இனிவரும் ஒரு சில வாரங்களுக்கு இரவில் எந்த விருந்தாளிகளும் வீட்டுக்கு வராதீர்கள் Please...
எட்டுமணிக்குப் பிறகு எனக்கு நானே போடுவேன் ஊரடங்கு!
மனைவி பார்க்கும் 'திருமதி செல்வம்' இனி எங்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்.
என் குழப்படிகார செல்ல மகன் அந்த அரைமணி நேரம் அமைதியாய் இருக்கட்டும்.
அலவலகத்தில் தலைபோகும் வேலை என்றாலும் லோஷன் missing in action..
என்னுடைய மொபைலும் அரைமணி நேரம் அணைக்கப்படும்.
வெள்ளி, சனி, ஞாயிறு இவற்றுள் விதிவிலக்கு.
வேறான்றுமில்லை, இன்று முதல் விஜய் TVயில் திங்கள் முதல் வியாழன் 8மணிக்கு
உலக நாயகன் கமல் 50 – பொன்விழா உலாவரப் போகிறார்.

வேறென்ன வேண்டும்.
21 comments:
தயவு செய்து என்னை நெட்டிலும் திண்ணையிலும் தேடவேண்டாம் இன்றுமுதல் நான் இரவு வேளைகளில் வெள்ளவத்தை விசிட் கட்.
Enjoy bro .... by watching....
ம்ம் கொடுத்து வைத்தவர் நீங்கள். வேறென்ன சொல்ல. நாங்களெல்லாம் வார இறுதியில் வீட்டுக்கு போய் தான் இந்திய தொலைக்காட்சிகள் பார்க்கலாம். இங்கு வேலை செய்யுமிடத்தில் வழங்கியிருக்கும் அறையில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் மாத்திரம்தான். நேற்றே இந்த நிகழ்ச்சியின் ட்ரெயிலரை பார்த்து வாரநாட்களில் 8 மணிக்கு என்றவுடன் வயிறு எரிந்து இருந்தால் இப்படி ஒரு பதிவா?
ஓகே நடக்கட்டும் ...
அதுக்காக,ஒவ்வொரு நாளும் காலையில ரேடியோ வில படம் ஓட்டாப்படாது!!!!
எப்புடி....
(எங்கள வீட்டில விடிய விடிய தேடுறது இல்ல !!!!!, இத விட சந்தோசம் இருக்கா)
ம்ம்ம்ம் ஜாலியா பாருங்கோ....
ம்ம்ம்ம் ஜாலியா பாருங்கோ....
கமல் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியல.. தாக்குதல் நடவடிக்கைகளுக்காக இடியப்ப உரல்கள் இறக்குமதி..
இப்படிக்கு திருமதி செல்வம் ரசிகர் குழும பொருண்மிய மேம்பாட்டு செயலாளர்.
பாமன்கடை இடுகையில் என் நட்டை நீங்களும் கழற்றி விடுவீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்..
அமைதி காத்தமைக்கு நன்றிகள்..ஆனால் ஏனென்றுதான் புரியவி்லலை..
ஆனால் வரும் புதன் உங்களுக்கு நிச்சயம் லைட்டா ஒரு வெடிவிழும்.. ஹிஹி
ஓஹோ அப்படியா சங்கதி........
"புல்லட் said :
கமல் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியல"
கமல் ரசிகர்கள் என்றைக்கும் அறிவாளிகள்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
இரவு எட்டு மணிக்கு பிறகு மின்துண்டிப்பு. மின்சாரசபை மின் தட்டுப்பாட்டால் இந்த திடீர் முடிவு..
இப்படி ஒரு அறிவித்தல் வந்தால் என்ன செய்வீர்கள்.;.
வந்தியத்தேவன் said...
தயவு செய்து என்னை நெட்டிலும் திண்ணையிலும் தேடவேண்டாம் இன்றுமுதல் நான் இரவு வேளைகளில் வெள்ளவத்தை விசிட் கட்.//
ஆமாம் வந்தி, எதிர்பார்ப்புக்களை விஜய் ஏமாற்றாமல் இருந்தால் சரி..
அப்பா புட்டுக் கட்ட கொட்டான்சேனையிலேயே இடம் பார்த்தாச்சோ?
இல்லாவிட்டால் இன்றைய ராகிங் பதிவு தான் இந்த முடிவுக்கு காரணமோ? ;)
Nimalesh said...
Enjoy bro .... by watching....//
tx Bro..
------------------
யோ வாய்ஸ் said...
