டென்ஷனில்லாமல் விடுமுறையில் வீட்டிலும் இருந்தேன்..
அண்மைக்காலப் பல பதிவுகளுக்கு நண்பர்கள் இட்ட பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கவில்லை என்ற விஷயம் மனதை உறுத்திக் கொண்டே இருப்பதால், இன்று கிடைக்கும் இந்த நேரத்தில் பின்னூட்டங்களுக்குப் பதில் இடப் போகிறேன்..
அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..
41 comments:
நான் வாழ்க்கையில இப்பிடி ஒரு பதிவப் பார்த்ததே இல்ல...
என்னா ஒரு பதிவு....
(நன்றி பெட்டிக்கடைக்காரர்)
:))
அண்ணே கலக்கல்..:p
இப்படியொரு பதிவை நானும் பாத்ததே இல்ல..ஹீஹீ
:)))))))))))))))
அன்பின் லோஷன் அண்ணா ,
பலகாலமாக, தொடர்ந்தும் உங்கள் பதிவுகளையும் அதற்கான உங்கள் கண்ணியமான கருத்துரை பின்னூட்டல்களையும் வாசிப்பதோடு மட்டும் நின்றுகொண்டோரில் நானும் ஒருத்தி. ஏன் என்றால் கருத்துரை இடுவது விளம்பரபடுத்தல் சாதனம் அன்றி, ஊக்கமளிக்கும் வேதனம் என்பதை கொள்கையாகவே கொண்டு இருக்கிறேன்.
அண்மைகாலமாக பின்னூட்டல் இடும் சாக்கில் சில "அனாமத்து " பேர்வழிகளின் விபரீத விளையாட்டுக்களால் பல பதிவர் சொந்தங்கள் பாதிக்கபட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.. (நீங்கள்?!) இதன் பின் விளைவுகளால் உண்டாகக்கூடிய பதிவுலக பாதிப்புக்களை முழுமையாக நிறுத்த முடியாது என்றாலும் எமது பதிவர் சொந்தங்களின் ஆதங்க குரலாக இங்கு பின்னூட்டுகிறேன்...
உங்கள் மேலான கருத்துரைகள் எம்மை உற்சாகபடுதட்டும்........
நானும்தான் அண்ணா.... சுருக்கமான சூர்ரான பதிவு....................
:-)))
அண்ணா சுருக்கமான சுர்ரான பதிவு அண்ணா...
kadamai oonarchikku alave illai. sir ennakkum serththu karuththitavum.
எல்லா தமிழ் அலைவரிசைகளையும் சத்தமாக புடிக்கும் என்வானொலி சிலநாட்களாக வெற்றியை மிகுந்த இரைச்சலுடன் தருகிறது. இணையத்திலும் கேட்கமுடியவில்லை.
உங்களை twitter இலும் காணவில்லை
புதிதாய் பதிவுகளுமில்லை.
I never been deserted like this recently..
ஆகா.. இதென்ன வம்பாப் போச்சுப்பா..
நான் சும்மா தானே ஒரு நாட்குறிப்பு மாதிரி இதை எழுதிப் போட்டேன்..
இதற்கே இத்தனை பின்னூட்டங்களா?
உங்க கடமை உணர்ச்சி கண்டு கண்ணீரே வந்துட்டப்பா..
தமிழ்மணத்தில் எட்டுப் பரிந்துரைகள்.. நம்பவே முடியல..
எதுக்கும் இன்னும் சில நன்றிகள்.. உங்க எல்லாருக்கும்..
@Loshan anna
இந்தப் பதிவுக்கு திரைமறைவில் பலத்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்வீட்டு அறிக்கைகள் சொல்கின்றன..... :P
கன்கொன் || Kangon said...
@Loshan anna
இந்தப் பதிவுக்கு திரைமறைவில் பலத்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாக உள்வீட்டு அறிக்கைகள் சொல்கின்றன..... :P//
அப்பிடின்னா?
முதலில் இது பதிவே இல்லையப்பா..
//அப்பிடின்னா?
முதலில் இது பதிவே இல்லையப்பா.//
யாரோ ஒரு குழு வேண்டுமென்றே வாக்களிக்க கேட்டுக் கொண்டதாக ஒரு கதை...
ஹி ஹி... :)
ஆகா.. இது வேறயா? இது எந்தக் குழுவப்பா..
அப்பிடி அது உண்மையாக இருந்தால் கஷ்டப்பட்டு நான் போடும் நல்ல பதிவுகளுக்கும் இப்பிடியே நடத்துங்கப்பா.. புண்ணியமாப் போகும்.. ;)
//ஆகா.. இது வேறயா? இது எந்தக் குழுவப்பா..
