ஹாய் விக்கிலீக்ஸ் வாசகப் பெரும் கோடிகளே(பக்த கோடிகளே மாதிரி)..
இருக்கிறேனா? சுகமாக இருக்கிறேனா என்ற சந்தேகங்கள் இருந்தால்(இதற்கு முந்திய பதிவின் உபயத்தால்) நலமே உள்ளேன் எனக் கூறிக்கொண்டு,நீங்கள் அளித்துள்ள பாரிய ஆதரவால்
புதிய லீக்சோடு உங்களை சந்திக்கிறேன்..
இனி பரபர பதிவுலக லீக்ஸ்..
பதவியுயர்வு கிடைத்தும் தன் சொந்தப் பாஸ்வோர்டைப் பாதுகாக்க முடியாது பழைய பரபர பதிவரை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்ற அவரது அமெரிக்க முகாமை முடிவெடுத்திருக்காம்.
இதை அறிந்த பின் ஆவேசமடைந்த அந்த அமைதிப் பதிவர் சுதந்திரப் போரை முன்னெடுத்து கடவுச் சொல்லை எப்படியாவது பெற்றே ஆவேன் என்று இன்று சபதம் இட்டுள்ளார்.
நாளையிலிருந்து கடல் அலை வீசிப் பின் ஒரு பார்வையால் முடங்கிப்போன தன் தளத்திலிருந்து பதிவுகள் வருமென்று விக்கிலீக்சுக்கு அளித்த ரகசியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(பதிவுகள் அவரது மேலிடத்தால் சென்சார் செய்யப்படுமா என்பதை விக்கிலீக்ஸ் அவதானிக்கும்)
ராமராஜன் கலர் ஆடை அணிந்தும் தன்னை தெரியாமல் தன் இசம் பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பலரால் கடுப்பாகி இருக்கும் முன்னாள் முடி வளர்த்த பதிவர் இம்முறை பதிவர் சந்திப்பில் தன் இசம் பற்றி நேரடி டெமோ செய்து தன்னைப் பிரபலமாக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் (பெண்)பதிவர்களின் வருகை பெருகிவிடும் என்றும் வேறெங்காவது பெரிய இடத்தில் சந்திப்பை வைக்கலாமோ என்றும் யோசிக்கிறார்கள் ஏற்பாட்டு உயர்மட்டக் குழுவினர்.
பெட்டி வைத்திருந்து அங்கமாக மாற்றி,அடிக்கடி கச்சேரி செய்து சிறுகதை,கவிதை எல்லாம் எழுதி இலக்கியவாதியாக அவதாரம் எடுத்தும் ஐந்துவருடக் காத்திருப்பின் கடைக்கண் பார்வை முழுமையாகப் படாமையினால் தான் 'கொலை'காற்றாக.. மன்னிக்க கொலைகாரனாக மாறும் முடிவில் அமைதியான கவிஞப் பதிவர் மாறினார் என்கிறார்கள் அவரின் நெருங்கிய சகாக்கள்.
எங்கே போய் முடியப்போகுதோ?
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிநிரலில் இடைவேளை இசைவேளை என்று போட்டது தான் தாமதம் பாடப் போகிறோம் என்று பலர் தொடர் மெயில் அனுப்புவதால் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார் லண்டன் ரிட்டர்ன் பெண் பெயர் முகமூடியில் உள்ள பதிவர் சந்திப்பு ஏற்பாட்டின் பொறுப்பாலப் பதிவர்.
அவரது பெயரைப் பார்த்துத் தான் அத்தனை மடல் என்று இன்னும் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் நண்பர்கள்.
ஏற்பாட்டு உயர்மட்டக் குழுக் கூட்டம் என்று அடிக்கடி நடப்பதால் கொழும்பு Duplication வீதியில் உள்ள ஒரு Snooker Clubக்குத் தான் கொழுத்த வருமானமாம்.
இதனால் நிதி சேகரிக்கப்பட்டால் கணக்குக் காட்டவேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு பிரேரணையை முன்வைக்கலாம் என்கிறார் பிரபல நூடில்ஸ் விற்பனையாளரும் இலங்கையின் அனைத்து சங்கம்+கழகங்களிலும் பொருளாளர் பதவி கேட்கும் அரிவாள் பதிவர்.
இதனால் நிதி சேகரிக்கப்பட்டால் கணக்குக் காட்டவேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு பிரேரணையை முன்வைக்கலாம் என்கிறார் பிரபல நூடில்ஸ் விற்பனையாளரும் இலங்கையின் அனைத்து சங்கம்+கழகங்களிலும் பொருளாளர் பதவி கேட்கும் அரிவாள் பதிவர்.
எம்மா வோட்சனைக் காதலித்து அது கூடாமல் போனதால் முளைக்காத தாடியை சொரிந்தாவது முளைக்கப் பண்ணுவோம் என்று அதுவும் சரிவராமல் பக்கத்து வீட்டு ஆட்டின் தாடியைப் பார்த்து ஏங்கிய குஞ்சுப் பதிவர்(சிறியவராக இருப்பதால் குழும சிறப்புப் பெயர்) இப்போது எம்மா வராவிட்டாலும் பரவாயில்லை சும்மா வோட்சனாவது வந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
எத்தனை சோகத்தைத் தான் தாங்குறது என்று தான் இந்தத் தீர்மானம்.
இறுதியாக வேகப் பந்துவீச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்த புதிய அணியின் தலைவர் மயக்கம் வரும்வரை விழுந்து விழுந்து சிரித்த அவமானமும்,முன் வீட்டு ஐந்து வயசுப் பையன் தன் 'வேகப்' பந்துவீச்சில் அடித்த ஆறு சிக்சர்களும் கிரிக்கெட்டைத் துறக்க செய்யும் அளவுக்குப் போய்விட்டனவாம்.
இனிமேலும் படப்பதிவும் பப்புமுத்து கவிதைகளுமாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.
இதைவிட அவர் பயப்படக் காரணம், இவர் பற்றிய படப்பதிவை எதீர் காளத் டமில் இணத் தளைவர் லண்டன் இளைய தளபதி ரசிகர் மன்றத் தலைவர் பேஸ்புக் புகழ் பதிவர் தன் அலகு தமிலில் இடப் போவது தானாம்.
தானும் பதிவர் தானுங்கோ என்று மீண்டும் தலை காட்டிய அவரின் டமில் சிரந்து விலங்கக் காரணம் யார் எனத் தான் புதிரோடு பார்க்கிறோம் யாம்.
சுடு சோற்றுப் பதிவர் இந்தக் குளிரான காலநிலையிலும் சூடாகக் காணப் படுகிறார்.
அவர் அனல் பறக்க இரு காரணங்கள்..
காத்திருந்தவன் எதையோ நேற்று வந்தவன் கொத்திய மாதிரி இதற்கு முந்திய விக்கிலீக்ஸ் பதிவில் சுடுசோற்றை நிரூஜா கொத்திய காரணம் ஒன்று..
