February 22, 2009

சூப்பர் ஹீரோவாக ஒபாமா


ரொம்ப நாளா படங்களோட,கலகலப்பான பதிவொன்றும் போடவில்லை என்று யோசித்தேன். இன்று சீரியஸா எழுதுவதற்கும் விஷயம் எதுவும் இல்லை.. ரொம்ப சீரியசான ஒரு பதிவு (மிக மிக நீளமாக வந்து உங்கள் அநேகம் பேரின் பொறுமையையும் சோதித்திருக்கும்) தந்த பின்னர் இன்று ஞாயிறு கொஞ்சம் இலேசான ஒரு பதிவைத் தரலாம் என்று எண்ணினேன்.. கமல் ஸ்டைலில்.. (ஒரு சீரியஸ் படம்,ரசனையில் உயர்ந்தோருக்கு.. அடுத்தது சிரிக்கக் கூடிய ஒரு ஜாலியான படம்,எல்லோருக்காகவும்..) இதோ உலக நாயகன் (இவரும் தானுங்கோ) ஒபாமா இப்போது சூப்பர் ஹீரோவாக...

Obama the super hero !

ஒபாமாவின் அதீத புகழை முதலிட்டு இலாபமீட்ட அமெரிக்காவின் பொம்மை தயாரிப்பு நிறுவனமொன்றின் ஐடியா தான் இந்த ஒபாமா சூப்பர் ஹீரோ பொம்மை.. குழந்தைகள் மத்தியில் மட்டுமன்றி இளைஞர்கள் மத்தியிலும் இந்த பொம்மைகளுக்கு பயங்கர வரவேற்பு. ஒபாமாவும் தனது கணக்கில் சில்லறை சேர்த்தாரோ தெரியல.. ;)


9 comments:

பிரபா said...

"மாற்றம்" தேவைதானே ! அதுதான் மாற்றி இருக்காங்க போல !!!!!

தியாகி said...

ஹாஹாஹா..அட இது நல்லா இருக்கே..கிட்டடில தான் அவரின்ட பிள்ளையல் உருவத்துல மலியா, சாஷா என்டு பொம்ம செஞ்சீனம்..இப்ப இது..

அண்ணா..கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ.எங்கட லங்காவுல குரக்கன் சால்வயோட, கையில ஒரு துப்பாக்கியோட, வேட்டிய மடிச்சு கட்டிக் கொண்டு இருக்குற மாறி ஒரு 'super hero' செஞ்சா எப்பிடி இருக்கும்? Sales எல்லாம் கூரைய பிச்சுக் கொண்டு போயிரும்! ;)

Nintavur shibly said...

super hero.......!

(he is acting super..???????)

என்ன கொடும சார் said...

//குரக்கன் சால்வயோட, கையில ஒரு துப்பாக்கியோட, வேட்டிய மடிச்சு கட்டிக் கொண்டு இருக்குற மாறி ஒரு 'super hero' செஞ்சா எப்பிடி இருக்கும்?//

வூடூ பொம்மைய குத்துவது மாதிரி சிலர் குத்தியாவது ஆத்திரத்த காட்டக்கூடும்.. :D

taniya said...

wow so its so nice . .chow chweet

கலை - இராகலை said...

கந்தி, துப்பாக்கி பொம்மைகள் வேண்டவே வேண்டாம் அண்ணா.

vignarajan said...

What a great imagination is this! Obama is in doll form as a super hero.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

SASee said...

லோஷன் அண்ணா...,

இவரின் உருவத்தை வைத்து பொம்மை செய்வதில் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சந்தோசம் என்றால் சந்தோசம்...!

இதைப்பார்த்த சில பெரியோர் இவரை பொம்மையாக்கிப் சந்தோசப்படாமல் பார்த்துக்கொள்வதிலும் உண்டு ஒரு சந்தோசம்...!

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified