நான் செய்தியை தவிர வானொலி கேட்பதில்லை. விளம்பரங்களும் "கர்புர்" என்ற இடையீட்டுகளும் எரிச்சலை தருவதே காரணம். ஆனாலும் ஆதிரை மூலமாக அறிமுகப்படுத்தபட்ட உங்கள் ப்ளாக்கின் தொடர் வாசகன் நான். இன்று முதல் பின்னூட்டங்களை நானும் வழங்கவுள்ளேன். இந்த காட்டுன்களில் புஸ்ஸின் செருப்புக் காமடிளைத்தவிர வேறேதும் புரிவதாயில்லை. பொது அறிவு குறைவு போலும். :( ஆனாலும் நீங்கள் இந்தி திரைப்பட மோகம் பிடித்தவர் என்பதும் கிரிக்கட் மேனியாக் என்பதும் ஊகிக்கக்கூடியதாயுள்ளது. கோபித்துக் கொள்ளாதீர்கள். :D
நான் எப்போதும் ரசிக்கும் விடயம் கார்டூன். ஆனால் இலங்கை தமிழ் ஊடகங்களில் அவ்வாறான ரசிக்கும் படியான கார்டூன் இன் இலட்சணங்கள் பொருந்திய கார்டூன் வருவதேயில்லை. சிங்களத்தில் கார்டூன் தொகுப்பாக மட்டும் புத்தகங்களை வெளியிட முடிகிறது.. அவர்களும் அரசை பயமின்றி விமர்சிக்கிறார்களா தானே.. அராபிய கார்டூன் களும் தனித்துவமானவை. இலங்கை கார்டூன் களை இந்த இணைப்பில் பார்க்கலாம். வேறு எதாவது இவ்வாறான இணையங்கள் இருந்தால் அறிந்திருந்தால் அறியத்தரவும்.. http://srilankanewspapercartoon.blogspot.com/
A strange sound and Monks - One of the Best stories
-
A man who was driving down the road and his car breaks down near a
monastery. He goes to the monastery, knocks on the door, and says, "My car
broke down. D...
நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai
-
வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத்
தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இ...
Vikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம்
-
Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும்
கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம்.
The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...
10 comments:
ROTFL!!!!! Especially the 4th one on shoes :D Hilarious one if you think about the reason behind it!!
அசத்தலான கார்ட்டூன் படங்களைப் போட்டு அசத்தீட்டீங்க...
நல்ல தொகுப்பு :)
சூப்பர்....:)))
ஹிஹி.........ஹிஹி
அருமை =))
நான் செய்தியை தவிர வானொலி கேட்பதில்லை. விளம்பரங்களும் "கர்புர்" என்ற இடையீட்டுகளும் எரிச்சலை தருவதே காரணம். ஆனாலும் ஆதிரை மூலமாக அறிமுகப்படுத்தபட்ட உங்கள் ப்ளாக்கின் தொடர் வாசகன் நான். இன்று முதல் பின்னூட்டங்களை நானும் வழங்கவுள்ளேன். இந்த காட்டுன்களில் புஸ்ஸின் செருப்புக் காமடிளைத்தவிர வேறேதும் புரிவதாயில்லை. பொது அறிவு குறைவு போலும். :( ஆனாலும் நீங்கள் இந்தி திரைப்பட மோகம் பிடித்தவர் என்பதும் கிரிக்கட் மேனியாக் என்பதும் ஊகிக்கக்கூடியதாயுள்ளது. கோபித்துக் கொள்ளாதீர்கள். :D
India - Rs. 10
www.cityhits.blogspot.com
வில்லு விமர்சனம்
www.mytamildiary.blogspot.com
நான் எப்போதும் ரசிக்கும் விடயம் கார்டூன். ஆனால் இலங்கை தமிழ் ஊடகங்களில் அவ்வாறான ரசிக்கும் படியான கார்டூன் இன் இலட்சணங்கள் பொருந்திய கார்டூன் வருவதேயில்லை. சிங்களத்தில் கார்டூன் தொகுப்பாக மட்டும் புத்தகங்களை வெளியிட முடிகிறது.. அவர்களும் அரசை பயமின்றி விமர்சிக்கிறார்களா தானே.. அராபிய கார்டூன் களும் தனித்துவமானவை. இலங்கை கார்டூன் களை இந்த இணைப்பில் பார்க்கலாம். வேறு எதாவது இவ்வாறான இணையங்கள் இருந்தால் அறிந்திருந்தால் அறியத்தரவும்..
http://srilankanewspapercartoon.blogspot.com/
Post a Comment