Breaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...
காலி மைதானத்தில் பாகிஸ்தான் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது..
இலங்கை அணிக்கு 50 ஓட்டங்களால் அபார வெற்றி...
முதலாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்க்சில் 168ஐ வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தான் இலங்கை அணியின் துல்லியமான பந்து வீச்சில் திக்கித் திணறி சுருண்டு தோல்வியுற்றுள்ளது.
விபரங்கள் முழுமையான பதிவில் தொடரும்.



என்ன அண்ணா வானொலியில் விளையாட்டு செய்தி முந்திக்கொண்டு கொடுக்கிறதவிட இப்போ பதிவிலும் முந்திக்கொண்டு..... .
தொடரட்டும் அண்ணா உங்கள் பணி
July 7, 2009 12:37 PM
இப்போ வானொலி கேட்கிறத, t.v பார்க்கிறத விட்டுத்து உங்க வலைப்பக்கம் வந்தா முந்திக்கொண்டு விளையாட்டு செய்தி மட்டுமல்ல எல்லா செய்திகளும் பார்க்கலாம் (உண்மை செய்திகளை) என்ன அண்ணா எப்படி உங்களால மட்டும் முடியிது. அந்த ரகசியத்த சொல்லலாமோ.....
July 7, 2009 12:50 PM
common srilanaka. good reply for t20
July 7, 2009 1:11 PM
Sir have to so lots of free time pola.ok.raidovilathan kekka mudijal,ethilaijavathu pathukkirom.keep it up anna
July 7, 2009 9:48 PM