November 03, 2008

அமெரிக்காவின் புதிய டொலர் நோட்டு..

நேற்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட புதிய நாணயத் தாள்.


வெளியிட்டு வைத்தவர் அமெரிக்கன் அல்கேட்ஸ்.. ;)

இப்போதிருக்கும் புஷ்,இனி வரப் போகிற ஒபாமா (?) யாரும் என் மீது வழக்குப் போடாமல் இருக்கும் வரை சரி தான்.. 

2 comments:

IRSHATH said...

ஒபாமா க்கு என்ன ஸ்லோகம் புடிச்சீங்க? அத அவருக்கு அனுப்பினா சிலநேரம் Co-ordinator - Sri Lankan Obama Fans Assocaiation போஸ்ட் குடுப்பாரு. :)

இன்னிக்கு உங்களுக்கு அமெரிக்கா நாள் போல? விடியல், பதிவு எல்லாம் அமெரிக்கா மயமா இருக்கு?

எப்பவும் எங்க கிட்ட சந்தேகம் கேக்கிற லோஷன் அண்ணா, இன்னிக்கு ஒரு சேன்ஜ்க்கு நான் கேக்கிறேன். பதில் சொல்லுங்க.

ரஜனி சொன்னார்

உங்களால் ஒழிக்க முடியலைன்னா விட்டு கொடுத்திட்டு போயிட வேண்டியதுதானே? அவங்களை அடக்க முடியலைன்னா நீங்க ஆம்பளைங்களா? எந்த நாட்டிலே பெண்களும், சாமானியர்களும், குழந்தைகளும் கஷ்டப்படுறாங்களோ, அந்த நாடு உருப்படாது. இந்த கொடுமையை அந்த அரசாங்கமே செய்யுது. அந்த பூமியிலே உதிரம் கொட்டுது. அங்கே பிணங்களை கொண்டு போய் புதைக்கவில்லை. விதைக்கிறாங்க. அவங்க திரும்ப திரும்ப வந்துகிட்டே இருப்பாங்க

இந்த நியதிக்கு (சாபத்துக்கு) இந்தியாவும் அடங்குமா? காஷ்மீர் மக்களும் ஒரிசா கிரிஸ்தவர்களும் மனிதர்கள் தானே?

இர்ஷாத்

இறக்குவானை நிர்ஷன் said...

பொருளாதாரச் சரிவினால்
"ஐயோ" என்று தலையில் கைவைக்கும் புஷ்ஷின் ஞாபகம் வருகிறது.


செல்லக்குழந்தை ஹர்ஷஹாசனுக்கு என்னுடைய வாழ்த்துகளும் உரித்தாகட்டும். இறக்குவானை அம்பிகையின் பூரண அருள்கிட்ட பிரார்த்திக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Certified