பரிசு கொடுக்கிறோம் என்று பல தளங்கள் ஏமாற்றுவது இரண்டு..
இதற்காக இனிமேலும் தானே பரிசு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
பணப்பரிசு கொடுக்க முடியாவிட்டால் தானே பொங்கி உலைவைத்து சுடு சோறு தரப் போகிறாராம்.
பலமான பருமனான அரசியல்+சட்டப் பதிவர் அஞ்ஞான வாசம் முடிந்தது மீண்டிருக்கிறார்.கலகல 'ஜனா'ரஞ்சக யாழ் பதிவர் தனக்கும் சீயர்ஸ் சொன்ன பிறகும் அடக்கி வைப்பது நல்லமில்லை என்று அதிரடியாக அரசியல் விளக்கப் பதிவைக் கொடுத்த பிறகு அடுத்து தன் கொள்கை விளக்கத்தைக் கொடுக்கலாமோ என யோசிக்கிறாராம்.
அதற்கான தகுந்த இடமாக பதிவர் சந்திப்பைப் பயன்படுத்தலாம் என்று வாசகர்களின் மதியூக ஆலோசனைகளால் டிசெம்பர் 19ஐ எதிர்பார்த்துள்ளாராம்.
பெண் பதிவர்கள் பற்றிய தகவல்கள் காணோமே என்று கேட்கும் அன்பர்களுக்கு....
அவர்கள் பதிவு வேளைகளில் அல்லாமல் பதிவர் சந்திப்புக்காகத் தம்மை மேம்படுத்தும் பணிகளில் பிசி என்பதால் இலங்கையின் அழகு சாதன நிலையங்கள் அல்லோல கல்லோலப் படுகின்றன என்கிறார் எம் ரகசிய செய்தித் தொடர்பாளர்.
என்னடா இது பதிவர்கள் பற்றிப் பதிவு வந்தாலே ரத்தம் வரும் அளவுக்கு வதைக்கு உள்ளாக்கப்படுகிற இருவரையும் காணவில்லையே என்று தேடுவோருக்கு...
அந்த இருவரையும் எவ்வளவு என்று தான் மொக்கை போடுவது?
இங்கேயும் லீக் செய்தால் ஓவர் லீக் ஆயிடும் என்பதால் அவர்களுக்கு ஓய்வு..
விக்கிலீக்ஸ் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது..(பதிவர் சந்திப்புக்கு முன் இன்னொரு பதிவுலீக்சுக்காக) எம் ரகசிய மின்னஞ்சலில் உங்கள் பதிவுலகத் தகவல்கள் வந்தால் ரகசியம் காக்கப்படும் என்ற விக்கிரமாதித்தன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
*முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
512 comments:
1 – 200 of 512 Newer› Newest»me the first
LMAO....
:D
//ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
//
அந்தக்க் கதையெல்லாம் இல்லை. 19ம் திகதி தாக்குதல் தடாத்த ஒரு தனிப்படையே தயாராவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன :P
ரகசியமாக சொல்லப்பட்டிருக்கும் பதிவர்களைக் கண்டறிந்தால் பரிசுகள் கிடைக்குமோ?
just missed..
SShathiesh-சதீஷ். said...
me the first //
me the first இள் மாட்டர் இள்ளை தளைவா.
சுரு சேறு சப்புட்டீங்கலா இள்ளையா சொள்ளுங்கோ தளைவா.
துப்பறியும் செம்பு said...
ரகசியமாக சொல்லப்பட்டிருக்கும் பதிவர்களைக் கண்டறிந்தால் பரிசுகள் கிடைக்குமோ? //
அடிவாங்கிய சொம்பொன்றில் சுடுசோறு பரிசாகத் தரப்படும்.
மது அண்ணா இன்னும் சாப்பிடல நீங்கள் இப்படியே சொன்னால் ஆறிபோன சோறாகிடும். லொள்.
மதுஇஸம் என்பது விளங்கப்படுத்திப் பெறப்படுவதல்ல. அது ஒரு உணர்வு. அனுபவித்துத்தான் பெறவேண்டும். :)
மது அண்ணை
அடிவாங்கிய சொம்பு என்று நீங்கள் சொல்லும் பதிவர் யார்?
'அவரா?'
// நாளையிலிருந்து கடல் அலை வீசிப் பின் ஒரு பார்வையால் முடங்கிப்போன தன் தளத்திலிருந்து பதிவுகள் வருமென்று விக்கிலீக்சுக்கு அளித்த ரகசியப் பேட்டியில் தெரிவித்துள்ளார். //
நாளை இது நடந்தால் நாங்கள் மரமேறுவோம் என்பதை மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறோம்.
உவர் சதீஷன் லண்டன் போகும்வரை நல்லாத்தானே இருந்தவர்?
இப்ப நாய் கீய் ஏதும் கடிச்சுப் போட்டுதோ?
மனுசன் 'லொள்' 'லொள்' எண்டு எல்லா இடமும் குரைச்சுக் கொண்டு திரியிது.
அந்த இளமைப் பதிவரைச் சொல்லி இவரைக் கவனிக்கச் சொல்லுங்கோ.
அவரது பெயரைப் பார்த்துத் தான் அத்தனை மடல் என்று இன்னும் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் நண்பர்கள். ///
நீருஜர நெல்லுஜரும்..
பொறுப்பா வேலைசெய்தா மடல்களும் கூடும்.
// பொறுப்பா வேலைசெய்தா மடல்களும் கூடும். //
இதில் மதுயிசம் ஏதும் ஒழிந்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறோம்.
//////ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்/////
அவர்களை பொறுத்தவரையில் இது பேசி தீர்க்கும் விடயமா...
அண்ணா பதிவுலீக்சும் முடக்கப்படும் வாய்ப்பும் இருக்கு...கவனம்...>>>
LOL!
அண்ணா இதிலிருந்து ஒரு ஐடியா? இப்பிடி லீக்ஸ் ஐ மையப்படுத்தி, நடைமுறை விஷயங்களை (அரசியல், சமூகம், விளையாட்டு, சினிமா) தொகுத்து ஒரு gossip நிகழ்ச்சியை நீங்கள் வெற்றியில் செய்தால் என்ன?
நல்ல ரசிக்கும் படியான நிகழ்ச்சியாக இருக்கும், உங்கள் ஸ்கிரிப்ட் அழகாக வந்திருக்கிறது! :-)
இந்தப் பதிவும் DNS, ENS, FNS நிராகரிக்கப்பட்டு மூடப்பட்டால் மாற்றுவழியில் இந்தத் தளத்தை அடைய வசதி செய்துதருமாறு பண்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் மன்றத் தலைவர் சொந்த செலவு சூனியம் புகழ் வந்தியத் தேவர் அப்படி ஒன்றுமா செய்து கிழித்து விடவில்லை? எங்கே அவர் பற்றிக் கிசு கிசு இல்லை?
நாளை லண்டன் மாநகரில் விக்கிலீக்சைக் கண்டித்து மாபெரும் பேரணி
விக்கிரமாதித்தன் ஒழிக
//உவர் சதீஷன் லண்டன் போகும்வரை நல்லாத்தானே இருந்தவர்?
இப்ப நாய் கீய் ஏதும் கடிச்சுப் போட்டுதோ?
மனுசன் 'லொள்' 'லொள்' எண்டு எல்லா இடமும் குரைச்சுக் கொண்டு திரியிது.
அந்த இளமைப் பதிவரைச் சொல்லி இவரைக் கவனிக்கச் சொல்லுங்கோ.//
இளமைப் பதிவர் கடிக்கத் தொடங்கினாப்பிறகுதான் சதீஷன் குலைக்கிறதாய்க் கேள்வி#நோ தடை தேர் :P
@ செதிஷான் இறசீகர் மண்டம்
ஹா ஹா அந்த இளமைப்பதிவர் யாரப்பு?
கவனிக்கிறது என்றால் அப்படி தானே.
//நீருஜர நெல்லுஜரும்..
இதுவும் சதீஸுக்கான கடி தானே!!!
மதுயிச இரசிகர் மன்றம் said...
// பொறுப்பா வேலைசெய்தா மடல்களும் கூடும். //
இதில் மதுயிசம் ஏதும் ஒழிந்திருக்கிறதா என்று அறிய விரும்புகிறோம். ////
சரி விடமாட்டீங்களே..
மடல்கள் என்பவை அஞ்சல்களே, உதர மடல்கள் அல்ல. அல்ல. அல்ல.
// கொழும்பு டிக்மன் வீதியில் உள்ள ஒரு க்குத் தான் கொழுத்த வருமானமாம். //
ஒண்டும் செய்யேலாது. இந்தமுறை ஏற்பாட்டுக்குழுவினரின் கப்பாசிட்டி அப்படி :P
Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...மடல்கள் என்பவை அஞ்சல்களே, உதர மடல்கள் அல்ல. அல்ல. அல்ல
இது விளக்கம்.......
Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...மடல்கள் என்பவை அஞ்சல்களே, உதர மடல்கள் அல்ல. அல்ல. அல்ல
இது விளக்கம்.......
ஆகா மொத்தம் பத்தொன்"போது" பெரிய கலவரம் தானா??
கலவரத்துக்கு எதிராக ரொக்சி முன்னால் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்!!
ஆர்ப்பாட்டத்துக்கான பதிவுகள் நடைபெறுகின்றன..
வருவோர் பதின் மூன்றாம் தேதிக்கு முன்னர் ஏற்பாட்டு குழுவோடு சந்திக்கவும்!!
குறிப்பு:உயோருக்கு உத்தரவாதம் உண்டு!!
பீப்பீயைப்பற்றிய தகவல்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு மன்றத்தின் சார்பில் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்
// ஆறின சோறு said...
ஒண்டும் செய்யேலாது. இந்தமுறை ஏற்பாட்டுக்குழுவினரின் கப்பாசிட்டி அப்படி :P //
முதலாவது பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவினரை மறந்த நீர் ஒரு ஆறின சோறே தான்.
இளமைப்பதிவரைப்பற்றிய தகவல்கள் புறக்கணிக்கப்படதைக் கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் Uxbridge சிரட்டைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும்
மைந்தன் சிவா said...
பத்தொன்"போது" ...
உயோருக்கு ...///
நீங்கள் செதீஷான் இறசீகர் மண்ட அடிமட்டத் தொண்டர்களில் ஒருவரா?
இந்த பெயர் வரக்காரணம் என்ன? பப்பிளிக்கில் அறிவிக்கவும்
பீப்பீக்கும் சீப்பீக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே பீப்பீ இந்தப் பதிவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை பெரதேனிய பல்கலைக்கழக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.
பீப்பீ என்றது கோபி-கன்கொன்???
பதிவைப் பற்றி பின்னூட்டாமல் கும்முவதற்கு கண்டனங்கள்.
எங்கலுடண் செதிஷான் இறசீகர் மண்டமும் இனைந்துல்லாது எண்பதை மகி்ள்வுடன் அரியத் தருகின்டோம்.
//இந்த பெயர் வரக்காரணம் என்ன? பப்பிளிக்கில் அறிவிக்கவும் //
சீப்பீயின் களத்தில் எப்படி பீப்பீயின் இரகசியங்களை சொல்ல முடியும்...
தொடங்குங்கடா போலி விக்கிலீக்ஸ்!!!
உறப்பினர்கள் படியும் நடவடிக்கை ஆற ம்பிக்கப்பட்டுள்ளது. சிரட்டை சிகாமனியின் உன்ன விரதத்தில் பங்கேற்ற லைக்கப்ப்டுகின்றேர்கள்.
சிமா என்பதுவும் சின்ன மாமா என்பதுவும் ஒன்றா?
ஓமென்றால் இரண்டிற்கும் என்ன அர்த்தம்?
யார் பெரிய மாமா?
இல்லையென்றால் இரண்டுக்கும் என்ன அர்த்தம்?
பீ-பீ ரச்கர் மன்றத்தின் ரசிகர் மன்றம் said...
இந்த பெயர் வரக்காரணம் என்ன? பப்பிளிக்கில் அறிவிக்கவும்///
இருக்கும் ரட்சகர்கள் இம்சை போதும்
பீப்பீயையும் ரட்சகர் ஆக்காதே.
ஏற்கனவே கிரிக்கட் ஒரு மதம்,
சச்சின் கடவுள்,
பீப்பீ ரட்சகர் ஆக்கப்பாக்கிறீங்கள் என்ன. :)
பெயர் காரணம் சொல்ல வேண்டும். பீப்பியும் சீப்பியும் துரோகிகள்.
// தொடங்குங்கடா போலி விக்கிலீக்ஸ்!!! //
அடப்பாவி, அவனா நீயு?
//பீப்பீக்கும் சீப்பீக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே பீப்பீ இந்தப் பதிவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை பெரதேனிய பல்கலைக்கழக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. //
இதற்கும், இளமைப் பதிவர் தவிர்க்கப்பட்டதற்கும் தொடர்பு உண்டா? அப்படிய்யானால் தானைத் தலைவன் சொதீஷனின் கதி?
நாளை என் தளத்தில் போலி விக்கிலீக்ஸ் உதயமாகும் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளேன். முந்திகொல்பவர்களுக்கு சுடுசோறு வழங்கப்படும்.
சோதீஷனின் டமிலறிவை விசந்து அப்பே சிலோனில் மினிஸ்றர் போஸ்ட்டு கத்திறுக்குதாம்
//உறப்பினர்கள் படியும் நடவடிக்கை ஆற ம்பிக்கப்பட்டுள்ளது. சிரட்டை சிகாமனியின் உன்ன விரதத்தில் பங்கேற்ற லைக்கப்ப்டுகின்றேர்கள்.
//
வரவேற்கிறோம்
பி.கு - உண்ணாவிரத்ததில் லெமன் பப் வளங்கப்படும்
சுடுசோறு, இப்போ ஆறியசோறு, பழஞ்சோறு, புளிச்சோறு என்று எத்தனை சோறுகளை உண்டாக்கி விட்டது பாருங்கள்.
எல்லாப்புகழும் சுதாவுக்கே.. உடுப்பிட்டியில் கரன்ட் கட்டோ அல்லது டயலொக் டொங்கிள் கவரேச் சொதொப்பலோ தெரியவில்லை. இன்னும் சோறுவாங்க ஆளைக்காணலை???
சிமா என்றால் சின்னமாமா சுபாங்கன் தானே...
பெரியமாமா சொல்லியா தெரியணும்... வந்திதானே
கும்மிக்கு நானும் வரலாமா?
// நாளை என் தளத்தில் போலி விக்கிலீக்ஸ் உதயமாகும் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளேன். முந்திகொல்பவர்களுக்கு சுடுசோறு வழங்கப்படும். //
இப்போதெல்லாம் போலிகள் சகஜமாக வெளியில் நடமாடுமளவிற்குத் தைரியம் வந்துவிட்டது.
//நாளை என் தளத்தில் போலி விக்கிலீக்ஸ் உதயமாகும் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளேன். முந்திகொல்பவர்களுக்கு சுடுசோறு வழங்கப்படும்.//
இவனா அந்தப்போலி?
தம்பி படிப்பெல்லாம் எப்படி போகுது?
போலி விக்கிலீக்ஸ் எழுதிவிட்டு, பேஸ்புக்கில புலம்பாதையும்.
பின்னூட்டத்திற்காக
//நாளை என் தளத்தில் போலி விக்கிலீக்ஸ் உதயமாகும் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளேன். முந்திகொல்பவர்களுக்கு சுடுசோறு வழங்கப்படும்.//
சொதீஷன்,
சுடு சோற்றுக்கு சொதியும் கொடுப்பீங்களா?
போலி விக்கிலேக்ஸ் முளைக்கும் முளைக்கும். என்பெயரை யாரும் தப்பாய் வாசிக்க கூடாது.
//இதற்கும், இளமைப் பதிவர் தவிர்க்கப்பட்டதற்கும் தொடர்பு உண்டா? அப்படிய்யானால் தானைத் தலைவன் சொதீஷனின் கதி?
//
நீ தாண்டா என் தொண்டன்.
I am escape.
//கும்மிக்கு நானும் வரலாமா?
//
மகே அம்மே
//சோதீஷனின் டமிலறிவை விசந்து அப்பே சிலோனில் மினிஸ்றர் போஸ்ட்டு கத்திறுக்குதாம்//
என்னது எங்கள் தலைவனுக்கு மினிஸ்டர் போஸ்டா முடியாது வருங்கால உலக ஜனாதிபதி வாழ்க. அதுதானே இப்போ லண்டன் போயிருக்கிறார்.
பதிவை விட பின்னூட்டத்தில் தான் ரொம்பவும் லீக் ஆகுது....
பப்புமுத்து என்பது பவனோ?
//சுடு சோற்றுக்கு சொதியும் கொடுப்பீங்களா?
சப்வே புகழ் மயோனிஸ் தான் குடுப்பாராம்...
//பின்னூட்டத்திற்காக //
எடுங்கடா அரிவாளை... ஊரே பற்றி எரியுது... இங்கொருத்தர் சட்டியுடன் பின்னூட்டத்துக்கு வருகிறார்.
சுடு சோறு மிஞ்சினால் தான் உங்களுக்கு பின்னூட்டப்படும்.
பல்லுலட் said...
I am escape.///
வரவே இல்லை.. அதுக்குள்ள எஸ்கேப்பா..
புல்லட் அண்ணரும் சந்திப்புக்கு வருவரோ?
// புல்லட் அண்ணரும் சந்திப்புக்கு வருவரோ? //
வரலாம் எண்டுதான் நினைச்சன்.
இனி வரன்.
//பப்புமுத்து என்பது பவனோ?
//
இதுகூடத் தெரியாதா மங்குனி அமைச்சரே?
சீப்பீ ரசிகன் said...
//பின்னூட்டத்திற்காக //
எடுங்கடா அரிவாளை... ஊரே பற்றி எரியுது... இங்கொருத்தர் சட்டியுடன் பின்னூட்டத்துக்கு வருகிறார்.
சுடு சோறு மிஞ்சினால் தான் உங்களுக்கு பின்னூட்டப்படும். ///
சுடு நூடுல்ஸை வாயைக் குவித்து உதடுகளா உறிஞ்சி எடுக்கச்சொல்ல வேண்டும்.
எங்கள் அண்ணனை பார்த்தா அண்ணை என்கிறாய்? எவன்டி உன்னை பெத்தான்.
தகவலுக்கு நன்றி
// இதுகூடத் தெரியாதா மங்குனி அமைச்சரே? //
பப்புமுத்துக்கும் மங்குனி அமைச்சருக்குமிடையில் என்ன தொடர்பு?
// சுடு நூடுல்ஸை வாயைக் குவித்து உதடுகளா உறிஞ்சி எடுக்கச்சொல்ல வேண்டும். //
ஊரில அவனிவனெல்லாம் இரசிகர் மன்றத்த பேஸ்புக்கில ஓட்டேக்க, எங்கட தலைவனுக்கு ஏன் பேஸ்புக்கில ரசிகர் மன்றமொன்று திறக்கக்கூடாது?
///முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்//
பலஞ் சோற்றோடு சப்பிட கொத்துக்கறி டேஸ்டா ஈக்கும்
எங்கள் தலைவர் சொதீசனும் சின்ன மாமா என அழைக்கப்படும் சு பாங்கணும் தங்களுக்கு பீ என முடியும் பெயர் வைக்கவில்லை என கவலை. எவண்டா இந்த பட்டம் கொடுத்தவன் மரியாதையை எங்க தலைவருக்கு ஒரு பட்டம் கொடு.
// எவன்டி உன்னை பெத்தான். //
உங்கட ஊரில கொப்பர்மார் தான் பிள்ளையள் பெறுறவரயோ?
மலேசியாவில கொம்மாமார் தான் பெறுறவ.
//சுடு நூடுல்ஸை வாயைக் குவித்து உதடுகளா உறிஞ்சி எடுக்கச்சொல்ல வேண்டும்.
//
சுடு இடியாப்பம் மாதிரியோ?
அப்பாடா...! ஓஞ்சிட்டாய்ங்கப்பா...!
இடியப்ப தத்துவஞானி பற்றி அவ்வளவுதானா? அடுத்த பதிப்பில் இன்னும் எதிர்பார்க்கிறோம்
மதுயிச இரசிகர் மன்றம் said...
// சுடு நூடுல்ஸை வாயைக் குவித்து உதடுகளா உறிஞ்சி எடுக்கச்சொல்ல வேண்டும். //
ஊரில அவனிவனெல்லாம் இரசிகர் மன்றத்த பேஸ்புக்கில ஓட்டேக்க, எங்கட தலைவனுக்கு ஏன் பேஸ்புக்கில ரசிகர் மன்றமொன்று திறக்கக்கூடாது? ///
மதுயிசம் என்பது மன்றமமைத்தோ, சங்கம் வளர்த்தோ, கூட்டம் போட்டோ வருவதல்ல. அது ஒரு உணர்வு. ஒவ்வொருவருக்குள்ளும் அடிமனதிலிருந்து வரவேண்டிய ஒரு அனுபவம்.
"வயிறு மனத்துக்கு மேலயா இருக்கு எண்டு கேக்கக் கூடாது..."
எப்பா சாமி முடியல
என்ன கொடுமைட சாமி
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றா said...
///// என்பெயரை யாரும் தப்பாய் வாசிக்க கூடாது./////////
சொன்ன பிறகே மீண்டும் வாசிச்சேன்....சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
ஆப்பு ரெடியா?
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றா said...
///// என்பெயரை யாரும் தப்பாய் வாசிக்க கூடாது./////////
சொன்ன பிறகே மீண்டும் வாசிச்சேன்....சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
எத்தின பேரப்பா கிளம்பியிருக்கிறீங்க....
//மதுயிசம் என்பது மன்றமமைத்தோ, சங்கம் வளர்த்தோ, கூட்டம் போட்டோ வருவதல்ல. அது ஒரு உணர்வு. ஒவ்வொருவருக்குள்ளும் அடிமனதிலிருந்து வரவேண்டிய ஒரு அனுபவம்.
//
தலைவர் வாழ்க
மனதின் அடியில் இருந்து வந்தால் மதியிசம் என்றால் வயிறுக்கு கீழே இருந்து வந்தால் என்ன? இந்த கேள்வி மதுவதனனுக்கு.
உங்கட ஊரில கொப்பர்மார் தான் பிள்ளையள் பெறுறவரயோ?
மலேசியாவில கொம்மாமார் தான் பெறுறவ.//
கொம்மா மார் பிள்ளைக்கு உதவுமே தவிர, பிள்ளை பெற அல்ல.
//"வயிறு மனத்துக்கு மேலயா இருக்கு எண்டு கேக்கக் கூடாது..."
//
ஓக்கே, வயித்துக்குக் கீழேயா மனம் இருக்கு?
// நிரூஜா said...
அப்பாடா...! ஓஞ்சிட்டாய்ங்கப்பா...!
//
யாருப்பா இது? பழைய ரெக்கோட் 400 தாண்டாமல் ஓயாது
ஐயோ கடவுளே.....தாங்க முடியல இவங்க நோதனைய....
ஒருவேளை பார்லிமென்டுக்கு வந்துட்டனோ....???
ஐயோ கடவுளே.....தாங்க முடியல இவங்க நோதனைய....
ஒருவேளை பார்லிமென்டுக்கு வந்துட்டனோ....???
ஐயோ கடவுளே.....தாங்க முடியல இவங்க நோதனைய....
ஒருவேளை பார்லிமென்டுக்கு வந்துட்டனோ....???
பப்புமுத்துவுக்கு கட்டாய ஓய்வோ?
புதுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷாஷாஷாஷா இருக்கிறார்?
ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றா said...
///// என்பெயரை யாரும் தப்பாய் வாசிக்க கூடாது./////////
சொன்ன பிறகே மீண்டும் வாசிச்சேன்....சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்...////
அதை வாசிச்சதுக்கே இப்பிடி energetic ஆக நிக்குறீங்கள் எண்டா... ம்ம்ம்... நேர heart attack வந்தாலும் வந்துடும். பார்த்து சூதானமா இருங்கோ..
சந்தில சிந்தா பாடுரிங்க? முடிஞ்சா எண்ணி பாருங்கோ.
பத்தொன்பதாம் திகதி சாப்பிட என்ன தருவீங்கள் நிரூஜா?
நம்மவர்களுக்கு சாப்பாட்டில இவ்வளவு பிரியமா...
ஆறின சோறு, முந்தநாளான் சோறு, சுர்றா (சுறா), பழங்கஞ்சி , இடியப்ப ரசிகன்...எப்புடி....
ஃஃஃஃஃநேர heart attack வந்தாலும் வந்துடும். பார்த்து சூதானமா இருங்கோ..ஃஃஃஃ
சற்று நேரத்துக்கு முன் என்ட heart ஐ ஆரோ அடிச்சுட்டான்(இந்த பரபரப்புக்குள்ள)...நான் முதல்ல அவன attack பண்ணணும்...
முக்கிய அறிவித்தல்:
பதிவுலீக்ஸ் தளத்தின் உரிமையாளரின் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்படுகிறது.
தகவல்கள் வேண்டப்படுகின்றன.
பதிவர் சந்திப்புக்கு இடியப்பபமும் சொதியும் கிடைக்குமோ? தலைவரு மதுவுக்கு பிடித்த உணவு
ஃஃஃஃஃஃபதிவுலீக்ஸ் தளத்தின் உரிமையாளரின் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்படுகிறது.
தகவல்கள் வேண்டப்படுகின்றனஃஃஃஃ
தோல்வியால் துவண்டிருக்கும் கிரிக்கட் அணிகள் தகவல் தர தயாராம்...
100
இடியப்பமும் சொதியும் சைவமோ அல்லது மச்சமோ?
100 said...
100
மன்னிக்கவும் நான்தான் 100!
ஆகா நான் வருவதுக்குள் இவ்வளவு நடந்து விட்டதா??? இப்போது எல்லாம் எனது பிரசன்னம் தாமதமாகவே இருக்கிறது. :(
எனவே பதிவுலீக்ஸ் பதிவில் சிக்கிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும், சிக்கதவர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்
என்ன அலைகள் ஓய்ந்து விட்டதா......?????
: )
அடங்கொக்கா மக்கா... விளையாடிட்டு வாறதுக்குள்ள இவ்வளவு கமண்டா.. சைடுல scroll barரைப் பார்த்து பதிவு ரொம்ப நீளம் எண்டு நினைச்சன் பாத்தா பின்னூட்டம் அதைவிட நீஈஈஈஈஈஈளமாக்கிடக்கு...:)
//*முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.//
அண்ணே நான் செம கடுப்பு+ காண்டில் இருக்கிறேன் எனக்கு 18ம் திகதி எதாவது பெரிய்ய்ய்ய்ய ஹோட்டலில் பார்ட்டி தந்து சமாதானப்படுத்தவும். #பேசித்தீர்த்தல்..:P
இவ்வளவு நடந்திருக்கா இங்க? 19ம் திகதி என்ன நடக்குமோ?
:)
// வதீஸ்-Vathees said...
:) //
வதீஸ் இது சரியில்லை.
__
Follow-up comments இற்காக சிரிப்பான் போடுவோரை எதிர்ப்போர் சங்கம்
111.....
யார் out ஆக போறாங்களோ...!!யாமறியோம்....
mokkai pathivukku 113 comment ( including mine :) thaanga mudiyala saamiyooooovvv!!!!1
பதிவுப் படைப்பாளியே...(LOSHAN அண்ணா)...எங்கே போய்ட்டீங்க.....வந்து அறுவடை செய்து எடுத்துட்டு போகலாமே....
அரிசி வாங்கக் கடைக்குப் போய் வாறதுக்குள்ள இத்தனை பந்தி வச்சிட்டாங்களா..??
உலை வைக்க விறகு இருந்ததா அல்லது பாதிக்கப்பட்டோரின் வயித்தெரிச்சலா...???
அரிசி வாங்கக் கடைக்குப் போய் வாறதுக்குள்ள இத்தனை பந்தி வச்சிட்டாங்களா..??
உலை வைக்க விறகு இருந்ததா அல்லது பாதிக்கப்பட்டோரின் வயித்தெரிச்சலா...???
அப்பாடி.. பதிவை வாசிக்கவா கொமண்டை வாசிக்கவா... பாவம் மவுஸ் உருட்டி உருட்டி அழுகிறது....
ஃஃஃஃஇனி பரபர பதிவுலக லீக்ஸ்..ஃஃஃஃ
அப்படியா இனி இலங்கைக் கடிமக்கள் அனைவரக்கும் அதிரடி சுடு சோறு காத்திருக்கிறது... உடனடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் ஓடர் பண்ணியும் பெற்றுக் கொள்ளலாம்....
எது சிறந்ததோ அதை விரும்புங்கள்...
Bavan said...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஅண்ணே நான் செம கடுப்பு+ காண்டில் இருக்கிறேன் எனக்கு 18ம் திகதி எதாவது பெரிய்ய்ய்ய்ய ஹோட்டலில் பார்ட்டி தந்து சமாதானப்படுத்தவும். #பேசித்தீர்த்தல்..:Pஃஃஃஃஃஃஃ
ஓ....இதுதான் பேசித்தீர்க்கிறதா....(சாப்புட்டு தீர்க்கிற மாதிரி இருக்கே...)
ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளுறேனுங்கோ... எனக்கும் ஒவ்வொருத்தரும் ஓட்டைச் சிரட்டையில் விழுந்து சாகுமளவிற்கு எழுத ஆசையாகத் தான் இருக்கிறது ஆனால் அந்தளவிற்கு யாரையும் அறிமகமே இல்லை...
(சுதா இப்படிச் சொல்வான் என எதிர் பார்த்தால் நிங்கள் தான் பேமாணிகள் இந்தளவையும் பொறுக்கி எடுத்து பொறுக்கியாய் தாக்குகிறேன் பாருங்கள்...)
லோசண்ணா வெற்றியில் அசோக்பரன் சொன்னது போல ஒரு நிகழ்ச்சி உருவாக்கினால் கட்டாயம் நல்ல வரவேற்புப் பெறும்...
இன்று சிரிச்சே குடல் அறுந்து போய் விட்டது..
அம்மாடியோவ்! இவ்வளவு நடந்திடிச்சா.. பதிவை வாசிச்சிட்டு என் வேலையை முடிச்சிட்டு கொமன்ட் பண்ணுவம் எண்டு பார்த்தா நூறைத் தாண்டிட்டுட்டு.
ம.தி.சுதா said...
ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளுறேனுங்கோ... எனக்கும் ஒவ்வொருத்தரும் ஓட்டைச் சிரட்டையில் விழுந்து சாகுமளவிற்கு எழுத ஆசையாகத் தான் இருக்கிறது ஆனால் அந்தளவிற்கு யாரையும் அறிமகமே இல்லை...//
வாங்க பிரதர் பழகலாம்...
இன்று சிரிச்சே குடல் அறுந்து போய் விட்டது..//
ஹட்ச் காரனும் டயலொக் காரனும் அறுக்காமல் விட்டாங்களே.. (குடலை தான் சுதா!) அதுவே பெரிய புண்ணியம்.
இண்டைக்கு ஓடியோடி வலை மேய்ஞ்சதில பதிவு போடுறதா இருந்த ஐடியா கான்ஸல்...
மதி சுதா,
உலை வைச்சாச்சோ? எப்ப சோறு வரும்?
ஆகா கோசம் மனுஷன் வேலை விஷயமா வெளியில் போய் இருந்த நேரம் இவ்வளவு கொடூரம் இங்கே அரங்கேறி இருக்கா?
செல்பேசியில் பார்த்துப் பார்த்து பின்னூட்டங்களை அனுமதித்தால் இத்தனையா?
me the 126th ;)
me the 126th ;)//
இது 127 ஆ???
Me the 127th..................
இதுக்கே மிரண்டா....எப்புடி அண்ணா..
ப்ளீஸ்பா மிச்சத்தை நாளைக்குப் பார்த்துக்கலாம்.
நித்திரை கொள்ள விரும்புவோர் சங்கம்.
ஃஃஃஃஃஃஹட்ச் காரனும் டயலொக் காரனும் அறுக்காமல் விட்டாங்களே.. (குடலை தான் சுதா!) அதுவே பெரிய புண்ணியம்.ஃஃஃஃஃ
வரோ இவங்கட வண்டவாளத்தை தண்டவாளத்தில் அன்றே ஏற்றிவிட்டேன் கேட்டுப் பாருங்கள்..
http://www.esnips.com/webfolder/b950cee3-26c8-49f5-93c6-40daae6a08d5
வரோவைப் பற்றி விக்கி லீக் ஆக இல்லையோ?
காரியத்தில் கண் said...
பொறுங்க உப்புப் போட மறந்துவிட்டேன் ஓடி வருகிறேன்...
வரோவைப் பற்றி விக்கி லீக் ஆக இல்லையோ?//
நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏம்பா!
ஃஃஃஃஃஓக்கே, வயித்துக்குக் கீழேயா மனம் இருக்கு?ஃஃஃஃஃ
பொறுங்க நித்தியானந்தாவை கேட்டுச் சொல்கிறேன்...
என்னுடைய தளத்தின் முகவரி wikileaks.ch
எனக்கு மொத்தம் 208 mirror தளங்கள் உண்டு.
__
உள்குத்து ஏதும் இல்லை
விளம்பரங்களை ஒழிப்போம் என்ற நபர் ஒழிக.
ஃஃஃஃஃஃஇதுக்கே மிரண்டா....எப்புடி அண்ணா.ஃஃஃஃ
ஜனா...
தம்பி சரி தான் இப்பத் தானே 11 மணி...
மதி சுதா,
வீட்டில் நீங்கள் தான் சமையலோ?
பத்தொன்பதாம் திகதி சோற்றுப்பார்சலோடுதான் வருகிறீர்களா?
சோறு ரெடி யாருக்கு வேணும்...
சோறு ரெடி யாருக்கு வேணும்...
சோறு ரெடி யாருக்கு வேணும்...
கும்மல் கொலைவெறியாக மாறாமல் பாருங்கோ அண்ணன்மார்.
//விளம்பரங்களை எதிர்ப்போர் சங்கம் said...
என்னுடைய தளத்தின் முகவரி wikileaks.ch
எனக்கு மொத்தம் 208 mirror தளங்கள் உண்டு.//
//போலி விளம்பரங்களை எதிர்ப்போர் சங்கம் said...
விளம்பரங்களை ஒழிப்போம் என்ற நபர் ஒழிக//
நீங்க ரெண்டு பேரும் ஒண்டா????
எல்லாத்தையும் விட கொடுமை என்ன எண்டா, உவங்கள் அடிக்கிற கும்மி எல்லாத்தையும் இரவு 11 மணிக்கு பிறகும் ஒரால் முழிச்சிருந்து approve பண்ணிக்கொண்டிருக்கே...! ஹையோ.... ஹையோ....!
இப்பிடி இரவிலயும் சோற்றப் பற்றியே கதைக்கிறதால இவர் மதிசுதா கோதுமை மா பயங்கரவாதத்துக்கு எதிப்பாளரோ?
கும்மி எண்டாலே கொலைவெறி தானே?
எனக்கு விளம்பரம்தான் முக்கியம். எவனாச்சும் அதை எதிர்தீங்க அப்புறம் பிச்சுடுவன் பிச்சு...
தயவு செய்து கருத்துகளை வெளியிடவும்!!!
உண்மை உலகுக்கு தெரிய வேண்டும்
ம.தி.சுதா said...
ஃஃஃஃஃதம்பி சரி தான் இப்பத் தானே 11 மணி..ஃஃஃ
என்னது 11 மணியாச்சுதா......!!!
எனக்கு வேணும்...
வெறும் சோறு சாப்பிட ஏலாது அண்ணை..
கறி என்ன?
என்ன செய்ய நிரூஜா .. பொழுது போகாமல் அலுவல் கொஞ்சம் இருக்கு.
கும்மியில் கலக்கலாம் என்றால் எங்கே இருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம்..
ம்ம்ம்ம் நடக்கட்டும்.. எப்பவாவது ஆடிக்கு ஒருக்காத் தானே ;)
// நிரூஜா
எல்லாத்தையும் விட கொடுமை என்ன எண்டா, உவங்கள் அடிக்கிற கும்மி எல்லாத்தையும் இரவு 11 மணிக்கு பிறகும் ஒரால் முழிச்சிருந்து approve பண்ணிக்கொண்டிருக்கே...! ஹையோ.... ஹையோ....! //
அதயும் விடக் கொடுமை அதையும் ஒருத்தர் தன்ர மின்னஞ்சல் வழியா வாசிச்சுக் கொண்டு அதுக்குப் பதில் பின்னூட்டம் போடுறது தான்.
பாசலை திறந்த பாருங்க அண்ணாத்தே...
///LOSHAN said...
என்ன செய்ய நிரூஜா .. பொழுது போகாமல் அலுவல் கொஞ்சம் இருக்கு.
கும்மியில் கலக்கலாம் என்றால் எங்கே இருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம்..
ம்ம்ம்ம் நடக்கட்டும்.. எப்பவாவது ஆடிக்கு ஒருக்காத் தானே ;)///
நீங்க ரொம்ப நல்லவர் அண்ணே!!!
பாவம் யாருமே சோறு வாங்க வரலியே...
யாரவாவத கும்மிக்கு வாங்களேம்பா...
பாவம் யாருமே சோறு வாங்க வரலியே...
//ம.தி.சுதா said...
பாசலை திறந்த பாருங்க அண்ணாத்தே..//
உங்களை நம்பலாமா???
பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான்.
ஃஃஃஃஃஃஃகாரியத்தில் கண் said...
மதி சுதா,
வீட்டில் நீங்கள் தான் சமையலோ?
பத்தொன்பதாம் திகதி சோற்றுப்பார்சலோடுதான் வருகிறீர்களா?ஃஃஃஃ
ஆமாங்கோ அதால 19 வர முடியுமா தெரியல பக்கத்து வீட்டுக்காரன் fப்றிட்ஜ் தந்தால் வாறன்...
நான் பதிவுலகத்தை உற்று கவனித்து கொண்டிருக்கிறேன் நீங்கள் நடத்தறதை நடத்துங்கோ
சபா..... இப்பவே கண்ணை கட்டுதே..
என்னும் எவ்வளவு லீக் வருமோ?????
பதிவர் சந்திப்பு 2010 சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்.
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
http://pangusanthai-srilanka.blogspot.com/
மதி சுதா நீங்கள் இருபது பானையில் சோறு பொங்கி இருக்கலாம். அதுக்காக சோறு ரெடி என்று இருபது பின்னூட்டம் அனுப்பினால் என் நிலையைக் கொஞ்சம் யோசியுங்க அய்யா..
:)
நாடு பிட்சா, பேர்கர், அது இதெண்டு முன்னேறிக்கொண்டு போ இந்த மனுசன் மதிசுதா சாமம் 11.30 உக்கு சோத்தப் பற்றிக் கதைக்குது.
முருகா, காப்பாத்துப்பா....
என் பின்னே ஒரு பனிப் போர் நடப்பது போல் உள்ளது அதனால் நான் தற்காலிகமாக கும்மியில் இருந்த ஒதுங்கிக் கொள்ளப் போகிறேன்....
போலி விளம்பரங்களை எதிர்போர் சங்கத்தை எதிர்போர் சங்கம் said...
இப்புடியும் ஒரு சங்கமா??
LOSHAN said...
ஃஃஎப்பவாவது ஆடிக்கு ஒருக்காத் தானேஃஃ
இங்க ஆடியல்ல தீக்குறாங்கண்ண...
//பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான். //
அப்போ பல வலைதளம் வைத்து இருந்தவன் எப்ப பிடிபடுவான்
உதுக்குள்ள கள்ளன் - போலீஸ் விளையாட்டும் நடக்குதோ?
லோசன் அண்ணை கவனியுங்கோ..
யாராய்ச்சும் சோறு பொங்குவாங்களோ?
என்ன கொடுமை மிஸ்டர் விக்கி
ஊரில அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சசை...இங்கை என்னெண்டால் சுடுசோறு பிரச்சனை...போய் சோத்தை சாப்பிட்டு படுங்கோ சுடுசோறு
என்ன நடக்குது? நான் கருவி வச்சிருக்கிறன்? பிடிப்பன்? சொந்தப் பெயரில அடி?
ஃஃஃஃஃஃஅவ்வ்வ்வ் பாகம் -2 said...
//ம.தி.சுதா said...
பாசலை திறந்த பாருங்க அண்ணாத்தே..//
உங்களை நம்பலாமா???ஃஃஃஃஃ
நிச்சயமாக பழம் சோறு என்றால் வெளியே மணக்குமல்லவா.. இது வடிவாக கழுவியது (அரிசி)
ஆகா.. பத்தொன்பதாம் திகதிக்கு முதலே பல குடுமி மீண்டும் உருளும் போல கிடக்கே.
எல்லாரும் இலங்கைப் பதிவர்கள் தானே இருக்கிறீங்கள்?
LOSHAN said...
ஃஃஃஃஃஃமதி சுதா நீங்கள் இருபது பானையில் சோறு பொங்கி இருக்கலாம். அதுக்காக சோறு ரெடி என்று இருபது பின்னூட்டம் அனுப்பினால் என் நிலையைக் கொஞ்சம் யோசியுங்க அய்யா..
:)ஃஃஃஃஃஃ
அண்ணா விளங்குது... அப்படிக் கத்தியும் 2 பேர் தானே தானே சாப்பிட வந்திருக்கிறீங்கள்...
//என்ன நடக்குது? நான் கருவி வச்சிருக்கிறன்? பிடிப்பன்? சொந்தப் பெயரில அடி? //
அண்ணா நீங்க சிரிப்பு பொலிசா??? இல்ல சீரியஸ் பொலிசா???
LOSHAN said..
அவரு(சுதா) ஆக்களின்ட அளவை பார்த்து சொல்லுறார் போல...
LOSHAN said..
அவரு(சுதா) ஆக்களின்ட அளவை பார்த்து சொல்லுறார் போல...
// சந்தேகம் ௨ said...
ஆகா.. பத்தொன்பதாம் திகதிக்கு முதலே பல குடுமி மீண்டும் உருளும் போல கிடக்கே.//
அந்த ஆளுக்கு அவ்வளவு முடி வளரவே இல்லையே!!! பிறகு எப்படி குடுமி உருளும்!!!
// சந்தேக சங்க அடிப்பொடி
அண்ணா நீங்க சிரிப்பு பொலிசா??? இல்ல சீரியஸ் பொலிசா??? //
பொலிஸூக்கு எனக்கும் சம்பந்தமில்லை?
ஏன் இழுக்கிறாய் நீ?
ஃஃஃஃஃஃஊரில அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சசை...இங்கை என்னெண்டால் சுடுசோறு பிரச்சனை...போய் சோத்தை சாப்பிட்டு படுங்கோ சுடுசோறுஃஃஃஃ
தம்பி ஜனகன் கேட்டது தானே ஹிஹிஹிஹி இது ரொம்ப ரத்த பூமி போததா குறைக்க பதிவர் சந்திப்புக்கு முதல்ல ரத்த சரித்திரம் வெளியிட்டவனுக்கு தரித்திரம் பிடிக்கட்டும் வாங்க நாங்கள் 751 பஸ்சில ஏறுவம்...
சரி பிள்ளைகள் இன்றைய ரணகளம் இத்தோட போதும்.. நானும் படுக்கப் போறேன்.
இரவு பொழுதுபோகாமல் இருந்தால் மீண்டும் வாசித்து சிரித்து பின்னூட்டங்களைப் போட்டு வையுங்கோ..
காலையில் கடை திறக்கிற நேரம் பார்த்துப் போடுறேன்..
இனிய இரவு வணக்கம்ஸ்..
நன்றி உங்கள் பங்களிப்பு மற்றும் பங்குபற்றுதளுக்கு.
இந்த பதிவு மற்றும் பின்னூட்டங்களுக்கும் விக்கிலீக்ஸ அசாங்கவுக்கும் தொடர்பு என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துகொள்ளுகிறோம்
// நன்றி உங்கள் பங்களிப்பு மற்றும் பங்குபற்றுதளுக்கு. //
உவர் சதீஷனோட உங்களுக்கு நல்ல பழக்கம் போல?
என்ன இருந்தாலும் 150 வது சுடு சோறு எனக்குத் தான்...
//இந்த பதிவு மற்றும் பின்னூட்டங்களுக்கும் விக்கிலீக்ஸ அசாங்கவுக்கும் தொடர்பு என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துகொள்ளுகிறோம் //
அண்ணே நீங்க அவர்ட அடிப்பொடி போல!! பார்த்து உங்களுக்கும் அவருக்கும் எங்காவது தொடர்பு இருக்கு எண்டு வந்திர போகுது!!
ok நன்றி தாத்தா...(சரி பிள்ளைகள்..)இனிய இரவு வணக்கங்கள்....
இனிய காலை வணக்கங்கள்(ஒரு வேளை காலையில தான் பார்த்தாலும்)
டேய் குற்றப்புலனாய்வு, நீ என்னை பிடிக்கவே முடியாது...முடிஞ்சால் 4ம் மாடியில இருந்து குதிச்சு சாவுடா
//என்ன இருந்தாலும் 150 வது சுடு சோறு எனக்குத் தான்.//
யோவ் 150வது வரக்குள்ள அது சுடு சோறு இல்ல!!! அது உங்க சூட்டுல சூடாகின சோறு
கடை இப்பதானே மூடினாங்கள்...! அதுக்குள்ள விடிஞ்சிட்டா?
// உங்களுக்கும் அவருக்கும் எங்காவது தொடர்பு இருக்கு எண்டு //
இலங்கையில தடை எடுத்தாச்சோ?
மதிசுதா,நல்லாத் சாப்பிடும் ராசா, ஏன் எங்கள உமக்குப் பிடிக்காதோ?
//டேய் குற்றப்புலனாய்வு, நீ என்னை பிடிக்கவே முடியாது...முடிஞ்சால் 4ம் மாடியில இருந்து குதிச்சு சாவுடா //
நாங்க என்ன வக்கிலாதவ்ங்களா???
ம.தி.சுதா said...
ஃஃஃஎன்ன இருந்தாலும் 150 வது சுடு சோறு எனக்குத் தான்..ஃஃஃ
யாழ் மண் மீண்டும் கலக்கல்...(100&150)
ஆகா நிப்பாட்டுறாங்க.. சீ.. நிப்பாட்டுறீங்க இல்லையே,,
ok Stop for today..
Good night.. :)
உங்களுக்கு காலையில் விடியல் நிகழ்ச்சி இல்லையோ அண்ணே!!!
no no today 200 அடிக்கணும்...
அவர் இப்படியே விடியல் செய்ய போவார் .. உனக்கு என்னடா??
ஃஃஃஃஃஃஃநாடு பிட்சா, பேர்கர், அது இதெண்டு முன்னேறிக்கொண்டு போ இந்த மனுசன் மதிசுதா சாமம் 11.30 உக்கு சோத்தப் பற்றிக் கதைக்குது.
முருகா, காப்பாத்துப்பா...ஃஃஃஃஃஃ
மன்னிக்கணும் சகோதரம் நான் ரத்த சரித்திரம் படம் ஓடுற றோட்டில மாறி வந்திட்டேன்...
(எம் நாட்டின் பதிவுலக வளர்ச்சிக்கு இவை ஏற்படையவை அல்ல...)
அண்ணா இதை 200வதா ரிலீச் பண்ணுங்கோ...!
Post a Comment