அப்பிடி அது உண்மையாக இருந்தால் கஷ்டப்பட்டு நான் போடும் நல்ல பதிவுகளுக்கும் இப்பிடியே நடத்துங்கப்பா.. புண்ணியமாப் போகும்.. ;)//
ஹி ஹி... :)
இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு கொலைவறி வாக்களிப்பு என்று பெயர் வைத்திருந்ததாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன... :P
உதென்ன கொடுமையப்பா.. புதுவிதக் கும்மியாக இது வளர்ச்சி பெறுமோ எனப் பயமாக உள்ளது.. ;)
//இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு கொலைவறி வாக்களிப்பு என்று பெயர் வைத்திருந்ததாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன... :P//
ஆகா.. கண்கோன் குழுவின் சம்பந்தம் இதில் உள்ளது என யாராவது தகவல் சொன்னார்களா? ;)
ஆஹா என்னே கருத்துக்கள்.. எத்தகையதோர் பதிவு.. ஆண்ணே கலக்கிட்டீங்கள்.. பின்னி பெடிலெடுத்திடட்டீங்கள்..வாசித்து முடிக்கும் வரை கண்ணை எடுக்கவே முடியவில்லை.. 3 தடவை திருப்பி திருப்பி வாசித்தும் அலுப்புதட்டவில்லை.. குறுகத்தறித்த பதிவு என்ற புகழ் இந்த இடுகைக்கு கிடைக்கும்.. வாழ்த்துக்கள்..
வந்திட்டியா ராசா.. வா.. வா..
இப்பிடியெல்லாம் நான் எதுவும் யோசிச்சு எழுதலேயே..
நட்சத்திரப் பதிவரெண்டு நாளுக்கு ஒரு பதிவு போடாம இங்க வந்து நக்கல்,நளினம் என்ன வேண்டிக் கிடக்கு.. ;)
புல்லட்டை வழி மொழிகிறேன். எவ்வளவு காத்திரமானதொரு பதிவு. இப்படி ஒரு பதிவு வாசிக்க நாங்கள் என்ன தவம் செய்திருந்தோமோ தெரியவில்லை.
சுருக்கமாவும் தெளிவாகவும் என்ன அருமையான கருத்துக்கள். வாழ்க உங்கள் தொண்டு
நேற்று லோசனின் நாள் என நாளை நான் ஒரு பதிவு எழுத போறேன்.
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,,
ப்ளாக்க கண்டுபிடிச்சவன் தூக்கு போட்டுக்க போறான்.
என்ன எழுதுறது ஏது எழுதுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு..
ஆகா..!!
//sellamma said...
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,, //
இந்தக் கட்ட துரைகளுக்கு நம்ம தலை கைப்புள்ளையோட வம்பிழுக்கிறதே வேலையாப் போச்சு...
தல பொறுத்தது போதும் பொங்கியெழு....
(இதத்தானே சொல்ல வாறீங்க? :P)
யோ வொய்ஸ் (யோகா) said...
புல்லட்டை வழி மொழிகிறேன். எவ்வளவு காத்திரமானதொரு பதிவு. இப்படி ஒரு பதிவு வாசிக்க நாங்கள் என்ன தவம் செய்திருந்தோமோ தெரியவில்லை.
சுருக்கமாவும் தெளிவாகவும் என்ன அருமையான கருத்துக்கள். வாழ்க உங்கள் தொண்டு//
ஆகா.. ஒரு முடிவோட தான் எல்லாரும் இருக்கீங்களா?
=================
சயந்தன் said...
நேற்று லோசனின் நாள் என நாளை நான் ஒரு பதிவு எழுத போறேன்.//
ஏன்?ஏன்? ஏன்?
சிறுகதை எழுதாத வரை சந்தோசம் தான்.. ;)
sellamma said...
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,,//
ஆகா.. இது வேறயா?
கைப்புள்ளை லெவலுக்கு கொண்டு வந்திட்டீங்களே.. ஏன் செல்லம்மா?
Anonymous said...
ப்ளாக்க கண்டுபிடிச்சவன் தூக்கு போட்டுக்க போறான்.
என்ன எழுதுறது ஏது எழுதுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு..//
இதைப் பெயர் இல்லாமல் வந்த நீங்கள் சொல்லப்படாது..
இதுக்கு இப்பிடின்னா நீங்க நிறைய வாசிக்கலைன்னு அர்த்தம்.. அடுத்ததாக என் வலைப்பதிவில் தானே எழுதுறேன்.. :)
Balavasakan said...
ஆகா..!!//
ம்ம்
தம்பி ராசா கண்கோன்.. எல்லாம் நல்லாத் தான் போகுது.. நீ வந்து சேரும் வரை.. ஏண்டா எடுத்துக் கொடுத்து என்னை ஒரு வழி பண்ணுறாய்? ;)
டயரியைத் தொலைத்துவிட்டீர்களா??
unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
High Definition Youtube Video Download free Click here
MOVIE TICKETS BOOKING ONLINE :) CLIck HeRe
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
ஆகா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.
அருமை அருமை..
அண்ணா இந்தப் பதிவு தான் என்னால் என்ரை மெசினில் தடங்கல் இல்லாமல் பாரக்க முடிந்தது....
வழமையா லோஷன் அண்ணாவோட பதிவு நீளமா இருக்கும் பின்னூட்டம் சிலவேளை இருக்கும் இருக்காது. ஆனா இதுல பதிவு SMS Range la இருக்கு பின்னூட்டம் அதிகமா பதிவு மாதிரி இருக்கு.
அப்புடியே FREEYA இருக்க டைம் என்னோட FACEBOOK FRIEND REQUEST ACCEPT பண்ணினா நல்லாயிருக்கும்...!
அருமையான கருத்துக்கள் ஆழமான தத்துவங்கள்
நான் பின்னுடத்தினை பற்றி சொன்னன்
பதிவ விட அதான் பெரிசா இருக்கு
கன்கொன் || Kangon
//sellamma said...
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,, //
இந்தக் கட்ட துரைகளுக்கு நம்ம தலை கைப்புள்ளையோட வம்பிழுக்கிறதே வேலையாப் போச்சு...
தல பொறுத்தது போதும் பொங்கியெழு....
(இதத்தானே சொல்ல வாறீங்க? :P)
என்ன கன்கொன் நக்கலா???
லோசன் அண்ணாவை பார்த்தா உங்களுக்கு காமடியா இருக்கா??
நான் சீரியஸ்ஆ கேக்கிறன் லோசன் அண்ணாவை பார்த்தால் நம்ம தல அஜித் மாதிரி இல்லை???
LOSHAN
sellamma said...
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,,//
ஆகா.. இது வேறயா?
கைப்புள்ளை லெவலுக்கு கொண்டு வந்திட்டீங்களே.. ஏன் செல்லம்மா?
என்ன தல என்னப்போய் இப்பிடி நினைச்சிட்டாய்???
மனசுக்கு எம்புட்டு கயிட்டமா இருக்கு தெரியுமா???
உன்னை அஜித் லெவெலுக்கு வச்சிருக்கன்,, நீ என்னண்ட கைப்புள்ளை கால்ப்புள்ளை எண்டு நம்மள கஷ்டப்படுத்திரியே??
நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி. இதேபோல் நானும் எழுத முயற்சிக்கின்றேன். ஹாஹா. அடிக்கடி இப்படியான குட்டிப்(குட்டிகள் பற்றியது அல்ல) பதிவுகள் எழுதவும்.
//நான் சீரியஸ்ஆ கேக்கிறன் லோசன் அண்ணாவை பார்த்தால் நம்ம தல அஜித் மாதிரி இல்லை??? //
என்னதான் இருந்தாலும் லோஷன் அண்ணா தான் வயிறக் குறைக்கப் போறன் எண்டு பேஸ்புக், ருவிற்றரில பகிரங்க அறிவித்தல் விடுத்தாப் பிறகும் குறைக்காதத இப்பிடி அஜித்தோட லோஷன் அண்ணாவ ஒப்பிட்டு கு்ததிக் காட்டுவதை அவரின் இரசிகர்கள் சார்பாக கண்டிக்கிறோம்...
உங்களை புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறோம். :P
ஆதிரை said...
டயரியைத் தொலைத்துவிட்டீர்களா//
இது வேறயா?
henry J said...
unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´) //
ஆகா.. அப்படியா?
இலங்கன் said...
ஆகா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.
அருமை அருமை..
அண்ணா இந்தப் பதிவு தான் என்னால் என்ரை மெசினில் தடங்கல் இல்லாமல் பாரக்க முடிந்தது.//
சரமாரியாத் தாக்குறாங்களே..
Vijayakanth said...
வழமையா லோஷன் அண்ணாவோட பதிவு நீளமா இருக்கும் பின்னூட்டம் சிலவேளை இருக்கும் இருக்காது. ஆனா இதுல பதிவு SMS Range la இருக்கு பின்னூட்டம் அதிகமா பதிவு மாதிரி இருக்கு. //
அதைத் தான் நானும் பார்க்கிறேன்.. இப்பிடியே தொடரலாம் போல இருக்கே..