ம்ம் கொடுத்து வைத்தவர் நீங்கள். வேறென்ன சொல்ல. நாங்களெல்லாம் வார இறுதியில் வீட்டுக்கு போய் தான் இந்திய தொலைக்காட்சிகள் பார்க்கலாம். இங்கு வேலை செய்யுமிடத்தில் வழங்கியிருக்கும் அறையில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் மாத்திரம்தான். நேற்றே இந்த நிகழ்ச்சியின் ட்ரெயிலரை பார்த்து வாரநாட்களில் 8 மணிக்கு என்றவுடன் வயிறு எரிந்து இருந்தால் இப்படி ஒரு பதிவா?//
என்ன செய்வது.. முடிந்தால் யாரையாவது கொண்டு ஒளிப்பதிவு செய்து பாருங்கள்.. பின்னர் எப்படியும் யாராவது youtubeஇல் ஏற்றுவார்கள்.. :)
பிரபா said...
ஓகே நடக்கட்டும் ...
அதுக்காக,ஒவ்வொரு நாளும் காலையில ரேடியோ வில படம் ஓட்டாப்படாது!!!!
எப்புடி.... //
புரியலையே பிரபா..
ஒவ்வொரு நாளும் குறும் படங்கள் தானே காட்டுகிறேன்.. ;)
//(எங்கள வீட்டில விடிய விடிய தேடுறது இல்ல !!!!!, இத விட சந்தோசம் இருக்கா)//
(அப்பிடி என்ன செய்றீங்க? எங்கே செய்றீங்க? ;).. இது எப்ப்டி?)
==================
ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம் ஜாலியா பாருங்கோ....//
நன்றி நண்பா.. :)
புல்லட் said...
கமல் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியல..//
கமல் ரசிகர்களையே இப்படி என்றால்..;)
//தாக்குதல் நடவடிக்கைகளுக்காக இடியப்ப உரல்கள் இறக்குமதி..
இப்படிக்கு திருமதி செல்வம் ரசிகர் குழும பொருண்மிய மேம்பாட்டு செயலாளர்.//
எங்கள் வெட்டில் கொஞ்ச நாள் இடியப்பம் வேண்டாம் என்று அன்பு மனைவியிடம் தயவாக சொல்லி இருக்கிறேன்.. ;)
பாமன்கடை நன்றி என் நட்டை நீங்களும் கழற்றி விடுவீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்..
அமைதி காத்தமைக்கு நன்றிகள்..ஆனால் ஏனென்றுதான் புரியவி்லலை..//
வார இறுதி நாட்களில் வர நேரம் கிடைக்கவில்லை.. இன்று சிங்கம் தயார்.. வருகிறேன்.. ;) நீங்க கேட்டும் குடுக்கலேன்னா எப்பிடி?
ஆனால் வரும் புதன் உங்களுக்கு நிச்சயம் லைட்டா ஒரு வெடிவிழும்.. ஹிஹி//
எதையும் தாங்கும் இதயம்.. ;) இடி தாங்கி வந்தியின் வழி நாங்கள்..
அஜுவத் said...
ஓஹோ அப்படியா சங்கதி........//
அதே அதே..
======================
வந்தியத்தேவன் said...
"புல்லட் said :
கமல் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியல"
கமல் ரசிகர்கள் என்றைக்கும் அறிவாளிகள்.//
அப்போ புல்லட் விஜய் ரசிகர் என்று மட்டம் தட்டுறீன்களோ வந்தி? ;)
இந்தப் படத்துக்கு இவ்வளவு நீளமான விமர்சனம் எழுதியதற்கு உங்களுக்கு அந்நியன் விக்ரமை வைத்து தான் தண்டனை கொடுக்கனும்.
:)
ilangan said...
இரவு எட்டு மணிக்கு பிறகு மின்துண்டிப்பு. மின்சாரசபை மின் தட்டுப்பாட்டால் இந்த திடீர் முடிவு..
இப்படி ஒரு அறிவித்தல் வந்தால் என்ன செய்வீர்கள்.;.//
ஏன்யா? இப்படியெல்லாம் உங்கள் புத்தி கோக்குமாக்காகப் போகிறது?
பரவாயில்லை மெழுகுதிரி வெளிச்சத்தில் tv பார்ப்பேன்.. ;) எப்பூடி?
என்னவோ ஏதோ எண்டு பதறிப போய் வந்தால்
வாவ்...நல்ல செய்தி..
ம்ம்ம்.. எனக்கு பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்காது.. கவலையாக இருக்கிறது... சேர்ந்து வந்தாப்பிறகு டிவிடியில் பார்க்கவேண்டியதுதான்... :(
எதுக்கு மாத்தி யோசிக்க சொன்னாங்க.(பாய்ஸ்) . நாங்க எல்லாம் மாத்தி யேபசிப்போர் சங்கம்.
என் பதிவுக்கான பின்னூட்டத்திற்கு
//ரொம்ப நன்றி லோசன் அண்ணா..
ஏன் என்னைப் போல் சமூக கருத்துள்ள விசயங்களை பலர் எழுதுவதில்லை. எனக்கு இயற்கை மீதிருந்த பற்றாலும் அதை விட நடிகைகள் மீதான அதீத பற்றாலுமே இந்த பதிவு.
ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.//
Post a Comment