்சாரி

இன்ரர்போல் said...

விக்கிலீக் ஓர்னர் அறெஸ்ட்!!!


விக்கிரமாதித்தன் எங்கே?

நல்லவரைக் காக்கும் குழு said...

//எல்லோரையும் கும்மும் நீங்கள் இங்கே பதிவிட்ட பதிவரை கும்மாமல் இருப்பதன் காரணம் யாதோ?
//
அவர் ரொம்ப நல்லவர்

கடுப்பாகியிருப்போர் சங்கம் said...

யோவ்....
நீங்கள் எல்லாரும் பதிவுலகத்துக்கு வந்து கெட்டுப் போனியள்.
அவனவன் தனக்குத்தானே போலிப் பெயரில கெளரவமாக பின்னூட்டுறாங்கள்.
ஏன்டா இப்பிடி?
பதிவுலகம் உங்கள கெடுத்துப் போட்டுது.
நிறையப் போலிகள் இங்க இருக்கிறாங்கள் போல கிடக்கு.

இனி யாராவது தனக்குத்தானே பெருமையா பின்னூட்டினியள், ஐபி கண்டுபிடிச்சு வந்து உதைவிழும்.
விளம்பரம் வேண்டிக் கிடக்கு விளம்பரம்....

லோஷனை கும்ம ஐடியா கொடுப்போர் சங்கம். said...

நல்லவரை தானே கும்ம வேண்டும். இங்கே கும்மப்படும் அத்தனை பேரின் சேதாரத்துக்கும் காரணம் அவர் தானே.

இரகுபதி பால்ஸ்ரீதரன் வாமலொஷனன் said...

என்னைக் கும்ம இரு கைகள் போதாது என் போட்டோ பார்க்கவில்லையா

ஸ்பெலிங் மிஸ்டேக்கை வைத்து என்னை ஷொதீஷன் என நினைக்கவேண்டாம்

Secretary of விக்கிரமாதித்தன் said...

//விக்கிலீக் ஓர்னர் அறெஸ்ட்!!!


விக்கிரமாதித்தன் எங்கே?

//
அப்படியா? விக்கிரமாதித்தன் தலைமறைவாம்

சீப்பீ ரசிகன் said...

பின்னூட்டங்களில் வந்தியின் வாசம் வீசுகிறதே.......

சந்தேகம் சாம்பிராணி said...

கடுப்பாகி இருப்போர் சங்கத்தின் தலைவர் எவரோ? கவனம் அவர் கருவி வைத்திருப்பார்

சொத்தீஷன் ரசிகர் மண்டம் said...

எங்கள் தலைவர் பெயரை இலுத்த இரகுபதி பால்ஸ்ரீதரன் வாமலொஷனன்நை கண்டிக்கின்றோம்.

எங்கள் தலிவர் அரசியல் வரபோகின்றார். அவருக்கு வோட்டு போடா ரெடியாகுங்கோ.

கற்பனைப் பெயர்களை மட்டும் பயன்படுத்த வேண்டுவோர் சங்கம் said...

வெளியூர் பிரபலங்கள் தவிர உள்ளூர் நபர்களின் பெயரில் பின்னூட்டுவதைத் தவிர்ப்போர் நண்பர்களே....

எச்சரிக்கை said...

ஐயோ ஐயோ ஐயோ என் போலிப்பெயரை யாரோ களவெடுத்திட்டாங்களே, எல்லாரும் எச்சரிக்கையா இருங்கோ, என்ட போலிப்பெயரில பின்னூட்டம் போட்டா அது நானில்ல இது என்ட போலி. யாராவது பொறி வச்சு பிடிச்சுத்தருவீங்களோ அது யாரெண்டு?

கும்மி ரசிகன் said...

கும்மி என்பது காதலி போல சான்ஸ் கிடைத்தால் அனுபவித்துவிடணும், #காதலைச் சொன்னேன்.

சீரியஸ் பின்னூட்டம் என்பது மனைவி போல .

மதிசுதாவின் பின்னூட்டம் முதலிரவு போல

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

Secretary of விக்கிரமாதித்தன் said...

விக்கிரமாதித்தன் தலைமறைவாம் //

தலையை வெளியில எடுத்து விடயத்தைச் சொல்லுங்கோ Secretary..

போலி வந்தி said...

ஒரியினல் வந்தி குளிரில் நடுங்கிக்கொண்டிருப்பார். அவர் பெயரில் அவரின் சிஷ்யனின் லீலைகள் இது
மாமோய் உடனே வரவும்

சித்தப்பூ said...

வந்தி என்று எங்கள் மாமாவை அழைத்துக் கேவலப்படுத்துவதைக் கண்டிக்கிறோம்.
அவர் என்றும் மாமா எல்லோருக்கும் மாமா

வெங்காய இரசிகன் said...

இலங்கையில் உற்பத்தித்திறன் குறைவு ஏன் எண்டு இப்பதான் விளங்குது.
சாதாரணமா அரசாங்க உத்தியோகத்தர்மார் தான் அப்பிடி எண்டா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு புல்லுப்புடுங்குறவ கூட வெட்டியாத்தான் இருக்கினம் போல கிடக்கு?

Peter said...

மூன்றாவது பதிவர் சந்திப்பில் இந்த கும்மியை போட்டோக் கொப்பி எடுத்துக்கொடுக்கவும் நீரூஜா அக்கா இதைக் கவனத்தில் எடுக்கவும். இது பாதுகாத்து போற்றப்படக்கூடிய ஆவணம்.

