இரவுகளில் உலகம் எப்படி இருக்கும் எனக் காட்டும் செயம்மதிப் புகைப்படங்கள்.. பெண்களும்,பூமியும் இரவில் தான் அழகு என யாரோ ஒரு மேலைத்தேயக் கவிஞன் சொன்னது உண்மை தான் போலும்..
ரசியுங்கள்,உங்கள் கருத்துங்களை சொல்லுங்கள்..
நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai
-
வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத்
தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இ...
6 years ago
2 comments:
மேலைத்தேய கவிஞர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது ஆனால் வைரமுத்து சொல்லியிருக்கிறார் விடியும் வரை பெண்ண அழகு என்று பூமியும் அது போல தன் போலும் விடிந்து விடும் வரை அழகாக தான் இருக்கிறது விடிந்ததும் தன் நாம் அதை கெடுத்து விடுகிறோமே.. என்னை பொறுத்த வரைக்கும் மனிதன் பூமிக்கு கெடுதல் செய்யாத ஒரே நேரம் அவன் தூங்கும் பொது தான் என நினைக்கிறேன்,
என்ன லோஷன் கிரிக்கெட் பத்தி எந்த பதிவையும் காணுமே..
also
Ilayaraja, A.R. Rahman க்கு பிறகு யார் என்ற விவாதத்தில் நீங்கள் சேர்த்திருக்கும் சிலர் இப்ப Field'ல இல்லை
படங்களில் வெளிச்சங்களாக இருப்பது மின்விளக்குகள் தானே... ஒரு வகையில் மின்சாரத்தின் பரம்பலையும் இந்த படம் காட்டுகிறது.
Interesting...!
Post a Comment