அண்மையில் ஸ்பெயின் நாட்டின் மலாகா கடற்கரை ஓரமாக கண்டு பிடிக்கப் பட்ட அதிசய,பயங்கர மீன் இது என நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. நானும் இது பற்றி மேலதிக தகவல் அறியலாம் என்று தேடினேன்..தேடினேன்.. தேடிக் கொண்டே இருந்தேன்..கிடைத்த தகவல்கள் ஸ்பெயின் பற்றி சொன்னதே தவிர மேலதிகமாக எதுவும் சொல்லவில்லை.


8 comments:
இது மிகக் கச்சிதமான போட்டோ சொப் வேலை போல் தான் உள்ளது.
சமீபத்தில் எந்தப் பத்திரிகையிலோ; தொ.காவிலோ இப்படி ஒரு படம் பார்க்கவில்லை.
சமீபத்தில் நசனல் யீயோகிரபி குழுவினர்; ஆள் கடல் உயிரினங்கள் சிலவற்றின் படம் வெளியிட்டனர்.
அவை வேறு பாடானவை.
இது முழுக்க போட்டோஸாப் வேளை...
அட ஏங்க இப்படியெல்லாம் பயமுறுத்துறீங்க..?
அம்மாடியோ என்ன பயங்கரமான மீன் நான் நினைக்கிறேன் இது ஒரு கணனி சித்து விளையாட்டு என்று ஆனாலும் நல்லா ( பயங்கரமாக) வடிவமைத்து இருக்கிறார்கள் வித்தியாசமான கற்பனை
இந்த மீன் பல் துலக்காது போல...
இந்த மீன் பல் துலக்காது போல...
ஹி ஹி ஹி ஹி ரிப்பீட்டு
முடியல
Its not a photoshop and its not real.,Reasons are
1.Its a perfect model.
1.Pic No.4 ,shows how light weight it is ,only head portion on the floor and tail is on air.
2.If it is real it wont be there for long to dry with lots of birds around.
3.With photoshop,its bit difficult to edit and produce at different angles unless you have so many photos shot at various angles.
4.The way and angles in which photos are taken shows it as a model.
Post a Comment