மதுயிச ரசிகன் said...

மதுயிச ரசிகன்

போலி என்பது சுய இன்பம் போன்றது

மது இசம் ரசிகர் மன்றம் said...

கும்மி ரசிகன் said...
கும்மி என்பது காதலி போல சான்ஸ் கிடைத்தால் அனுபவித்துவிடணும், #காதலைச் சொன்னேன்.

சீரியஸ் பின்னூட்டம் என்பது மனைவி போல .

மதிசுதாவின் பின்னூட்டம் முதலிரவு போல
//

எங்கள் தலைவனுடன் போட்டி போட வேண்டாம் என் எச்சரிக்கிறோம்

ஷோடிஷன் ரசீக்கர் மந்தம் said...

நாநூரை னெறுங்கி விட்தோம் அய்யிரம் போடவோமஆ?..

போலி பீற்றரை அடித்துத் துரத்துவோர் சங்கம் said...

அடேய் Peter,
இத என்னெண்டு photocopy எடுக்கிறது?

Photocopy machine இற்குள்ள மொனிற்றர வச்சு screen அ copy பண்ணுறதா?

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

Peter said...

//

நீங்கள் சின்னப் பீட்டரா, பெரிய பீட்டரா??

பீற்றர்கள் இரசிகர் மன்றம் said...

// நீங்கள் சின்னப் பீட்டரா, பெரிய பீட்டரா?? //

போலி பீற்றர்

Anonymous said...

ஐயாயிரம் என்ன? மனம் உண்டானால் ஐம்பதாயிரமும் போடலாம். நம்பிக்கையை தளர விடக்கூடாது.

PETER said...

//நீங்கள் சின்னப் பீட்டரா, பெரிய பீட்டரா??
//

குஞ்சுப் பீட்டர் ப்றோம் ற்றிங்கோ

Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...

Anonymous said...

ஐயாயிரம் என்ன? மனம் உண்டானால் ஐம்பதாயிரமும் போடலாம். நம்பிக்கையை தளர விடக்கூடாது.//

யோவ்.. அனானி அது ஐயாயிரம் அல்ல ஆயிரம்.

சொத்தீஷான் இறசீகர் மண்டத்திலிருந்து வந்த அந்தப் பின்னூட்டத்தை தப்பாக விளங்கியிருக்கிறீர்கள்.

அரசியல் வாதி ஷோத்தீஷன். said...

என் நெஞ்சில் குடி இருக்கும்(வாடகை கேறேக்டா கொடுக்கணும்) என் தொண்டர் பெருமக்களே! உங்கள் அன்பான ஆதரவை கண்டு அடுத்த முறை தேர்தலில் குதிக்கலாம் என நினைக்கின்றேன். அடுத்த ஆட்சி (அஆச்சி இல்லை) நம்ம கையில் தான்.

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

origional harsuvin origional said...
அப்பா அப்பா இண்டைக்கு ஏன் அம்மா உங்களுக்கு சாப்பாடு தரமாட்டேன் என்றவ.ஃஃஃஃ
உங்களுக்கு இங்கதான் சுடுசோறு தர சுதா இருக்குறாறே.....

பின்னவீனத்துவ ரசிகர் said...

இந்தப் பதிவில் பல பின்னவீனத்துவ விடயங்கள் கண்ணுக்குத் தெரிகின்றது

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

சாதாரணமா அரசாங்க உத்தியோகத்தர்மார் தான் அப்பிடி எண்டா அமெரிக்க முதலாளித்துவத்துக்கு புல்லுப்புடுங்குறவ கூட வெட்டியாத்தான் இருக்கினம் போல கிடக்குஃஃஃஃ

கரக்டு

நீலச் சித்தி said...

சித்தப்பூவின் பாஸ்வேர்ட் கொடுத்தாச்சு,

Anonymous said...

யோவ்.. அனானி அது ஐயாயிரம் அல்ல ஆயிரம்.//

தமிழுக்கு உலை வைக்கும் (சோறு காச்ச இல்லை) ஷோதிசன் ரகசியர் மண்டபத்துக்கு என் கண்டனாங்கள்

உசுப்பி கிளப்பி said...

கும்மியில் அதிகம் பின்னூட்டுபவருக்கு விக்கிலீக்சின் புதிய உரிமையாளர் விக்கிரமாதித்தன் விலையுயர்ந்த பரிசு குடுக்கிறாராம்.

சுடு சோறுக்கும் இடியப்பத்துக்கும் தான் இப்ப போட்டியாம்.

சீரியஸ் பிராணி said...

லோஷன் பெரியப்பா பேஸ்புக்கில் நடக்கும் காதல் கதைகளை பதிவாக்கமாட்டியளா?

புட்டு said...

//உசுப்பி கிளப்பி said...
கும்மியில் அதிகம் பின்னூட்டுபவருக்கு விக்கிலீக்சின் புதிய உரிமையாளர் விக்கிரமாதித்தன் விலையுயர்ந்த பரிசு குடுக்கிறாராம்.
சுடு சோறுக்கும் இடியப்பத்துக்கும் தான் இப்ப போட்டியாம்.//

புட்டு என்ன வக்கில்லாததா அப்ப?

Anonymous said...

நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு நானா நானூறு

சோத்துக்கு கூட இப்பிடி அலையல)

«Oldest ‹Older   201 – 400 of 512   Newer› Newest»
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified