February 02, 2009

விகடனில் என் பதிவு??!!

விகடன் பக்கமொன்றில் எனது வலைத் தள இணைப்பு...

http://youthful.vikatan.com/youth/index.asp

என்னுடைய வலைப்பக்கம் வந்த இந்திய நண்பரொருவர் மின்னஞ்சல் மூலமாக எனக்கு "உங்கள் அண்மைய பதிவு விகடன் இளமைத் தளத்தில் உள்ளது.. வாழ்த்துக்கள்" என்று அனுப்பி இருந்தார்.. அந்த அன்பர் பாலுவுக்கு நன்றிகள்.. அவர் தந்த சுட்டிக்கு போனால் இன்ப அதிர்ச்சி..

நன்றி விகடன்..

அப்ப இனி ஐயாவும் விகடன் புகழ்ன்னு போட்டுக்கலாமா? (சும்மா ஒரு சின்ன ஆசை..)
விகடனில் வந்த என் முதல் பதிவே நம்ம நாட்டு (நம் மக்கள்) விஷயம் என்பதும் மகிழ்ச்சியே..

இது ஆனந்த விகடன் புத்தகத்திலும் வருதா என்று இந்திய நண்பர்கள் அறியத் தரவும்.. இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(
(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))

http://youthful.vikatan.com/youth/index.asp

29 comments:

’டொன்’ லீ said...

வாழ்த்துகள் :-))

கவின் said...

வாழ்த்துகள்.........
'விகடன்புகழ்'லோசன் அண்ணா....
எங்களுக்கும் ஒரு சின்ன அசைதான் இப்பிடி சொல்லி பாக்கனும் எண்டு.....

ராம்சுரேஷ் said...

Awesome!
Congrats!

குசும்பன் said...

லோசன் அண்ணாச்சி இது ஆனந்தவிகடன் புத்தகத்தில் வராது, இது இனையதள யூத் விகடன் இது இனையத்தில் மட்டும்தான் வரும்.
இருந்தாலும் நீங்க யூத் விகடன் புகழ் என்று போட்டுக்குங்க!

தேன்தமிழ் said...

என்னோட வலைப்பதிவும் அங்கே இருக்கு அண்ணா.....! =)) :)

karthikeyan said...

Congrats :)

Sinthu said...

congratulation Anna...

Mathu said...

Congrats :)

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா.. இது புத்தகமல்ல. இணைய இதழ்

My Tamil Diary said...

வாழ்த்துகள்....

www.mytamildiary.blogspot.com

துஷா said...

வாழ்த்துக்கள் அண்ணா

ஆதிரை said...

வாழ்த்துக்கள் அண்ணா

Hisham Mohamed - هشام said...

கலக்கிட்டிங்க போங்க....
வாழ்த்துக்கள் விகடன் புகழ் லோஷன் சாரு....
இதுக்காக விருந்து ஏதும் வைப்பீங்களான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு என்ன மாதிரி??????

ப்ரியன் said...

/*இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(*/

அட! இது வேறா?!

தியாகி said...

வாழ்த்துக்கள் தல...பெருமையா இருக்கு.. :) புது விண்டோ ல கமெண்ட் எழுதுறது கொஞ்சம் அலுப்பா இருக்கு..அதுக்கு பாத்து இப்புடி அப்பிடி ஏதாவது பண்ண முடியுமா?கிகிகி..

prasath2605 said...

Congrats anna,unkada writing talent ku kidaicha chinna gift :-D
bye bye

observer said...

வாழ்த்துக்கள் அண்ணா , உங்கள் சேவை நாட்டுக்கு தேவை

Subankan said...

வாழ்த்துக்கள் அண்ணா :)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் லோஷன்! விரைவில் அச்சு ஆ.வி யிலும் வர வாழ்த்துக்கள்!

narsim said...

வாழ்த்துக்கள் தல‌

Anonymous said...

விரைவில் ஆவியிலும் வர வாழ்த்துக்கள்!

LOSHAN said...

நன்றி நண்பர்களே.. மனதில் ஒரு சின்ன சந்தோசம்.. அதைத் தான் உங்களோடு பகிர்ந்துகொண்டேன்..

குசும்பன் said...
லோசன் அண்ணாச்சி இது ஆனந்தவிகடன் புத்தகத்தில் வராது, இது இனையதள யூத் விகடன் இது இனையத்தில் மட்டும்தான் வரும்.
இருந்தாலும் நீங்க யூத் விகடன் புகழ் என்று போட்டுக்குங்க!//

நன்றி குசும்பனாரே.. ஓ அப்படியா? பரவாயில்லை.. ஏதோ விகடன் தானே.. நம்ம எழுத்துக்கு இது போதும்.. ;)

கார்க்கி said...
வாழ்த்துகள் சகா.. இது புத்தகமல்ல. இணைய இதழ்//
நன்றி சகா..

Hisham Mohamed - هشام said...
கலக்கிட்டிங்க போங்க....
வாழ்த்துக்கள் விகடன் புகழ் லோஷன் சாரு....
இதுக்காக விருந்து ஏதும் வைப்பீங்களான்னு ராமசாமி அண்ணே கேட்டு சொல்ல சொன்னாரு என்ன மாதிரி??????//

ராமசாமி, ஏற்கெனவே நம்ம ஹிஷாம் ரெண்டு,மூணு பெருநாள் விருந்து வைக்கிறேன்னு வைக்கல.. அவ பேரு என்னான்னு கேட்டு சொன்னதுக்கும் எனக்கு தாரதுன்னு சொன்ன வட்டிலாப்பம் தரல..அதுல இதைக் கழிக்கவான்னு கேட்டு சொல்லுங்க.. ;)

ப்ரியன் said...
/*இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(*/
அட! இது வேறா?!//

வேறெல்லாம் இல்லை.. அப்பிடியே தான்.. ;) எவ்வளவோ பண்ணிட்டாங்க.. இதைப் பண்ண மாட்டாங்களா?

தியாகி said...
வாழ்த்துக்கள் தல...பெருமையா இருக்கு.. :) புது விண்டோ ல கமெண்ட் எழுதுறது கொஞ்சம் அலுப்பா இருக்கு..அதுக்கு பாத்து இப்புடி அப்பிடி ஏதாவது பண்ண முடியுமா?கிகிகி..//
தியாகி, யப்பா எனக்குன்னா இது தான் நல்லா இருக்கிற மாதிரி இருக்கு.. வேணும்னா ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி சொல்லுங்களேன்.. ;)


observer said...
வாழ்த்துக்கள் அண்ணா , உங்கள் சேவை நாட்டுக்கு தேவை//
என்னப்பா இது பயமுறுத்துறீங்களே.. ;)

அபி அப்பா said...
வாழ்த்துக்கள் லோஷன்! விரைவில் அச்சு ஆ.வி யிலும் வர வாழ்த்துக்கள்!//
அதெல்லாம் எங்கண்ணே..பெரியவங்க எல்லாம் இருக்காங்க.. என்னைவிட அருமையா எழுதுறவங்க ஏராளமா இருக்காங்க.. நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.

narsim said...
வாழ்த்துக்கள் தல‌//
ஆகா ஒரு தலயே என்னைத் தல என்று சொல்லிவிட்டதே..தல சுத்துது.. ;)(சந்தோஷத்தில்)

Anonymous said...
விரைவில் ஆவியிலும் வர வாழ்த்துக்கள்!//
ஆவி,பேய் என்றெல்லாம் பயமுறுத்துறீங்களே.. ;)
நன்றி அனானி.

வாய்ப்பாடி குமார் said...

ஆம் . ஆனந்த விகடனிலும் வந்தது.

keerthana said...

congratulations anna!!!!!

julie said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா...

தமிழ்பித்தன் said...

(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))
இதை நினைத்தால் அழுவதா அல்லது சிரிப்பதா முடியல அண்ணா!
ஆனால் ஒன்று எனது பிறப்புச் சான்றுதலில் இலங்கை என இருப்பதை நினைத்து வெட்கித் தலை குனிகிறேன்.
என்தாய் நாடே நாம் வாழ வழிவிடு!

தமிழ்பித்தன் said...

அப்படியே வாழ்த்தையும் சொல்லிக் கொள்ளுறன்.
(( சும்மா தமாஸ்சு..எங்கள மாதிரி பதிவர்கள் ஏதாவது கையூட்டு கொடுத்து இப்பிடி உங்கட மாதிரி பத்திரிகையில வரப்பண்ணலாமேண்ணு தெரியல அப்படி வழியிருந்தால் தான் நாமெல்லாம்....))

தேனீ said...

வாழ்த்துக்க‌ள் லோச‌ன்!

மதுவதனன் மௌ. said...

கேட்க சந்தோசமாக இருக்கிறதுலோஷன் அண்ணா, கலக்குங்க...


புத்தகக் கிழிப்பு,
பிபிசி தடுப்பு,
பத்திரிகை மறுப்பு,
சிஎன்என் துரத்து...
இலங்கையின் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified