March 04, 2009

மாத்தீட்டாங்கையா.. #*@#

நேற்றைய இலங்கை அணியின் மீதான லாகூர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது ஒரு நாள் கிரிக்கெட் அணியின் சீருடையை மாற்றியுள்ளது. 2011ஆம் ஆண்டு இந்திய உபகண்டத்தில் இடம்பெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளை மனதில் கொண்டே இந்த அவசர மாற்றம் இடம் பெற்றுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.  



அவசர தகவல் & பட உதவி 
பிரியன்-நெதர்லாந்து.. 
நன்றி நண்பனே.. 
வசவும்,புகழும் உனக்கே உனக்கே..


15 comments:

Risamdeen said...

me the first

nirosha said...

nice creativity

ஆதிரை said...

ஆஹா.....

இனிமேல் இந்திய உபகண்ட பயிற்றுவிப்பாளர்களுக்குத்தான் கிராக்கி.

Thamizhmaangani said...

haahaa...:)

தியாகி said...

நீங்க உங்கட பதிவுகளுக்கு தலைப்பு வக்கிறீங்க பாருங்க..அங்க தான் நா மாட்டிர்றேன்..கிகிகி...

’டொன்’ லீ said...

:-)

என்ன கொடும சார்! said...

என்ன கொடும சார்!

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

enakku mun munthitteergal...:))))

I too recivd the same email from Priyan

abiman said...

What is that #*@# ??

LOSHAN said...

// Risamdeen said...
me the first//
நன்றி ரிசாம்தீன் ... உங்களுக்குக் கொடுக்க தங்க பதக்கம் எதுவும் இல்லையே.. ;)

நன்றி நிரோஷா..

// ஆதிரை said...
ஆஹா.....
இனிமேல் இந்திய உபகண்ட பயிற்றுவிப்பாளர்களுக்குத்தான் கிராக்கி.//

ஆதிரை,
எந்தப் பயிற்சியை சொல்லுறீங்க? ;)

Thamizhmaangani said...
haahaa...:)
:) :)

//
தியாகி said...
நீங்க உங்கட பதிவுகளுக்கு தலைப்பு வக்கிறீங்க பாருங்க..அங்க தான் நா மாட்டிர்றேன்..கிகிகி...//
ஹீ ஹீ.. இதெல்லாம் ஒரு டெக்குனிக்கு.. சரக்கு உள்ள இல்லேன்னாலும் தலைப்பை மட்டும் நல்லா வச்சிருவோம்ல..
எல்லாம் எங்க மூத்த பதிவர்கள் கற்றுத் தந்தது..
(ஆனால் நான் இன்னமும் நமீதாவை சம்பந்தப்படுத்தி தலைப்பு எதுவும் வைக்கலையே.. )

நன்றி டொன் லீ..

// என்ன கொடும சார்! said...
என்ன கொடும சார்!//
என்ன செய்ய, அப்படித்தான்..

//
Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
enakku mun munthitteergal...:))))//
இதிலெல்லாம் நாங்க ரொம்ப ஸ்பீடு.. ;)

// abiman said...
What is that #*@# ??//
அது சும்மா ஒரு கெத்துக்கு.. நல்லா இருக்கா?

Nimal said...

Intresting Photo...

பிரபா said...

இதிலையும் அவங்கதானா ரேங்க் 1 !!!!!!!!!!

LOSHAN said...

நன்றி நிமல்..

//
பிரபா said...
இதிலையும் அவங்கதானா ரேங்க் 1 !!!!!!!!!!//
ம்ம்ம் எல்லாத்திலேயும் அவங்க தான் முந்திக் கொள்ளுறாங்க.. நம்ம நாடுகளிலே கொல்லுறாங்க..

நாமக்கல் சிபி said...

/ம்ம்ம் எல்லாத்திலேயும் அவங்க தான் முந்திக் கொள்ளுறாங்க.. நம்ம நாடுகளிலே கொல்லுறாங்க.//

:))

குடுகுடுப்பை said...

நல்ல கற்பனை.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified