அண்மையில் நான் பார்த்து வியந்த இரண்டு பாய்ச்சல்கள்.. எப்படியெல்லாம் பாயுறாங்க..

இரண்டு பேருமே தப்பி இருப்பாங்க என்று நம்புவோமாக.. அந்தக் குதிரை தான் பாவம்.. அதுவும் தப்பி இருக்கும் தானே.. இரண்டாவது படத்தில் பாயும் நபரைப் பேசாமல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பினால் நீளம் பாயும் போட்டியில் ஒரு பதக்கம் நிச்சயம்.. ;)
14 comments:
அண்ணா நீங்க ஸ்ரீ லங்கா தானே? நம்ம அரசியல் வாதிகளின் இத விட அப்பன் பாய்ச்சல் பார்க்கலியா?
u r correct...... irshath anna...
that's true... any time, any where they can jump...
Ohhh!! Those look a bit scary...but amazing ;) Iam sure rendu perum thappi irupanga!
இர்ஷாத்.. அது சரி, இப்ப மாகாண சபைத் தேர்தல் வருகிற நேரம் இன்னும் நிறைய ஜம்ப் பார்க்கலாம்.. ஆனால் படம் எல்லாம் எடுக்க முடியாதே..
நன்றி சிந்து.. உங்க வலைத் தளம் பார்த்தேன்.. நல்ல ஆரம்பம்.. தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி மது..அப்படியே நம்புவோம்.. அதுசரி பட்டாம் பூச்சி ரெண்டும் சுகமா? ;)
ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பாயுறாங்கோ...
மெத்த கெட்டிக்காரங்க இல்ல???
:-)))
//இப்ப மாகாண சபைத் தேர்தல் வருகிற நேரம் இன்னும் நிறைய ஜம்ப் பார்க்கலாம்.. ஆனால் படம் எல்லாம் எடுக்க முடியாதே..//
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
thxs anna..........
I don't know wt I'm writing on it....
இதெல்லாமென்ன பெரிய பாய்ச்சலா?
காந்தி வீட்டு விண்ணர்கள் பாயிற பாய்ச்சலை விடவா?
இதை விடுங்க சார்... நேத்து ஜெயலலிதா பேசின பேச்சு கேட்டிங்களோ... அம்மா ரொம்பத்தான் துள்ளுராங்கோ... எம்.ஜி.ஆர் கிட்ட இவ போய் கேட்டதுக்கு நாங்க என பண்ண....
இரண்டாவது படம் மிக அருமை
வேத்தியன்.. //ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பாயுறாங்கோ...
மெத்த கெட்டிக்காரங்க இல்ல???
:-)))//
இல்லீங்க.. முதலாமவர் விழுந்திட்டாரே.. ;)
நிஜம்.. //இதெல்லாமென்ன பெரிய பாய்ச்சலா?
காந்தி வீட்டு விண்ணர்கள் பாயிற பாய்ச்சலை விடவா?//
உண்மை தான்.. அவங்க இப்படித் தான் என்று எப்பவோ தெரியுமே.. அது தான் தமிழகத்திலேயே மூன்றாம் இடத்தில் கூட இல்லையே.. பாய்ந்து பாய்ந்து மற்றவர் முதுகில் தொங்கு சவாரி தானே செய்றாங்க..
நான் கடவுள் இல்லை..
இதை விடுங்க சார்... நேத்து ஜெயலலிதா பேசின பேச்சு கேட்டிங்களோ... அம்மா ரொம்பத்தான் துள்ளுராங்கோ... எம்.ஜி.ஆர் கிட்ட இவ போய் கேட்டதுக்கு நாங்க என பண்ண....//
அம்மா என்ற அரும் பெரும் சொல்லையே பாழாக்க வந்த இராட்சசி அது.. அவருடைய பேட்டி வாசித்தேன்..அறியாமையும்,அயோக்கியத்தனமும் கலந்த பேட்டி அது.. MGRவாரிசு இவர் என்று சொன்னால் MGRஇன் ஆத்மா இவரை மன்னிக்காது..
நன்றி கோபன்.. அந்தப் பாராட்டுக்கள் படம் எடுத்தவருக்கே..
mudinthaal moothipparadaa.
LOSHAN: சுகமே :)
Post a Comment