அப்புடியே FREEYA இருக்க டைம் என்னோட FACEBOOK FRIEND REQUEST ACCEPT பண்ணினா நல்லாயிருக்கும்...!//
உங்க பெயர்லேயா போட்டிருக்கீங்க? நான் அந்தப் பக்கம் போறதே குறைவு.. பார்க்கிறேன்..சேர்க்கிறேன்
V.A.S.SANGAR said...
அருமையான கருத்துக்கள் ஆழமான தத்துவங்கள்
நான் பின்னுடத்தினை பற்றி சொன்னன்
பதிவ விட அதான் பெரிசா இருக்கு//
பாராட்டு மழை திக்கு முக்காட செய்யுதே..
sellamma said...
கன்கொன் || Kangon
//sellamma said...
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,, //
இந்தக் கட்ட துரைகளுக்கு நம்ம தலை கைப்புள்ளையோட வம்பிழுக்கிறதே வேலையாப் போச்சு...
தல பொறுத்தது போதும் பொங்கியெழு....
(இதத்தானே சொல்ல வாறீங்க? :P)
என்ன கன்கொன் நக்கலா???
லோசன் அண்ணாவை பார்த்தா உங்களுக்கு காமடியா இருக்கா??
நான் சீரியஸ்ஆ கேக்கிறன் லோசன் அண்ணாவை பார்த்தால் நம்ம தல அஜித் மாதிரி இல்லை???//
செல்லம்மா ஏனம்மா இந்தக் கொலை வெறி?
அந்த மனுஷனே தேவையில்லாமல் பொங்கியெழுந்து சூடு பட்டுப் போய்க் கிடக்கு.. என்னையும் வேற உசுப்பெத்தனுமா? வேணாம்.. அழுதுருவேன்..
sellamma said...
LOSHAN
sellamma said...
ஏலே பய புள்ளகளா,,
உங்களுக்கு நம்ம "தல"ய கலாய்க்கிறதே வேலையாப்போச்சு,,,
தல பொறுத்தது போதும் பொங்கியெழு,,,,//
ஆகா.. இது வேறயா?
கைப்புள்ளை லெவலுக்கு கொண்டு வந்திட்டீங்களே.. ஏன் செல்லம்மா?
என்ன தல என்னப்போய் இப்பிடி நினைச்சிட்டாய்???
மனசுக்கு எம்புட்டு கயிட்டமா இருக்கு தெரியுமா???
உன்னை அஜித் லெவெலுக்கு வச்சிருக்கன்,, நீ என்னண்ட கைப்புள்ளை கால்ப்புள்ளை எண்டு நம்மள கஷ்டப்படுத்திரியே??//
ஆகா. உங்க உண்மை அன்பு கண்டு நெக்குருகிப் போயிட்டேன்.. ஏன்?ஏன்?ஏன்?
வந்தியத்தேவன் said...
நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி. இதேபோல் நானும் எழுத முயற்சிக்கின்றேன். ஹாஹா. அடிக்கடி இப்படியான குட்டிப்(குட்டிகள் பற்றியது அல்ல) பதிவுகள் எழுதவும்.//
மவனே லண்டனில வந்து மண்டையில் போடுவேன்..
பிள்ளைகளின் குழந்தை,குட்டிகளை மடியில் போட்டு விளையாடுற வயசில அவருக்கு குட்டிகள் பதிவுகள் கேக்குதாம்..
கன்கொன் || Kangon said...
//நான் சீரியஸ்ஆ கேக்கிறன் லோசன் அண்ணாவை பார்த்தால் நம்ம தல அஜித் மாதிரி இல்லை??? //
என்னதான் இருந்தாலும் லோஷன் அண்ணா தான் வயிறக் குறைக்கப் போறன் எண்டு பேஸ்புக், ருவிற்றரில பகிரங்க அறிவித்தல் விடுத்தாப் பிறகும் குறைக்காதத இப்பிடி அஜித்தோட லோஷன் அண்ணாவ ஒப்பிட்டு கு்ததிக் காட்டுவதை அவரின் இரசிகர்கள் சார்பாக கண்டிக்கிறோம்...//
ஏண்டா ராசா? சிந்து கபேயில் திண்டது போதாதே.. இங்கே வந்தும் என் புட்டுக்கு மாவு கிண்டுறாய்.. தெரியாதவங்களுக்கும் பப்ளிசிட்டி கொடுத்து ஏலம் விட்டிருவாய் போல..
உங்களை புறக்கணிக்க முடிவுசெய்திருக்கிறோம். :ப//
என்னாது புறக்கணிப்பா? மயக்கம் வருது
இன்னும் கொஞ்சம் try பண்ணினால் திருவள்ளுவரை எட்டி பிடிக்கலாம் குறுக்கி எழுதுறதில. குட்டி பதிவு வரலாறை தொடங்கிய தல வாழ்க! வாழ்க!.
Post a Comment