
எங்கள் அன்பு நண்பர் பதிவர் குசும்பனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இன்று காலை எனக்கு sms போட்டிருந்தார்..
மிக்க மகிழ்ச்சி & வாழ்த்துக்கள் குசும்பரே..
அண்மையில் அவர் ஊருக்கு புறப்படுவதாக கூகிள் சாட்டில் சொன்னபோதே வாழ்த்துக்களை சொல்லி..
குசும்பரே உமது குசும்புகள் குறும்புகளுக்கென்றே வாரிசாக ஒரு குட்டிக் குசும்பன் வந்து பிறப்பான் என்று வாழ்த்தி இருந்தேன்.
"இது வரைக்கும் நான் விடும் குசும்புகளை அடக்க ஒரு மகள் தான் வந்து பிறப்பால் என்றே எல்லோரும் வாழ்த்துகிறார்கள்;நீங்கள் தான் முதல் தடவையாக மகன் பிறப்பான் என்று வாழ்த்தியுள்ளீர்கள்"என்று மகிழ்ச்சியோடு நெகிழ்ந்தார் குசும்பர்..
என் வாக்கும் வாழ்த்தும் பலித்ததில் மகிழ்ச்சி..

குசும்பன் தம்பதியர்க்கும், அவர்களுக்கு குதூகலம் கொடுக்க வந்திருக்கும் குட்டிக் குசும்பனுக்கும் அனைத்துப் பதிவுலகம் சார்பாகவும் வாழ்த்துக்கள்..
13 comments:
என் இனிய வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்
குட்டிக்குசும்பனுக்கு வாழ்த்துகள்.
congradulation to kusumban
நம்மை இம்சிக்கும் குசும்பன் அண்ணாச்சிக்கும், இனி இம்சிக்க போகும் புதிய வரவு குட்டி குசும்பனுக்கும் வாழ்த்துகள் :)
குசும்பனுக்கு வாழ்த்துக்கள். பெரும்பாலான குசும்பர்களுகு முதல்பிள்ளை மிகவும் குழப்படியான ஆண் பிள்ளை என வந்தியானந்தா எதிர்பு கூறுகின்றார். விரைவில் குட்டிக் குசும்பனும் தகப்பன் சாமியாக பதிவு எழுத வாழ்த்துக்கள்
என்னுடைய வலையுலக பயண ஆரம்பத்தில் என்னை ஆதரித்தவர்களில் முக்கியமானவரான குசும்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னுடைய குசும்பு வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு சென்று ‘சின்ன குசும்பனை’ இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கு. திருமதி குசும்பனும், சின்ன குசும்பனும் நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன். ‘குசும்பன்’ புகழ் ஓங்குக. ‘சின்ன குசும்பனும்’ விரைவில் பதிவுலகில் அறிமுபமாக வாழ்த்துக்கள்.
அறிவுரை: அடுத்த தயாரிப்புக்கு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்க. இது ஒரு அன்பு தம்பியின் வேண்டுகோள்.
அப்பா ஆனதற்கு வாழ்த்துக்கள் குசும்பன்!
குசும்பனுக்கும் அவர் குழந்தை மற்றும் மனைவிக்கு எனது வாழ்த்துக்கள்...
kusubamukku valthukkal
நாம் குழந்தையாய் வாழ்வதில் எத்தனை சுகம்.
அதனை விடவும் பன்மடங்கு சுகம் நம் குழந்தையை வளர்ப்பது ....
குசும்பா.....
வாழ்த்துக்கள் கோடி
உன் வாசல் தேடி
வந்திடும் பாரு...
குசும்பனுக்கு வாழ்த்துக்கள் :)
குசும்பன் சார்பாக நன்றிகள்..
@
ஆதிரை
யோ வாய்ஸ் (யோகா)
வினோத்குமார்
☀நான் ஆதவன்☀
அமிர்தவர்ஷினி அம்மா
jackiesekar
டம்பி மேவீ
வேந்தன்
வந்தியத்தேவன் said...
குசும்பனுக்கு வாழ்த்துக்கள். பெரும்பாலான குசும்பர்களுகு முதல்பிள்ளை மிகவும் குழப்படியான ஆண் பிள்ளை என வந்தியானந்தா எதிர்பு கூறுகின்றார்.//
அப்பிடியோ? இது சனிமாற்றப் பலன் மாதிரி இல்லையே?
=========
மருதமூரான். said...
என்னுடைய வலையுலக பயண ஆரம்பத்தில் என்னை ஆதரித்தவர்களில் முக்கியமானவரான குசும்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தன்னுடைய குசும்பு வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு சென்று ‘சின்ன குசும்பனை’ இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கு. திருமதி குசும்பனும், சின்ன குசும்பனும் நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன். ‘குசும்பன்’ புகழ் ஓங்குக. ‘சின்ன குசும்பனும்’ விரைவில் பதிவுலகில் அறிமுபமாக வாழ்த்துக்கள். //
ஊக்குவித்து ஆதரவளிப்பதில் குசும்பனுக்கு நிகர் அவரே தான்..
அறிவுரை: அடுத்த தயாரிப்புக்கு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்க. இது ஒரு அன்பு தம்பியின் வேண்டுகோள்.//
ஆமாமா.. குசும்பன் அண்ணே இந்த விவரமான தம்பி சொல்றதையும் கொஞ்சம் கவனியுங்க..
=========
நாச்சியாதீவு பர்வீன். said...
நாம் குழந்தையாய் வாழ்வதில் எத்தனை சுகம்.
அதனை விடவும் பன்மடங்கு சுகம் நம் குழந்தையை வளர்ப்பது ....//
அருமை.. உண்மை தான்.. பொறுப்போடு கூடிய சுவையான சுமை அது
Post a Comment