
ஆனால் இந்தப் படத்தை வரைந்த ஓவியரால் அது முடிந்துள்ளது..
யார் யாரெல்லாம் இந்தப் படத்தினுள் இருக்கின்றார்கள் என்று தேடிக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..
பின்னூட்டங்களில் நீங்கள் கண்டுபிடித்தவர்களை சொல்லலாம்..
வரைந்த ஓவியர் யாரென்றும் எனக்கு தெரியாது..
உண்மையாகத் தெரிந்தவர்கள் அதையும் உறுதிப் படுத்தி சொல்லலாம்..
பல ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட ஓவியம் என்ற காரணத்தால் இந்தக் காலப் பிரபலங்கள் பலபேரும் இல்லை என்று நினைக்கிறேன். 
3 comments:
மிகவும் அரிதான ஓவியம்.
முத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்திருக்கிறேன்.
நன்றி.
http://groups.google.com/group/muththamiz
இயன்றவரை கண்டுபிடித்துள்ளேன் ! இன்னும் பெயர் தெரியாத ஆனால் முகம் தெரிந்தவர்கள் அங்கிருக்கிறார்கள்
* ஐன்ஸ் ரீன்
* லிங்கன்
* சதாம்
* லெனின்
* சார்லி சப்லீன்
* கிட்லர்
* பீத் தேவன்
* விளாடிமிர் புடின்
* எலிசபெத் மகாராணி(தற்போதய)
* கார்ல் மார்க்ஸ்
* ஸ்டாலின்
* மா சே துங்
* பிக்காசோ
* யாசீர் அரபாத்
* பிடல் காஸ்ரோ
* நெல்சன் மண்டேலா
* சே குவேரா
* இளவரசர் சார்ள்ஸ்
* காந்தியடிகள்
* ரவீந்திரநாத் தாகூர்
* புஷ்
* புறூஸ் லீ
* அன்னை தெரேசா
* கிளின்ரன்
* முசோலினி
* நெப்போலியன்
* ருஸ்வேல்ட்
* சேக்ஸ்பியர்
Adding Maya's list with the following..
*Marlyn Monroe
*Margret Thatcher
*Mike Tyson
*Pele
*Magic Johnson
*Elvis Presley
*----------
--Sovannah Sri
Post a Comment