November 04, 2008

பேய் மீன்..

அண்மையில் ஸ்பெயின் நாட்டின் மலாகா கடற்கரை ஓரமாக கண்டு பிடிக்கப் பட்ட அதிசய,பயங்கர மீன் இது என நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.. நானும் இது பற்றி மேலதிக தகவல் அறியலாம் என்று தேடினேன்..தேடினேன்.. தேடிக் கொண்டே இருந்தேன்..கிடைத்த தகவல்கள் ஸ்பெயின் பற்றி சொன்னதே தவிர மேலதிகமாக எதுவும் சொல்லவில்லை.
                              
                                                
                                   





இது உண்மையா அல்லது photo shop  வேலையா என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்..

8 comments:

Anonymous said...

இது மிகக் கச்சிதமான போட்டோ சொப் வேலை போல் தான் உள்ளது.
சமீபத்தில் எந்தப் பத்திரிகையிலோ; தொ.காவிலோ இப்படி ஒரு படம் பார்க்கவில்லை.
சமீபத்தில் நசனல் யீயோகிரபி குழுவினர்; ஆள் கடல் உயிரினங்கள் சிலவற்றின் படம் வெளியிட்டனர்.
அவை வேறு பாடானவை.

Raam said...

இது முழுக்க போட்டோஸாப் வேளை...

Bee'morgan said...

அட ஏங்க இப்படியெல்லாம் பயமுறுத்துறீங்க..?

வதீஸ்வருணன் said...

அம்மாடியோ என்ன பயங்கரமான மீன் நான் நினைக்கிறேன் இது ஒரு கணனி சித்து விளையாட்டு என்று ஆனாலும் நல்லா ( பயங்கரமாக) வடிவமைத்து இருக்கிறார்கள் வித்தியாசமான கற்பனை

Thooya said...

இந்த மீன் பல் துலக்காது போல...

விலெகா said...

இந்த மீன் பல் துலக்காது போல...

ஹி ஹி ஹி ஹி ரிப்பீட்டு

Malz said...

முடியல

ILAYA said...

Its not a photoshop and its not real.,Reasons are
1.Its a perfect model.
1.Pic No.4 ,shows how light weight it is ,only head portion on the floor and tail is on air.
2.If it is real it wont be there for long to dry with lots of birds around.
3.With photoshop,its bit difficult to edit and produce at different angles unless you have so many photos shot at various angles.
4.The way and angles in which photos are taken shows it as a model.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified