பழைய laptopகளை என்ன செய்யலாம்?

2/28/2009 08:35:00 PM

(10) Comments

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.. 
கூடிப்போச்சு..  
வசதிகளும்,கொழுப்பும். 
;)




















10 Responses to "பழைய laptopகளை என்ன செய்யலாம்?"

  • கலை - இராகலை

    ரொம்பவே கொழுப்பு கூடி போச்சு தான்!! laptop யை முத்தில் வைத்து தூங்கும் படம் சூப்பர்

  • தியாகி

    அடங்கொய்யால...நானும் ஏதோ லோஷன் அண்ணா technical advice குடுக்கப் போறாருன்னு ஓடோடி வந்தேன்...கிகிகி...நல்ல தான் இருக்கு..

    எங்கட அப்பா பழய news paper மடிச்சு தான் சுவர்ல நுளம்பு அடிப்பாரு..இங்க laptop ஆ? சுத்தம்....

  • Sinthu

    ஆமா இப்படி எல்லாம் நடக்குதா?
    நடக்கட்டும் நடக்கட்டும்.

  • ராஜ நடராஜன்

    sun side over fried.

  • தர்ஷன்

    அடுத்த பதிவு Great Wall Thillan samaraweera பற்றிதானே

  • cheena (சீனா)

    ooooo மடிக்கணினிக்கு இவ்ளோ உபயோகம் இருக்கா - பலே பலே

  • ’டொன்’ லீ

    அடடா...நல்ல ஐடியாக்கள்..யூஸ் பண்ணிக்கிறன் :-)

  • Triumph

    This comment has been removed by the author.

  • LOSHAN

    //கலை - இராகலை said...
    ரொம்பவே கொழுப்பு கூடி போச்சு தான்!! laptop யை முத்தில் வைத்து தூங்கும் படம் சூப்பர்//

    ம்ம் நானும் அதை ரொம்பவே ரசித்தேன்.. பேசாமல் அந்த லப் டாப் நிறுவனம் விளம்பரத்துக்கு பயன்படுத்தி இருக்கலாம்.. ;)


    //
    தியாகி said...
    அடங்கொய்யால...நானும் ஏதோ லோஷன் அண்ணா technical advice குடுக்கப் போறாருன்னு ஓடோடி வந்தேன்...கிகிகி...நல்ல தான் இருக்கு..
    //
    நான் டெக் அட்வைசா? என்ன நக்கலா? அப்ப இடம் மாறித் தான் வந்தீங்களா? ;)

    //எங்கட அப்பா பழய news paper மடிச்சு தான் சுவர்ல நுளம்பு அடிப்பாரு..இங்க laptop ஆ? சுத்தம்....//
    ம்ம்ம் பழைய பேபரால சாப்பாட்டு பார்சலும் சுத்தலாம்.. அனால் பழைய லப் டோப்பால அது செய்ய முடியாதே.

    //
    Sinthu said...
    ஆமா இப்படி எல்லாம் நடக்குதா?
    நடக்கட்டும் நடக்கட்டும்.//
    ம்ம்ம் நடக்குதா? லப் டோப்பா? அது வேறயா? ;)

    //
    ராஜ நடராஜன் said...
    sun side over fried.//
    :)

    //
    தர்ஷன் said...
    அடுத்த பதிவு Great Wall Thillan samaraweera பற்றிதானே//
    அவரைப் பற்றி நான் பதிவு தட்டச்சிக் கொண்டிருந்த நாள் தான் லாகூர் வன்முறை இடம்பெற்றது.. எனவே கொஞ்சம் அப்செட்டாகி தள்ளிப் போட்டு விட்டேன். வெகு விரைவில் சமரவீர லோஷன் தளத்துக்கு வருவார்.


    //
    cheena (சீனா) said...
    ooooo மடிக்கணினிக்கு இவ்ளோ உபயோகம் இருக்கா - பலே பலே//
    போற போக்கில இன்னும் நிறைய இருக்கும் போல.. ;)
    மடிக்கிற படியால மடிக் கணினி என்று பெயர் வச்சாங்களோ? ;)

    //
    ’டொன்’ லீ said...
    அடடா...நல்ல ஐடியாக்கள்..யூஸ் பண்ணிக்கிறன் :-)//
    அப்படியா? சொல்லுறதைப் பார்த்தா பழைய Laptops நிறைய இருக்கும் போல.. அனுப்பி விடுங்களேன்.. சைட் பிசினஸ் தொடங்குவம்..;)


    //
    Triumph said...
    I also thought that you are gonna say some technical advice ... Argh... //
    lol.. then u must have come to a wrong place.. ;)

    //Btw, do you know the sri lankan writer DivyaBarathi. I even dont know if its he or she. I found the author's two long stories in amma's collections. Mannavane Mannavane and Manjam Thoduvai. Amma allowed me to read them even in year 7 itself as she says the author's stories are nice and decent. //

    i ve heard about him too. But i m not very sure about his native place or blogs. If i get to know anything about him, i ll let u know.. :)

  • பாலா...

    கொழுப்பு யாருக்கு கூடிபோச்சுன்னு சொல்லவே இல்லயே:))


Post a Comment

Related Posts with Thumbnails

சொடுக்கி இணைக்க...



Creative Commons License
LOSHAN - லோஷன் by A.R.V.Loshan is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.